பயனர்:TNSEBHUMACHN/மணல்தொட்டி

சென்னை துறைமுகம்தொகு

இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்களுள ஒன்றாகும். அண்மைக்காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள் இது முன்னர்

போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ் நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு சிறப்பாக உற்பத்தி தொழில்

வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று. தற்போது சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், ஷென்சென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்

போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப் பட உள்ளது.

வரலாறு: தென்னிந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள சென்னை துறைமுகம் , நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு செயற்கைத் துறைமுகம்தொகு

ஆகும். இது கோரமண்டல் கரை என அழைக்கப்படும். கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள் 1861 ஆம் ஆண்டு

கட்டப்பட்டவை ஆகும். ஆனால் 1868 இல் ஏற்பட்ட சூறாவளியின் போது இது பயன்படுத்த முடியாமல் போயிற்று. 1876 ஆம் ஆண்டில் "ட" வடிவத் தடைச்

சுவருக்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 1881 ம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இருந்த

துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. 2007 ஆம் ஆண்டு சென்னைத் துறைமுகம் 125 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடியது.

{[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]