Sudhakar.jpg

--என்னைப் பற்றி---தொகு

பெயர் - மு.சுதாகர்

பிறந்த ஊர் - விருதுநகர்

வசிப்பது - சென்னை

படிப்பு - குடிசார் பொறியியல்

பிடித்ததுதொகு


  • விக்கியில் உலாவிக் கொண்டே அறிவை வளர்ப்பது, வாசிக்கையில் தென்படும் பிழைகளைத் திருத்துவது.
  • வடமொழிக் கலப்பினைக் கண்டறிந்து அகராதியில் அதற்கான கலைத் தமிழ் சொல்லை தேடித் தொகுப்பது.
  • வேலையின் ஓய்வு நேரங்களில் புதுக்கட்டுரைகளைத் துவங்கி விக்கி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மேம்படுத்துவது.

மேலும்தொகு


தொடர்புக்குதொகு

  • மின்னஞ்சல் - msudhakarcivil@gmail.com



  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 11 மாதங்கள்,  25 நாட்கள் ஆகின்றன.
  இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.
  இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
 

இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Msudhakardce&oldid=2231055" இருந்து மீள்விக்கப்பட்டது