செ.செல்வக்குமார்

Selvakumareti.jpg

செ.செல்வக்குமார்
தனிநபர் தகவல்
பிறப்பு
17 மார்ச் 1982
: மேல இலந்தைகுளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா, இந்தியா.

தந்தை பெயர்: செல்லப்பாண்டி
தாய் பெயர்: செ.சரோஜா
படிப்பு: 10th
தெரிந்த மொழிகள்: தமிழ், இந்தி, ஆங்கிலம்

வாழ்க்கை துணைவர்(கள்) : செ.அமுதா
இருப்பிடம் : சென்னை, தமிழ் நாடு
பணி : விவசாயம்
சமயம் : கிறித்தவம் , சீ.எஸ்.ஜ
இணையம் :

வாழ்க்கைதொகு

செ.செல்வக்குமார் மார்ச் 17, 1982 அன்று திருநெல்வேலி மாவட்டமான, .மேல இலந்தைகுளத்தில் பிறந்தேன் எனது தந்தை திரு மு.செல்லப்பாண்டி தாய் சரோஜா இவர்களுக்கு மூத்த மகனாவேன். 1999 ஆம், ஆண்டு, மே, மாதம் அன்று நான் மும்பையில் உள்ள
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். பின்பு நான் 2009 ஆம், ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் நாள் அன்று சென்னைக்கு மாற்றி வந்துள்ளேன். இப்போது நான் சென்னையில் உள்ள சூளைமேடு என்னும் பகுதியில் வசித்துவருகிறேன்.

படிப்புதொகு

நான் எனது சொந்த ஊரான மேல இலந்தைகுளத்தில் அரசு பள்ளியான டீ.டி.டீ.ஏ மேல் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பும், 1997-1998ஆம் ஆண்டு அன்று திரு இருதய உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும் முடித்துள்ளேன்.

திருமணம்தொகு

செ.செல்வக்குமார் செ.அமுதா அவர்களுடையத் திருமணம் 2009 - 05 - 27 அன்று மேல இலந்தைகுளத்தில் உள்ள சீ.எஸ்.ஜ தூய பவுல்தேவாலயம் மேல இலந்தைகுளம் தேவாலையத்தில் நடைப்பேற்றது. மற்றும் எனக்கு, 2011 சூலைமாதம், 10ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, அன்று சரியாக இரவு, 8.55pmக்கு எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தொழில்தொகு

நான் இப்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன்னில் பணிபுரிகிறேன். மற்றும் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது, திருத்தம் செய்வது எனது பொழுதுபோக்கு ஆகும்.

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
அமைதியாகத் தொடர்ந்து விக்கிப்பணியாற்றி வரும் உங்கள் பங்களிப்புகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 16:46, 8 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


 இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
 இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 6 மாதங்கள்,  29 நாட்கள் ஆகின்றன.ஆதாரம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Selvakumar_mallar&oldid=3495817" இருந்து மீள்விக்கப்பட்டது