பயனர்:S.thanalakshmi/மணல்தொட்டி

உமரிக்காடு உமரிக்காடு ெதன் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் அருகே அமைந்துள்ளது.இங்கு வாழைமரங்களும், வெற்றிலை கொடிகளும், தென்னை மரங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இவ்வூர் ஒர் இனம் ஒர் மதம் என்பதற்கு எடுத்துக்காட்டகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.thanalakshmi/மணல்தொட்டி&oldid=2060196" இலிருந்து மீள்விக்கப்பட்டது