பாஸ்கரன் பிரசாந்த் 1993.ஆகஸ்ட் 8


இலங்கை வடமாகாணத்தில் பிறந்த இவர் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி பிறந்தார். இவர் தனது சிறு பராயத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர். இலங்கையின் தமிழ் வளர்ச்சிக்கு சிறுவயதில் பங்காற்றிய பெருமை இவரையே சாரும். மேலும் வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் அவர்களிடமிருந்து இளம் எழுத்தாளர் என்ற பட்டத்தினைப் பெற்றார். தமிழ் வளர்ச்சியின் பாதையில் அன்னார் ஓர் மைல் கல்லாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வறு இவரது தமிழுக்கான சேவையை 2013 ஆண்டிலிருந்து மலேசிய மண்ணுக்கு வித்திட ஆரம்பித்த இவர். 2015 ஆண்டு கோலாலம்பூரில் நடந்த தமிழாரச்சி மாநாட்டில் பிரசாந்த்தின் கட்டுரைக்கு எழுத்தாளர் முன்மாதிரி என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டடது. மேலும் இவரின் கருத்துக்கள் வருமாறு...


       *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
       *கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
       *உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
       *செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
       *வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
       *உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
       *சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
       *எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
       *நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
       *இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
       *இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
       *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
       *சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
       *என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
   நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
   உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
   நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

அவரது கவிதைகள்

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.

எடுத்துக்காட்டாக..

அனைத்தும் ஆகி அன்பாகி

  அமைபவன் அவனே அவன்தாளில்

உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்

  உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே

  இருக்கும் அவனின் வடிவங்கள்

இவைகளை விடுத்து வேறெங்கே

  இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்

  மண்ணுல கதனில் இருக்கின்ற

அனைத்தையும் நேசித் திடும் ஒருவன் ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prasanthbas&oldid=1870344" இலிருந்து மீள்விக்கப்பட்டது