பயனர்:Saba rathnam/சுய விபரம்


ரத்தின சபாபதி


பயனர்:Saba rathnam/சுய விபரம்
     
பயனர்:Saba rathnam/முதற்பக்கக் கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Saba rathnam
     
பயனர்:Saba rathnam/பயனர் திட்டம்
     
பயனர்:Saba rathnam/பதக்கங்கள்
     
Nuvola apps digikam.png
     
Special:Emailuser/Saba rathnam
   
பயனர்:Saba rathnam/மணல்தொட்டி
     
சுய விபரம்
     
முதற்பக்கக்
கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     

சுயவிபர சுருக்கம்தொகு

பெயர்: ர.க.ரத்தின சபாபதி (R.K. Rathina Sabapathy)

ர.க.ரத்தின சபாபதி

இடம்: சென்னை

சொந்த ஊர்: திருமங்கலம், மதுரை மாவட்டம்.

மின்னஞ்சல்: saba.k16@gmail.com

கல்வி: கணினி பயன்பாட்டில் இளங்கலைப் பட்டம் (B.C.A.,)

குடும்பம்தொகு

  • தந்தை - ர. கந்தசாமி
  • தாய் - ஆ.ரா. வளர்மதி
  • சகோதரன் - ர.க. சிவராஜ ரத்தினம் (மதுரை)

என்னை இணைத்தது பற்றிதொகு

பள்ளிப்படிப்பு அனைத்தும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன், தமிழின் சிறப்புகளையே அறியாமல். கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படிக்கும் போது, விக்கி ஆங்கிலத்தில் தான் முதலில் தொகுக்க ஆரம்பித்தேன். பட்டம் முடித்து மேற்படிப்பிற்காக சென்னை வந்தேன். இங்கு பயன்படுத்தும் தமிழைக் கண்டு(கேட்டு), நமது மொழியும், கலாச்சாரமும் பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதற்கான தேடலில் தான், என் கவனம் தமிழ் விக்கியின் மீது திரும்பியது. ஆங்கிலத்தில் ஏற்பட்ட அனுபவமும், தமிழ் மீதுள்ள ஆர்வமும் என்னை இங்கு ஈர்த்தது. மேலும் எனது பணியை இங்கிருந்தே தொடங்கினேன்.

நான் தொடங்கிய வலைவாசல்கள்
.
தூங்காமாநகர்தூங்காமாநகர்
கெளமாரம்கெளமாரம்
தூங்காமாநகர் கெளமாரம்இன்று புதன், அக்டோபர் 5 of 2022, விக்கிப்பீடியாவில் 1,49,182 கட்டுரைகளும்: 2,09,630 பயனர்களும் உள்ளனர்.


Madurei 350.jpg

இப்பயனர் மதுரையை சேர்ந்தவர்.


இந்த நாள், இனிய நாள்
புதன்
5
அக்டோபர்
00:17 UTC

Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 9 ஆண்டுகள்,  1 மாதம்,  23 நாட்கள் ஆகின்றன.
Wikipedia-logo.png

தமிழ் விக்கியில் நான் தொடங்கிய கட்டுரைகள்செய்வன திருந்தச்செய்
.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saba_rathnam/சுய_விபரம்&oldid=1555938" இருந்து மீள்விக்கப்பட்டது