பயனர்:Tnse karthikeyani cbe/மணல்தொட்டி5

படகு

படகு செலுத்துதல்

பொருளடக்கம் தொகு

படகு என்பது நீரில் செல்லும் போக்குவரத்து சாதனம் ஆகும்.மனிதர்கள் தங்களின் உடல்சக்தியை உந்தும் சக்தியாக பயன்படுத்தி படகை நகர்த்துதல் படகைச் செலுத்துதல் ஆகும்.

செலுத்தும் விதம் தொகு

படகுகளை செலுத்த துடுப்புகளைப் பயன்படுத்துவர்.படகு முன்னோக்கி செல்லுமாறு துடுப்பால் செலுத்துதல் முன்படகு எனப்படும்.படகு பின்னோக்கி செல்லுமாறு செலுத்துதல் பின்படகு எனப்படும்.

வகைகள் தொகு

படகுகள் மனித ஆற்றலால் செலுத்தப்படும் படகுகள்,இயந்திர ஆற்றலால் செலுத்தப்படும் படகுகள் என இருவகைப்படும்.

பயன்கள் தொகு

கடல் ஆழமில்லாத இடங்களில் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பர்.பெரியமீன்களை பிடிப்பதற்கு மீன்பிடிக்கலன்கள் பயன்படுகின்றன.FAO வின் படி 2004களில் நான்கு மில்லியன் மீன்பிடிக்கலன்கள் மீன்பிடித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.[1]

இத்தகைய படகுகள் பழங்காலத்தில் இருந்தே வணிகத்திற்கும்,போக்குவரத்துரத்திற்கும் செலுத்தப்பட்டுள்ளது.சிந்துபள்ளத்தாக்கு தொல்பொருள்[2] தளங்களில் இத்தகைய படகு மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

'

  1. name="FAO 2007">FAO 2007
  2. McGrail, Seán (2004). Boats of the world: From the Stone Age to medieval times (Paperback ed.). Oxford: Oxford University Press. p. 251. ISBN 0-19-927186-0.