என் பெயர் விஜயகிருஷ்ணன், எனக்கு எழுதுவது மிகவும் பிடித்த ஒன்று, இந்த உலகின் அனைத்தையும் நேசிப்பவன். என் நாட்டின் மீது எனக்கு நேசம் கொஞ்சம் அதிகமே அதனால் அதிலுள்ள குறைகளை சுட்டிகாட்ட என்றும் நான் தயங்குபவன் கிடையாது. இங்கு நான் பதியும் பதிவுகள் அனைத்தும் நான் என் வாழ்க்கையில் கண்ட ,அனுபவித்தவையே.என் தமிழ் மீது எனக்கிருக்கும் நேசம் என்னை எழுதத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. என்னைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே வரவும்

VIJAYAKRISHNAN

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VIJAYAKRISHNAN&oldid=1377143" இருந்து மீள்விக்கப்பட்டது