பயனர்:Manikandan Nagaraj R/மணல்தொட்டி

கட்டண வங்கி தொகு

கட்டண வங்கி அல்லது கொடுப்பனவு வங்கி என்பது வங்கிகளின் புதிய பரிணாமமாக இந்திய ரிசர்வ் வங்கியால் கருதப்படுகிறது(RBI)[1].இந்த வங்கிகள் தடைசெய்யப்பட்ட வைப்புத்தொகையை ஏற்கலாம்,இது தற்போது ஒரு வாடிக்கையாளருக்கு ₹100,000[2]ஆக வரையருக்கப்பட்டுள்ளது.இது மேலும் அதிகரிக்கப்படலாம்.இந்த வங்கிகளால் கடன்கள் மற்றும் கடன் அட்டைகளை(credit cards) வழங்க முடியாது.கட்டண வங்கிகளால் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு இரண்டையும் இயக்க முடியும்.இத்தகைய வங்கிகளால் பணமெடுக்கும் இயந்திர அட்டை(ATM cards) அல்லது பற்றட்டைகள்(debit cards) மற்றும் இணைய அல்லது வங்கி செயலிகளை வழங்க முடியும்.இந்தியாவின் முதல் கட்டண வங்கியை பாரதி ஏர்டெல் அறிமுகப்படுதியது[3].

இந்தியாவில் இயங்கும் கட்டண வங்கிகள் தொகு

  • ஏர்டெல் கட்டண வங்கி[4]
  • இந்தியத் தபால் கட்டண வங்கி[5]
  • க்பினோ கட்டண வங்கி
  • சியோ(Jio) கட்டண வங்கி[6]
  • பேடியம் கட்டண வங்கி[7]
  • தேசிய பாதுகாப்பு வைப்புத்தொகை(NSDL) கட்டண வங்கி[8]

சான்றுகள் தொகு

  1. "Reserve Bank of India", Wikipedia (in ஆங்கிலம்), 2021-01-26, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27
  2. "Indian rupee", Wikipedia (in ஆங்கிலம்), 2021-01-13, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27
  3. "Bharti Airtel", Wikipedia (in ஆங்கிலம்), 2021-01-19, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27
  4. "Airtel Payments Bank", Wikipedia (in ஆங்கிலம்), 2020-12-29, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27
  5. "India Post Payments Bank", Wikipedia (in ஆங்கிலம்), 2021-01-12, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27
  6. "Jio Payments Bank", Wikipedia (in ஆங்கிலம்), 2021-01-18, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27
  7. "Paytm", Wikipedia (in ஆங்கிலம்), 2021-01-27, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27
  8. "National Securities Depository Limited", Wikipedia (in ஆங்கிலம்), 2021-01-14, பார்க்கப்பட்ட நாள் 2021-01-27