பயனர் பேச்சு:பிரதீப் ரவி/மணல்தொட்டி

மென்றகடு அழுத்தமானியானது குறைந்த அழுத்ததை அளக்கும் ஒரு சாதனமாகப் திரவ இயக்கங்களில் பன்படுத்தப் படுகிறது.

அழுத்தம் அளவிடப் பட வேண்டிய திரவமானது அழுத்தமானியின் உள்ளே செல்கிறது. அழுத்ததின் காரணமாக பற்சக்கரம் உள்ளே சுழலப் படுகிறது. பற்சக்கரத்தின் மையத்தோடு அளவிட்டுக் காட்டும் முள்ளும் இணைந்துள்ளது.எனவே பற்சக்கரம் சுழலும் போது திரவ அழுத்தம் காரணமாக முள்ளும் சேர்ந்து சுழலுகிறது. வட்டத்துள் அமைந்திருக்கும் அளவீடுகளின் மூலம் அழுத்தமும் அளவிடப் படுகிறது.

Start a discussion about பயனர்:பிரதீப் ரவி/மணல்தொட்டி

Start a discussion
Return to the user page of "பிரதீப் ரவி/மணல்தொட்டி".