பயனர்:TNSE SASIKALA VPM/மணல்தொட்டி

பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் உடல்நலக்கேடுகள்

இன்றைய அறீவியல் உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வர்த்தக லாபம், உணவுப்பொருள் கெடாமல் இருக்க, பளபளப்பாக்க அதிக அளவில் இரசாயனைங்களூம், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக மனிதற்களூக்கு நாட்பட்ட கடுமையான நோய்கள், வயிற்றுக்கோளாறுகள், சுவாசப்பிரச்னைககள், தோல் மற்றும் கண் நோய்கள் ஏற்படுகின்றன. 1. கேன்சர்

 பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகளில், முக்கியமாக மூளை, குடல், மார்பகம். இரைப்பையில் உண்டாகும் புற்றுநோய்கள் குறித்து விரிவாக ஆய்வுகலள் மேற்கொள்ளப்பட்டுள்ளன (6).பூச்சிகொள்ளீகளை கையாளூம் கர்ப்பிணி பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, புற்றுநோய் பாதிப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.(6).

2. நரம்பியல் பாதிப்புகள்

    பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட விளைபொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு, பார்கின்ஶன்ஶ் நோய் 70% அதிகம் வர வாய்ப்புள்ளது.(14)

3, கருவுருதல் மற்றும் குழந்நை பிறப்பு

   பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட விளைபொருட்களை உண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ( உ. ம் 2, 4 - D) மரபுரீதியிலான குறைபாடுள்ள குழந்தைகள் 
   மலேயா ம்ற்றும் வியட்நாம் நாடுகளில் பிறந்துள்ளன.(3, 20, 21)

பாதுகாப்பு முறைகள்

   பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தபடும்  பூச்சிக்கொல்லிகளால் மண் மற்றும் நிலத்தடி நீர் நச்சுதன்மை அடைகிறது. மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இயற்கை உரங்கள் பயன்படுத்துபவர்க்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SASIKALA_VPM/மணல்தொட்டி&oldid=2310782" இலிருந்து மீள்விக்கப்பட்டது