பயனர்:Sengai Podhuvan/பயனர்:Sengai Podhuvan

நான், செங்கைப் பொதுவன்
என் மனைவி விக்கிப் பயனர் சொங்கைச் சொல்வி
என் மகன் அன்பன்
மூவரும் கலந்துகொண்டோம்.

இந்திய விக்கியாளர்கள் ஒன்று கூடிப் பங்களிப்புப் பெருகத் திட்டமிட்டோம்.
தமிழ் விக்கி பங்களிப்பாளர் என்ற முறையில் பார்வதிஸ்ரீ, ஹாங்காங் அருண் அகியோரும் பங்கு கொண்டார்.

சீனா, தாய்லாந்து நாட்டுப் பங்களிப்பாளர் சிலரின் கொடைகள் பற்றிக் கேட்டறிந்தோம்.
மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.