கற்றுக்கொள்வது மனித பண்பு

கற்றுக்கொடுப்பது மனித மாண்பு

கற்கத் துவங்குபவன் மாணவன்

கற்றுக்கொண்டே இருப்பவன் ஆசிரியன்

கற்று கற்றுக் கொடுப்பதால் தான்

ஆசிரியரை கற்றுக்கொடுப்பவர் என கூறுகிறோம்!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nithyabalaprem&oldid=2684816" இருந்து மீள்விக்கப்பட்டது