பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை/தொகுப்பு 1

தரவு அமைத்து தாருங்கள்[மூலத்தைத் தொகு] தோழமைக்கு அடியேனின் வணக்கம்விக்கிபீடியாவின் ஆசிய மாதம் போட்டியில், அடியேன் எழுதிய, "ஹெரத்" அல்லது "ஹேரத் நகரம்" என்ற தலைப்பின் கட்டுரைக்கு விக்கித்தரவு அமைத்து தரும்படி தாழ்மையுடன் கோறுகிறேன்.Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு) 10:15, 3 செப்டம்பர் 2015 (UTC)

நபர்கள் பற்றிய கட்டுரைகள்[மூலத்தைத் தொகு] நபர்கள் பற்றிய கட்டுரைகளுக்கு அந்நபர்களின் பொதுவான பெயர்களையே தலைப்பாக வைக்கலாம். அபெட்டி,ஜார்ஜியொ (பிறப்பு:1882) எனத் தலைப்பிடுவது தவறு. முதல் பெயர் முதலும், இறுதிப் பெயர் கடைசியிலும் வர வேண்டும். ஜார்ஜியோ அபெட்டி எனத் தலைப்பிடுவதே முறை. ஐத்கென், இராபர்ட் கிரேண்ட் (1864-1951) என்ற தலைப்பு இராபர்ட் கிராண்ட் ஐத்கென் என்றவாறு இருக்க வேண்டும். இராபர்ட் ஐத்கென் என்று வேறு நபர்களும் உள்ளதால் இங்கு இரண்டாவது பெயரும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 22:37, 24 ஏப்ரல் 2015 (UTC)

நன்றிகள்!````பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை13:18;24 ஏப்பிரல் 2015 (UTC) மீண்டும் ஜான் கவுச் ஆடம்சு (1819-1892) என்று தானே தலைப்பிட்டுள்ளீர்கள்:).--Kanags \உரையாடுக 09:01, 25 ஏப்ரல் 2015 (UTC) ஆடம்சு, ஜான் கவுச் என்பது ஜான் கவுச் ஆடம்சு எனச் சரியாகத் தானே தலைப்பிட்டுள்ளேன். பயனர்;உலோ.செந்தமிழ்க்கோதை 15:07, 24, ஏப்பிரல், 2015 (UTC) ஒருவர் பெயர் மட்டுமே தலைப்பாக இருக்க வேண்டும் அவர் வாழ்ந்த வருடங்கள் தலைப்பில் வரக்கூடாது. -- Mohammed Ammar (பேச்சு) 09:48, 25 ஏப்ரல் 2015 (UTC)

பசுமை வளர்ச்சி[மூலத்தைத் தொகு] இதற்கு இணையான ஆங்கிலக் கலைச்சொல் என்ன?--Kanags \உரையாடுக 09:20, 1 மே 2015 (UTC)

De-etiolation (Greening) - பசுமை வளர்ச்சி, பசுமையுறல்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:59, 1 மே 2015 (UTC)

உதவி...[மூலத்தைத் தொகு] வணக்கம்! முடிக்கு-முடி கொள்கை எனும் தலைப்பு சரிவரப் பொருந்தவில்லை; உரிய கலைச்சொல்லினை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:41, 1 மே 2015 (UTC)

principle-நெறிமுறை; End to End என்ற சொற்றொடரை முடிவுடன் முடிவிணை எனலாம். எனவே தங்கள் தலைப்பை முடிவுடன் முடிவிணை நெறிமுறை எனலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:30, 2 மே 2015 (UTC)

Theory-கோட்பாடு எனவும் Policy-கொள்கை எனவும் நான் பயன்படுத்துகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:34, 2 மே 2015 (UTC)

ஐயா, வணக்கம். 'மிலிதெசு அனாக்சிமாண்டர்' என்னும் தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தேன். இவ்வறிஞரின் பெயர் அனாக்சிமாண்டர் என்பது என்று அறிகிறேன். அவர் சார்ந்த ஊர் பெயர் 'மிலிதெசு' எனப் புரிந்து கொள்கிறேன். என் ஊகம் சரிதானா?--Semmal50 (பேச்சு) 01:24, 3 மே 2015 (UTC)


தங்கள் புரிதல் சரிதான். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:08, 5 மே 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[மூலத்தைத் தொகு] வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:06, 7 மே 2015 (UTC)

நான் தானியங்கி கொண்டு செய்தலை வரவேற்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:10, 8 மே 2015 (UTC)

Infobox[மூலத்தைத் தொகு] இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 08:44, 14 மே 2015 (UTC)

உதவி தேவை[மூலத்தைத் தொகு] வணக்கம்! "isotopologues " என்ற ஆங்கில வார்த்தையை எவ்வாறு மொழிபெயர்க்கலாம்? Isotopologues are chemical species that differ only in the isotopic composition of their molecules or ions. Simply, the isotopologue of a chemical species has at least one atom with a different number of neutrons.--கி.மூர்த்தி 16:01, 19 மே 2015 (UTC)

ஐசோடோப்-ஓரகத் தனிமம்; ஐசோடோப்போ-லாக்ஸ்-ஓரகத் தனிமக் கூறிகள்/ நிகர்கள் எனலாம்போலத் தோன்றுகிறது.மேலும் எண்ணி முடிவு செய்யலாமே! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:54, 20 மே 2015 (UTC) ஓரணுத் தனிமப் பகிர்விகள் எனப் பயன்படுத்தலாம். மேலும் சொல் உருவக்க முயல்வோம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:35, 21 மே 2015 (UTC)

தகவற்பெட்டி[மூலத்தைத் தொகு] வணக்கம், தகவற்பெட்டியில் இடப்புறமுள்ளவற்றைத் தமிழிலில் மாற்ற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். அனெசிடெமசு கட்டுரையில் சரி செய்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:52, 5 சூன் 2015 (UTC)

திருத்தப்பட்ட கட்டுரை[மூலத்தைத் தொகு] வணக்கம், முழுமையாகத் திருத்தப்பட்ட கட்டுரை ஒன்றை மீண்டும் குழப்பி வைத்திருக்கிறீர்கள்:) பார்க்க: [1]. நன்றி.--Kanags \உரையாடுக 21:20, 18 சூன் 2015 (UTC)

நன்றிகள்! மீளமைக்கப்பட்டு விட்டது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:16, 19 சூன் 2015 (UTC)

பகுப்பு சேர்த்தல்[மூலத்தைத் தொகு] வானியலாளர்கள் என்ற தாய்ப்பகுப்பை நபர்களின் கட்டுரையில் இணைக்க வேண்டாம். ஒரு வானியலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது அறியாவிட்டால் மட்டுமே பகுப்பு:வானியலாளர்கள் என்ற பகுப்பில் சேர்க்கலாம். நாடுகள் தெரிந்தால் அந்தந்த நாட்டு உபபகுப்புகளினுள் சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:15, 19 சூன் 2015 (UTC)

தகவலுக்கு நன்றிகள்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:16, 19 சூன் 2015 (UTC)

ஆங்கிலத்தில் 204 BC என்று எழுதுவதை தமிழில் கிமு 204 என்றுதான் எழுத வேண்டும். 204 கிமு என்று எழுதுவதில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 11:36, 24 சூன் 2015 (UTC) சரிதான். கவனக்குறைவால் நேர்ந்த பிழை. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:07, 24 சூன் 2015 (UTC

மேலுள்ள மூன்று பயனர் 👍 விருப்பம்---பகுதிகளை எனக்கு அணுகத் தெரியவில்லை. எனவே அவர்கள் விருப்பங்களை அறிய முடிடவில்லை. உதவவும்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:38, 29 சூன் 2015 (UTC) மொழிபெயர்ப்புக் கட்டுரை[மூலத்தைத் தொகு] வணக்கம், ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது ஆங்கில விக்கிக்கு மட்டும் பயன்படக்கூடிய சில வார்ப்புருக்களை நீக்கி விடுங்கள். அவை தமிழ் விக்கிக்குத் தேவையற்றவை. எடுத்துக்காட்டாக, இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:56, 1 சூலை 2015 (UTC)

ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள்[மூலத்தைத் தொகு] வணக்கம். புதியதாகக் கட்டுரையை உருவாக்கும்போது அதற்குரிய ஆங்கில விக்கிக் கட்டுரைப் பக்கத்தின் இடப்புற இறுதியிலுள்ள ”மற்ற மொழிகளில்” என்பதன்கீழ் ”தமிழ்” உள்ளதா எனச் சரிபார்க்கவும். “தமிழ்” இருந்தால் அத்தலைப்பிற்கான கட்டுரை ஏற்கனவே தமிழில் உள்ளதென அறிந்து கொள்ளலாம். அங்குள்ள “தமிழ்” -சொடுக்கினால் தமிழ் விக்கியில் அக்கட்டுரைப் பக்கம் திறக்கும். நீங்கள் புதிதாக வேறொரு கட்டுரையை தொடங்காமல் அக்கட்டுரையில் நீங்கள் இணைக்க விரும்பும் மேலதிகத்தகவல்களை இணைத்து மேம்படுத்தலாம்.

பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011, வாங் சாங் இரண்டும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:13, 2 சூலை 2015 (UTC)

நன்றிகள்! இனிச் சரிபார்க்கிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:46, 2 சூலை 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[மூலத்தைத் தொகு] விக்கி மாரத்தான் 2015 வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 12:04, 8 சூலை 2015 (UTC)

ஆங்கிலச் சொல் தேவை[மூலத்தைத் தொகு] மாற்றுநொதிகள் என்ற கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். மாற்றுநொதி என்பதற்கு ஆங்கிலச் சொல் என்ன?--Kanags \உரையாடுக 12:19, 14 சூலை 2015 (UTC)

மாற்றுநொதி-Allozyme (Acronym of alloenzyme) உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:37, 16 சூலை 2015 (UTC)

கட்டுரை தேவை[மூலத்தைத் தொகு] en:Falsifiability (பொய்ப்பித்தற் கோட்பாடு??) பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:14, 17 சூலை 2015 (UTC)

இத்துணைத்தலைப்பு எழுதப்படும். மேலும் பல இணைப்புத்தலைப்புகளும் துணைத்தலைப்புகளும் எழுதப்பட வேண்டும். விரைவில் மயல்வேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:32, 17 சூலை 2015 (UTC)

நன்றி.--Kanags \உரையாடுக 12:36, 17 சூலை 2015 (UTC) வணக்கம். ஏல்-பாப் வால்வெள்ளி என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. --கி.மூர்த்தி 14:48, 20 சூலை 2015 (UTC) நானும் கடைசியில் பார்த்தேன்.இதை மிகவிரிவாக எழுதவுள்ளதால் இறண்டையும் இணைத்துவிடுகிறேன். நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:10, 20 சூலை 2015 (UTC)

Najdorf என்ற பெயர் சொல்லை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம்? --கி.மூர்த்தி 14:12, 25 சூலை 2015 (UTC) ’நாழ்தோர்வ்’ எனப் பயன்படுத்தலாம். போலிய மொழி உருசிய ஒலிப்புக்கு நெருக்கமாக வரும் என்பதால் இதைக் கூறுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:33, 25 சூலை 2015 (UTC) இதைக் கூறுகிறேன்.

நாச்சுதோர்வ் என்று பயன்படுத்தட்டுமா?--கி.மூர்த்தி 14:52, 25 சூலை 2015 (UTC) சரி. பயன்படுத்துங்கள்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:28, 25 சூலை 2015 (UTC)

ஐயம்[மூலத்தைத் தொகு] IUPAC பெயர்களை தமிழ்படுத்தலாமா? அலுமினியம் மோனோகுளோரைடு என்பதை நான் அலுமினியம் ஒற்றைகுளோரைடு எனப் பயன்படுத்தியுள்ளேன். --கி.மூர்த்தி 07:50, 29 சூலை 2015 (UTC)

@கி.மூர்த்தி: உங்கள் பேச்சுப்பக்கத்தில் ஏற்கெனவே கூறியதுபோல் தலைப்பில் ஒரு எனப் பயன்படுத்துவது நன்று. IUPAC பெயரை ஆங்கிலத்தில் எழுதி விட்டு, அடைப்புக்குள் தமிழ் ஒலிபெயர்ப்பைத் தரலாம். அப்போது மோனோ என்றே பயன்படுத்துங்கள். --மதனாகரன் (பேச்சு) 08:40, 29 சூலை 2015 (UTC) அறிவியல் களஞ்சியத்தில் ஒரு ஓர் ஒற்றை; இரு ஈர் இரட்டை போன்ற இடைநிலை ஒட்டுகளைத் தமிழில் பயன்படுத்தி உள்ளோம். முதலில் வரும்போது மட்டும் அடைப்புக்குள் நேர் ஒலிபெயர்ப்பைத் தரலாம்.மூலமொழி/இலக்குமொழி இரண்டுமே இணையாகத் தரும் முறையும் வழக்கில் உள்ளது. உருசியம், செருமனி மொழிகளில் அவ்வாறு தருகின்றனர். நாமும் அம்முறையைப் பின்பற்றுதல் குழப்பத்தைத் தவிர்க்க உதவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:15, 29 சூலை 2015 (UTC)

பெண் வானியலாளர்கள் பட்டியல்[மூலத்தைத் தொகு] வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை, நீங்கள் உருவாக்கிய பெண் வானியலாளர்கள் பட்டியல் கட்டுரையில் சில பகுதிகள் இன்னும் மொழிபெயர்க்காமலும் முழுமையடையாமலும் உள்ளது, கவனிக்கவும். பல்வேறு துறைகளில் பெண்கள் பற்றிய பட்டியலை உருவாக்குவதற்கு நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:09, 20 ஆகத்து 2015 (UTC)

இப்பட்டியலில் 188 பெண் வானியலாளர்கள் உள்ளனர். கூடிய விரைவில் பட்டியல ம்டிக்க முயல்கிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:19, 24 ஆகத்து 2015 (UTC)

தங்கள் கவனத்திற்கு[மூலத்தைத் தொகு] தொடர்ந்து முனைப்புடன் கட்டுரைகளை எழுதிவருவதற்கு நன்றி. நீங்கள் எழுதும் கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் சற்று அதிகமாக உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகளுக்குரிய இணைப்புகளை அதிகமாகக் கட்டுரைகளில் சேர்ப்பதை இயன்றவரை தவிருங்கள். முக்கியமான சில சிவப்பு இணைப்புகளை மட்டும் இட்டால் நன்று. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--வார்ப்புரு:✔ 13:57, 8 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள்!இனித் தவிர்க்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:07, 8 செப்டம்பர் 2015 (UTC)

வேண்டுகோள்[மூலத்தைத் தொகு] வணக்கம், உங்கள் கட்டுரைகளில் தேவையற்ற சிவப்பு இணைப்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக, சிந்துவெளி நாகரிகத்தில் என்று எழுதியிருக்கிறீர்கள். இது தேவையற்ற சிவப்பு இணைப்பைத் தருகிறது. சிந்துவெளி நாகரிகத்தில் என்ற தலைப்பில் கட்டுரை எழுத முடியாது. சிந்துவெளி நாகரிகம் என்ற தலைப்பில் தான் கட்டுரை எழுதலாம். இதனால் சிந்துவெளி நாகரிகத்தில் என்றுதான் இணைப்புக் கொடுக்க வேண்டும். இது பின்வருமாறு சிவப்பிணைப்பு இல்லாமல் வரும்: சிந்துவெளி நாகரிகத்தில்.

மேலும், புதிய பட்டியல் கட்டுரைகளை ஆரம்பிக்கும் முன்னர், எழுதிய பட்டியல் கட்டுரைகளில் நிறையத் தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை முழுமையாக்கிவிட்டு, புதிய பட்டியல் கட்டுரைகளை எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:13, 17 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள்! இனி இந்த உத்தியைப் பயன்படுத்துவேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:34, 17 செப்டம்பர் 2015 (UTC)

மேற்கோள்களில் கொடுக்கும் நூல்களின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்க்காமல் மூல மொழியிலேயே குறிக்க வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 13:56, 21 செப்டம்பர் 2015 (UTC) நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:29, 22 செப்டம்பர் 2015 (UTC)

மீண்டும், தேவையற்ற சிவப்பு இணைப்புகளை உருவாக்காதீர்கள். மேலும், பிழையான விக்கியிணைப்புக்களையும் ஏற்படுத்தாதீர்கள். எ.கா: பொருண்மத்தின் (Matter) --AntanO 15:53, 24 செப்டம்பர் 2015 (UTC) மீண்டும்[மூலத்தைத் தொகு] குரோட்டானின் தியானோ (Theano of Croton) என்ற தலைப்பில் கட்டுரை எழுத முடியாது. தலைப்புகள் அனைத்தும் முழுத் தமிழிலேயே இருக்க வேண்டும். பெண் மெய்யியலாளர்கள் பட்டியல் இல் உள்ள சிவப்பு இணைப்புகள் அனைத்தையும் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 08:25, 25 செப்டம்பர் 2015 (UTC)

உதவி[மூலத்தைத் தொகு] வணக்கம். tuple, metric, trichotomy - இம்மூன்று கணித கலைச்சொற்களுக்கும், தமிழில் பொருத்தமான மொழிபெயர்ப்புப் பெயர்கள் தேவைப்படுகிறது. உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 16 அக்டோபர் 2015 (UTC)

metric-பதின்ம; அளம, metric space-அளம வெளி; தொலைம, metric space-தொலைம வெளி; இதில் எது கட்டுரை எழுதும்போது பொருந்திவருகிறதெனப் பாருங்கள்.

trichotamy- மும்முனைமை, மும்மை;dichotamy-எதிரிணைமை; trichotamy-மூவிணைமை; இதையும் கட்டுரையில் பயன்படுத்திப் பாருங்கள்.

tuple-மை (விகுதி எனில்) Tuples-ஓர்மைகள் (ஒழுங்கமை உறுப்புகள் என்ற பொருளில்);0-Tuple-0 ஓர்மை-சுழிமை;1-Tuple-1 ஓர்மை-ஒருமை; 2-Tuple-2 ஓர்மை-இருமை.....இப்படியே தொடரலாம். பொருந்துகிறதா எனக் கட்டுரையை எழுதிப் பாருங்கள்.

இவை மூன்றுமே சிக்கலான கருத்துப் படிமங்கள் என்பதால் மேலும் ஓர்ந்து பார்க்கவேண்டியவையே.

உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:55, 16 அக்டோபர் 2015 (UTC)

metric -en:Metric (mathematics) trichotamy -en:Trichotomy (mathematics) tuple - en:Tuple இவற்றுக்கான ஆங்கில விக்கி கட்டுரைகளின் இணைப்பைத் தந்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:41, 16 அக்டோபர் 2015 (UTC) மேலே பாருங்கள்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:56, 16 அக்டோபர் 2015 (UTC)

Metric-அளவு, Trichotomy-முத்துமி, Tuple-மடி என்பன இலங்கை வழக்குகள். இவற்றையும் கட்டுரையினுள் குறிக்கலாம். 1-tuple, 2-tuple போன்றன 1-மடி, 2-மடி என எழுதப்படுகின்றன. --மதனாகரன் (பேச்சு) 14:05, 16 அக்டோபர் 2015 (UTC) இம்முறைகளும் பொருத்தமாகவே உள்ளன. கட்டுரை எழுதிப் பார்த்தால் ஒழிய இறுதி முடிவைக் கூற முடியவில்லை. மேளுள்ள மூன்று கட்டுரைகளும் அறிதல் சார்ந்த உயர்நிலைக் கணிதக் கருத்துக் கோவைகளை அடக்கியவை.இடம், பொருள்,ஏவலைப் பொறுத்து சற்றே சொல்வடிவங்களைத் தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:23, 16 அக்டோபர் 2015 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை:, @மதனாஹரன்:, இருவருக்கும் எனது நன்றி. கட்டுரை உருவாக்கும்போது உங்கள் இருவரது பரிந்துரையும் மிகவும் உதவியாய் இருக்கும். --Booradleyp1 (பேச்சு) 14:50, 16 அக்டோபர் 2015 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[மூலத்தைத் தொகு] வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/உலோ. செந்தமிழ்க்கோதை என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 11:45, 17 அக்டோபர் 2015 (UTC)

தாங்கள் கேட்ட விவரங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/உலோ. செந்தமிழ்க்கோதை என்ற பக்கத்தில் விரைவில் தருகிறேன்.நன்றிகளுடன்,உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:00, 17 அக்டோபர் 2015 (UTC)

தாங்கள் கேட்ட விக்கிசார்ந்த சுருக்கம் எனது பங்களிப்பாளர் அறிமுகப் பக்கத்தில் தந்துள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:48, 17 அக்டோபர் 2015 (UTC)49.207.191.157 14:40, 17 அக்டோபர் 2015 (UTC)

அறிமுகத்துக்கு நன்றி. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளோம். திசம்பர் மாதம் உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும்.--இரவி (பேச்சு) 09:29, 25 அக்டோபர் 2015 (UTC) நன்றிகள்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:45, 25 அக்டோபர் 2015 (UTC)

வெற்றுப் பகுப்புகள்[மூலத்தைத் தொகு] வெற்றுப் பகுப்புகளை உருவாக்காதீர்கள். புதிதாக உருவாக்கப்படும் பகுப்புகள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு தாய்ப்பகுப்புக்குள்ளாவது இணைக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 02:07, 24 அக்டோபர் 2015 (UTC)

நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:49, 24 அக்டோபர் 2015 (UTC)

மீண்டும் வேண்டுகோள்[மூலத்தைத் தொகு] நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பிழையான, தேவையற்ற சிவப்பு இணைப்புக்கள் காணப்படுகின்றன. இது எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. எ.கா: ஜெரால்டின் சேடவுக்சு என்ற கட்டுரையில் ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழகத்தின், ஓவார்டு அகுசு மருத்துவ நிறுவனத்தின் , பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில், கார்னிகி நிறுவனத்தில், C. elegans ஆகிய பிழையான விக்கியிணைப்புக்கள் காணப்படுகின்றன. அதில் என்ற தேவையற்ற பகுப்பும் உள்ளது. அத்துடன் பிறமொழி விக்கித்திட்டங்களுடன் இக்கட்டுரை இணைக்கப்படவில்லை. உங்களுக்கு பலமுறை இவை தொடர்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் நீங்கள் அவற்றை உள்வாங்கியதாகத் தெரியவில்லை. தயவு செய்து இனியும் சிவப்பு இணைப்புக்களையும், பகுப்புக்களையும் உருவாக்க வேண்டாம். விளங்காதுவிட்டால் மற்றவர்களிடம் கேளுங்கள். அல்லது ஒத்தாசைப் பக்கதில் தெரிவியுங்கள். நன்றி. --AntanO 08:10, 30 அக்டோபர் 2015 (UTC)

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை மீண்டும் ஒரு தடவை கவனித்து விக்கிக்கேற்ப மாற்றுங்கள். பல கட்டுரைகளை பல பராமரிப்பு வார்ப்புருக்களுடன் காணபபடுகின்றன. கட்டுரையின் எண்ணிக்கையைவிட தரமே முக்கியம். --AntanO 08:12, 30 அக்டோபர் 2015 (UTC) தங்கள் அறிவுரைகளுக்கு நன்றிகள். மீள்பார்வை செய்து இயன்றவரை தங்களின் குறிப்புகளைப் பின்பற்றி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.பல கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். அதே போல இனி விக்கிப்படுத்தலிலுன் கவனம் செலுத்த நேரம் ஒதுக்கப்படும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:01, 30 அக்டோபர் 2015 (UTC)

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். தேவையற்ற வெற்று இணைப்பு, இடைவெளியின்மை ஆகியன நீக்கப்பட்டுள்ளன. நன்றி. --AntanO 01:45, 6 நவம்பர் 2015 (UTC) கவனித்தேன்.நன்றிகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:42, 6 நவம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம், 2015[மூலத்தைத் தொகு] WikipediaAsianMonth-ta.svg வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும். கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.) பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது. இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்[மூலத்தைத் தொகு] Asia (orthographic projection).svg வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது. இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது. இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது. (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது. கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。

, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)


ஆசிய மாதம்[மூலத்தைத் தொகு]

ஐயா! ஆசிய மாதம் 2015 நீங்கள் உருவாக்கிய தகுதியான கட்டுரைகளை இங்கு உங்கள் பெயருக்குப் பின் இடவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:22, 13 நவம்பர் 2015 (UTC) மேலும் உங்கள் பயனர் பக்கத்தில்

இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
இந்த வார்ப்புருவை இணைத்துவிடலாம்.
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
இந்த வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்க வேண்டாம். சிவப்பு இணைப்புக்களை கட்டுரைகளில் உருவாக்க வேண்டாம். --AntanO 03:55, 14 நவம்பர் 2015 (UTC)

உதவி[மூலத்தைத் தொகு] en:Chunking (division) -கட்டுரையிலுள்ள ’Chunking’ -இதற்குப் பொருத்தமான தமிழ் கலைச்சொல் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:14, 21 நவம்பர் 2015 (UTC)

துண்டப் பகுப்புமுறை;இடையலகு பிரித்தல் எனலாம். இதைவிட பகுதி ஈவு முறை என்பதே நன்கு புரியும்.எண்ணித் துணிக! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:52, 23 நவம்பர் 2015 (UTC)

தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:33, 23 நவம்பர் 2015 (UTC)

புதிய கட்டுரையில் ஆங்கிலபெயரையும் இணைக்க[மூலத்தைத் தொகு] மதிப்பிற்குரிய ஐயா! தொடர்ந்து உங்கள் ஆக்கங்களைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வேண்டுகோள். ஒரு கட்டுரையில் மூலப்பெயரை இணைக்கிறீர்கள். மகிழச்சி. ஆங்கிலப்பெயரையும் இணைத்தால், விக்கித்தரவுடன் இணைப்பதற்கு வசதியாக இருக்கும். உங்கள் உடல்நிலையை நன்கு பேணுங்கள். நீண்ட நாட்கள் உங்களின் வழிகாட்டுதல், எங்களுக்கு அவசியம். உங்களின் மேலாண்மையில் உருவான "அறிவியல் களஞ்சியம் " விரைவில் விக்கிமூலத்தில் அப்படியேயும், பொதுவகத்தில் படங்கள் மட்டும், விக்கிப்பீடியாவில் கட்டுரைகளாகவும், விக்சனரியில் கலைச்சொற்களாகவும் வர உள்ளன. அதற்காக பல்வேறு நண்பர்களிடமிருந்து நிரலாக்கத்தைப் பெற்றும், கற்றும் வருகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--த♥உழவன் (உரை) 10:58, 23 நவம்பர் 2015 (UTC)

இனி த்வறாமல் இணைக்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:56, 23 நவம்பர் 2015 (UTC)

குறுங்கட்டுரைகள்[மூலத்தைத் தொகு] பல சுவையான, புதிய தலைப்புகளில் கட்டுரைகள் தொடங்குவது கண்டு மகிழ்ச்சி. கொரிய இலக்கியம் கட்டுரையின் பல பிரிவுகள் தலைப்புக்களை மட்டும் கொண்டு இருக்கின்றன. அவற்றை விரிவாக எழுத எண்ணி இருப்பின் பேச்சுப் பக்கத்தில் இட்டு, பின்னர் கட்டுரைப் பக்கத்து நகர்த்தலாம் என்று கருதுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:45, 25 நவம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம் - இறுதி வாரம்[மூலத்தைத் தொகு] WikipediaAsianMonth-ta.svg வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம். ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும். நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால்

என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

ஆசிய மாதம் - நிறைவு[மூலத்தைத் தொகு] WikipediaAsianMonth-en.svg வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)

இதனை சொடுக்குங்கள். அதில்... User Info என்பதன் கீழ் உள்ளவற்றை நிரப்புங்கள் நான் ஏற்கெனவே இருமுறை குறிப்பிட்ட வலைத்தளத்தில் சென்று இப்படிவத்தை நிரப்பிவிட்டேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:37, 17 சனவரி 2016 (UTC)


பக்கம் 1[மூலத்தைத் தொகு] All your personal information is used only to mail out postcards. Personal information will be deleted immediately after the postcards are sent.

  • Required

Your User Name * உலோ.செந்தமிழ்க்கோதை In what language Wikipedia did you participate in the Wikipedia Asian Month? (e.g. English) * Tamil Next பக்கம் 2[மூலத்தைத் தொகு] Mailing Address Please provide your mailing address, which will only be used to send eligible editors their postcards. Addresses will be deleted immediately after the postcards are sent. What is your mailing address? (please provide in both your local language and English) * 565, 8th Main Road, Ramnagar, Madipakkam, Chennai-91___________________________________________________ Your country or region? (in English only) * India Your postal code? * 600 091________________ What is the name you want to use as the receiver? * Ulo.Sendhamizh Kodhai________________ Next பக்கம் 3[மூலத்தைத் தொகு] Survey How long have you been editing Wikipedia? * less than one year 1-2 years more than 2 years Did you plan to write articles about Asia before you found out about Wikipedia Asian Month? * Yes No Do you want a Wikipedia Asian Month in 2016? * No 1 - 2 - 3 - 4 - 5 Yes Choose one subject that you think Wikipedia Asian Month should change in 2016. * Criteria for articles Add a photo campaign Involve other Wikimedia sister projects Other : Choose one country or region you live or come from, so you will not receive a postcard from there. * Mainland China Taiwan Philippines India Indonesia Thailand Japan None of above Next பக்கம் 4[மூலத்தைத் தொகு] Submit விக்கிமூலத்திற்கு வருக![மூலத்தைத் தொகு] https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்களின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.--த♥உழவன் (உரை) 04:16, 17 சனவரி 2016 (UTC)

Geographical Indications in India Edit-a-thon[மூலத்தைத் தொகு] ​Hello,

Geographical Indications in India collage.jpg CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving en:Geographical Indications in India related articles.

Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical_Indications_in_India_Edit-a-thon

Feel free to ask if you have question(s). Regards. --Titodutta (பேச்சு) 20:58, 22 சனவரி 2016 (UTC)

Geographical Indications in India Edit-a-thon starts in 24 hours[மூலத்தைத் தொகு] Hello,

2010-07-20 Black windup alarm clock face.jpg Thanks a lot for signing up as a participant in the Geographical Indications in India Edit-a-thon. We want to inform you that this edit-a-thon will start in next 24 hours or so (25 January 0:00 UTC). Here are a few handy tips:

⓵ Before starting you may check the rules of the edit-a-thon once again. ⓶ A resource section has been started, you may check it here. ⓷ Report the articles you are creating and expanding. If a local event page has been created on your Wikipedia you may report it there, or you may report it on the Meta Wiki event page too. This is how you should add an article— go to the "participants" section where you have added you name, and beside that add the articles like this: Example (talk) (Articles: Article1, Article2, Article3, Article4). You don't need to update both on Meta and on your Wikipedia, update at any one place you want. ⓸ If you are posting about this edit-a-thon- on Facebook or Twitter, you may use the hashtag #GIIND2016 ⓹ Do you have any question or comment? Do you want us to clarify something? Please ask it here. Thank you and happy editing. Face-smile.svg --MediaWiki message delivery (பேச்சு) 22:32, 23 சனவரி 2016 (UTC)

GI edit-a-thon 2016 updates[மூலத்தைத் தொகு] Geographical Indications in India Edit-a-thon 2016 has started, here are a few updates:

More than 80 Wikipedians have joined this edit-a-thon More than 35 articles have been created/expanded already (this may not be the exact number, see "Ideas" section #1 below) Infobox geographical indication has been started on English Wikipedia. You may help to create a similar template for on your Wikipedia. Spinning Ashoka Chakra.gif Become GI edit-a-thon language ambassador If you are an experienced editor, become an ambassador. Ambassadors are community representatives and they will review articles created/expanded during this edit-a-thon, and perform a few other administrative tasks.

Translate the Meta event page Please translate this event page into your own language. Event page has been started in Bengali, English and Telugu, please start a similar page on your event page too.

Ideas Please report the articles you are creating or expanding here (or on your local Wikipedia, if there is an event page here). It'll be difficult for us to count or review articles unless you report it. These articles may also be created or expanded: Geographical indication (en:Geographical indication) List of Geographical Indications in India (en:List of Geographical Indications in India) Geographical Indications of Goods (Registration and Protection) Act, 1999 (en:Geographical Indications of Goods (Registration and Protection) Act, 1999) See more ideas and share your own here.

Media coverages Please see a few media coverages on this event: The Times of India, IndiaEducationDiary, The Hindu.

Further updates Please keep checking the Meta-Wiki event page for latest updates.

All the best and keep on creating and expanding articles. :) --MediaWiki message delivery (பேச்சு) 20:46, 27 சனவரி 2016 (UTC)

7 more days to create or expand articles[மூலத்தைத் தொகு] Seven 7 Days.svg Hello, thanks a lot for participating in Geographical Indications in India Edit-a-thon. We understand that perhaps 7 days (i.e. 25 January to 31 January) were not sufficient to write on a topic like this, and/or you may need some more time to create/improve articles, so let's extend this event for a few more days. The edit-a-thon will continue till 10 February 2016 and that means you have got 7 more days to create or expand articles (or imprpove the articles you have already created or expanded).

Rules The rules remain unchanged. Please report your created or expanded articles.

Joining now Editors, who have not joined this edit-a-thon, may also join now.

Original Barnstar Hires.png Reviewing articles Reviewing of all articles should be done before the end of this month (i.e. February 2016). We'll keep you informed. You may also check the event page for more details.

Prizes/Awards A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon. The editors, who will perform exceptionally well, may be given an Indic Geographical Indication product or object. However, please note, nothing other than the barnstar has been finalized or guaranteed. We'll keep you informed.

Questions? Feel free to ask question(s) here. -- User:Titodutta (talk) sent using MediaWiki message delivery (பேச்சு) 11:08, 2 பெப்ரவரி 2016 (UTC)

GI edit-a-thon updates[மூலத்தைத் தொகு] Geographical Indications in India collage.jpg Thank you for participating in the Geographical Indications in India edit-a-thon. The review of the articles have started and we hope that it'll finish in next 2-3 weeks.

Report articles: Please report all the articles you have created or expanded during the edit-a-thon here before 22 February. Become an ambassador You are also encouraged to become an ambassador and review the articles submitted by your community. Prizes/Awards Prizes/awards have not been finalized still. These are the current ideas:

A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon; GI special postcards may be sent to successful participants; A selected number of Book voucher/Flipkart/Amazon coupons will be given to the editors who performed exceptionally during this edit-a-thon. We'll keep you informed.

Train-a-Wikipedian Biology-icon.png We also want to inform you about the program Train-a-Wikipedian. It is an empowerment program where groom Wikipedians and help them to become better editors. This trainings will mostly be online, we may conduct offline workshops/sessions as well. More than 10 editors from 5 Indic-language Wikipedias have already joined the program. We request you to have a look and consider joining. -- Titodutta (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 20:01, 17 பெப்ரவரி 2016 (UTC)

புவியியல்[மூலத்தைத் தொகு] புவியியல் - geography, நிலவியல் - geology. உங்கல் கட்டுரைகளில் geologists என்பவர்களை புவியியலாளர்கள் என மொழிபெயர்க்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 10:20, 26 பெப்ரவரி 2016 (UTC)

Geography-புவிப்பரப்பியல் அல்லது புவிவரையியல். இது புவிமேற்பரப்பின் இயல்புகளையும் நிகழ்வுகளையுமே படிக்கிறது.

Geology-புவியியல் அல்லது புவிப்பொதியியல். இப்புலம் புவிக் கட்டமைப்பயும் வேதி உட்கூறுகளையும் அதன் படிமலர்ச்சியையும் படிக்கிறது.அதாவது புவியை அதன் ஒட்டுமொத்தமாகப் படிக்கிறது.

நிலம் என்ற சொல் Land என்ற சொல்லைத்தான் நேரடியாகக் குறிக்கும், Ocean கடலைக் குறிப்பது போல.

நிலவியல் மேலும் Lunology உடனும் குழம்ப வாய்ப்புள்ளது. Lunography- நிலாப்பரப்பியல்;Lonology-நிலாவியல்,நிலவியல் (நிலவு+இயல்).இனி ஒவ்வொரு கோளுக்கும் இவ்வகை இரு துறைகள் தெளிவாக உருவாகும்.

எனவே Geo எனும் முன்னொட்டுக்குப் புவி என்ற இணையொட்டைப் பயன்படுத்தலே சரியான பொருள் சுட்டுவதாக அமையும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:19, 26 பெப்ரவரி 2016 (UTC)

புவியியல், நிலவியல் என்ற கலைச்சொற்கள் நிலைப்பெற்று விட்டன. இவற்றை மாற்றாது, ஏனையவற்றுக்கு வேறு சொற்கள் கண்டுபிடிப்பதே தகும். விக்கிப்பீடியாவில், விக்சனரியில்னைச்சொற்களே பயன்படுத்துகிறோம். இவற்றை மாற்ற முடியாது. நன்றி.--Kanags \உரையாடுக 13:26, 26 பெப்ரவரி 2016 (UTC) நன்றிகள்[மூலத்தைத் தொகு] தாங்கள் தொகுத்த கரோலின் எர்ழ்செல் கட்டுரையை படித்தேன். நல்ல நேர்த்தியான அரிய தகவலை தமிழில் தந்தமைக்கு நன்றிகள். செலின் சார்ச்

பகுப்புகள்[மூலத்தைத் தொகு] தேவையற்ற புதிய பகுப்புகளை உருவாக்காதீர்கள். உதாரணமாக, மெக் ஆர்த்தர் நல்கைத்தொகை பெற்றவர்கள் என்ற புதிய பகுப்பை உருவாக வேண்டுமானால், முதலில் மெக் ஆர்த்தர் பற்றியும் மெக் ஆர்த்தர் நல்கைத்தொகை பற்றியும் இரண்டு கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். குறைந்தது இரண்டு நல்கைத்தொகை பெற்றவர்கள் பற்றிய கட்டுரைகளாவது எழுத வேண்டும். ஆங்கிலக் கட்டுரைகளில் உள்ள அனைத்துப் பகுப்புகளுக்கும் சமமான புதிய தமிழ் விக்கிப் பகுப்புகளை உருவாக்குவது தேவையற்றது. தேவைப்பட்டால் மட்டும் உருவாக்குங்கள். ஏற்கனவே உள்ள பகுப்புகளுக்கு மாற்றான வேறு பகுப்புகளை உருவாக்காதீர்கள்.--Kanags \உரையாடுக 10:19, 7 சூன் 2016 (UTC)

இந்தியப் பண்பாடு, பஞ்சாபி பண்பாடு எனப் பகுப்புகள் இருக்கும் போது எதற்காக இந்தியர் பண்பாடு, பஞ்சாபியர் பண்பாடு எனப் புதிய பகுப்புகள் உருவாக்க வேண்டும்?--Kanags \உரையாடுக 08:06, 18 சூலை 2016 (UTC) விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்[மூலத்தைத் தொகு] 2016 விக்கிக்கோப்பை விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியாவின் கொடி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொடி கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கொடி மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியாவின் கொடி பாலாஜீ, இலங்கையின் கொடி மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)

👍 விருப்பம்--Heart.pngஅன்புமுனுசாமி பேச்சு 16:37, 20 சூலை 2016 (UTC)

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)

விக்கிக் கோப்பைப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகோள்[மூலத்தைத் தொகு] வணக்கம். விக்கிக்கோப்பை வெற்றியாளர்களுக்குச் சிறப்புப் பதக்கங்கள் வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான பதக்கங்களை அன்டன் தந்து உதவுவார்.--இரவி (பேச்சு) 10:38, 21 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016[மூலத்தைத் தொகு] விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)

விளக்கம் தேவை[மூலத்தைத் தொகு] தூனிக் என்ற கட்டுரையில் (பண்டைய இந்திய தூனிக் அழகிய பூப்பின்னல் வேலைகளாலும் நுட்பம்வாய்ந்த பலவண்ன புரிவேலைகளாலும் பின்னப்பட்டிருக்கும்.) புரிவேலைகள் என்றால் என்ன?--Muthuppandy pandian (பேச்சு) 06:54, 28 சூலை 2016 (UTC)

புரிவேலை என்பது தனியாகத் துணிமீடில்லாமல் பட்டு, நார்ப்பட்டு அல்லது அழகிய பலவண்ணப் பருத்தி நூற்புரி கொண்டு பூவேலை அல்லது பலவடிவப் பாணிகளை அல்லி அல்லது பின்னி உருவாக்குவது ஆகும்.அல்லதல் என்பது ஊடகம் ஏதும் இன்றிப் பின்னுதலாகும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:19, 31 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்[மூலத்தைத் தொகு] 2016 விக்கிக்கோப்பை விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியாவின் கொடி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொடி கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கொடி மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கையின் கொடி மாதவன், இந்தியாவின் கொடி உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)

Rio Olympics Edit-a-thon[மூலத்தைத் தொகு] Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)

புதிய பகுப்பு[மூலத்தைத் தொகு] நீங்கள் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்களுக்காக புதிய பகுப்பினை உருவாக்கியுள்ளீர்கள். ஆனால் ஏற்கெனவே இந்திய ஹாக்கி வீரர்கள் என்ற பகுப்பு பயன்பாட்டில் உள்ளது. எனவே இந்தப் பகுப்பில் சில கட்டுரைகளும் உள்ளன. இவை இரண்டும் தனித்தனித் தொகுதிகளாக இருக்கும். பகுப்புக்களின் பயன்பாடே பயனருக்கு தொடர்புடையக் கட்டுரைகளை ஒருசேரக் காட்டுவதுதான. உங்களது புதிய பகுப்பு பொருத்தமாகவும் ஆங்கிலம் தவிர்த்து இருப்பினும் இத்தகைய மாற்றங்களை உரையாடி ஒருங்கிணைத்துச் செய்யுங்கள். கட்டுரைகள் போல பகுப்புகளின் தலைப்பை எளிதாக நகர்த்த முடியாது. ஒவ்வொரு பக்கத்தையும் நீக்கி அவற்றை புதிய பகுப்பில் கொணர்ந்து பின்னர் பகுப்பை நீக்க வேண்டும். இதனாலேயே தமிழ் விக்கியில் பல பகுப்புகளின் பிழைகளைத் திருத்த நேரமெடுக்கின்றது. பகுப்புக்களை மாற்ற வேண்டுமானால் அவற்றின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்தினை இடுங்கள். ஒன்றிரண்டு கட்டுரைகள் என்றால் நீங்களே மேலே கூறியவாறு ஒருங்கிணையுங்கள். இல்லையென்றால் பல பக்கங்களைத் தொகுக்கும் வல்லுநர்களுக்காக காத்திருங்கள். விக்கிப் பணி கூட்டியக்கம். கலந்துரையாடிச் செயற்பட வேண்டுகின்றேன். --மணியன் (பேச்சு) 15:54, 25 ஆகத்து 2016 (UTC)

இரண்டும் ஒன்றல்லவா?[மூலத்தைத் தொகு] மின்னளவைமானி (Voltameter) , கூலம்பளவி , வோல்டாமானி மூன்றும் ஒன்றல்லவா? ஒருங்கிணைக்க விரும்புகிறேன். பிறகு, இரண்டாவதாக உருவாக்கப்்பட்ட கட்டுரையை நீக்க உள்ளேன். கருத்திடுக.--த♥உழவன் (உரை) 12:06, 14 அக்டோபர் 2016 (UTC)

வோல்டாமானியை நீக்கலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:39, 14 அக்டோபர் 2016 (UTC)

Return to the user page of "உலோ.செந்தமிழ்க்கோதை/தொகுப்பு 1".