வாருங்கள்!

வாருங்கள், மொஹமட், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 08:12, 1 ஏப்ரல் 2011 (UTC)

விளம்பரம் தொகு

மொஹமட்,

விக்கிப்பீடியாவில் விளம்பரங்கள் இடுவதில்லை என்பதால் நீங்கள் உருவாக்கிய நஜிமுதீன் ஹோட்டல் கட்டுரையை நீக்கியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:12, 1 ஏப்ரல் 2011 (UTC)

இட்லி கடைக்கு விளம்பரம் செய்யலாம். ஏன் எனது கொத்து ரொட்டி கடைக்கு விளம்பரம் செய்யமுடியாது? -மொஹமட்

முருகன் இட்லி கடை தொகு

உங்கள் கருத்துக்களை அமைதியான முறையில் எடுத்துரைக்கலாம். இங்கு அனைவரும் கூடியே இணக்கமான முடிவெடுக்கிறோம். உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம், காட்டத்தை குறைக்க வேண்டுகிறோம். புரிதலுக்கு நன்றிகள் !!--மணியன் 09:40, 1 ஏப்ரல் 2011 (UTC)

வேண்டுகோள் தொகு

தாங்கள் தமிழ் ஆர்வத்துடன் இங்கு பங்களிக்க வந்துள்தாகவே நான் கருதுகிறேன். அருள் கூர்ந்து மோதல் போக்கு தவிர்த்து கட்டுரையாக்கங்களில் கனிவுடன் கவனம் செலுத்தக் கோருகிறேன். பள்ளிவாசல்களில் உள்ள முத்தவல்லி பதவி என்றால் என்ன ? தமிழ் வளர்த்த இசுலாமியர்கள், விடுதலைப் போரில் இசுலாமியர்கள், இசுலாமியத் தமிழ் இலக்கியம், இசுலாத்தின் அடிப்படைக் கொள்கைகள் போன்ற பயனுள்ள தகவல்களை நீங்கள் தரலாமே! வாருங்கள், நல்லதொரு கலைக்களஞ்சியத்தை இணைந்து உருவாக்குவோம்! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 12:55, 4 ஏப்ரல் 2011 (UTC)

நல்லது கார்த்திகேயன் இணைந்து உருவாக்குவோம் - மொஹமட்

வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி மொஹமட் ! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:53, 4 ஏப்ரல் 2011 (UTC)

விமர்சனங்களும் பங்களிப்பும் தொகு

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. அதே அளவு உங்கள் பங்களிப்பும் இருந்தால் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் உங்கள் நிலைப்பாடுகள் சாய்வு நாற்காலி தளபதியுனையது போலவே இருக்கும். --Natkeeran 16:06, 8 ஏப்ரல் 2011 (UTC)

மொகமது, விக்கிக் கட்டுரை ஒன்றில் ஒரு தலைப்பைப் பற்றிப் போதுமான (இற்றைப்படுத்தப்பட்ட) தகவல்கள் இருக்குமிடத்து அது கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றது தான். ஒருவரால் சேகரிக்கக்கூடிய தகவல்களை மட்டுமே தர முடியும். இங்கு எல்லோரும் தன்னார்வலர்களே. உங்களால் முடிந்தால் இக்கட்டுரைகளை மேம்படுத்துங்கள். விக்கியின் வளர்ச்சிக்குக் குறுக்கே (தடைக்கல்லாக) நிற்காதீர்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 00:46, 9 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிபீடியாவுக்கு பங்களிக்க வந்த ஒருவர் கேள்வி கேட்டால் குறுக்கே தடைக்கல்லாக நிற்காதீர்கள் என்கிறீர்கள். காரணம் ஆலமரத்தடியில் கேள்வி கேட்கச்சொல்கிறீர்கள். கேட்டால் தடைக்கல்லாக இறிக்க வேண்டாம் என்கிறீர்கள். புதுசா வார ஆக்களை மேம்படுத்துங்கள் என்கிறீர்கள். நல்லது நீங்கள் ஒரு பத்து கட்டுரை மேம்படுத்தி காட்டுங்கள் நான் உங்களை பின்பற்றுகிறேன். பி.கி: எனது பெயரை மொஹமட் என்று எழுதவும். எனது பெயரை மாற்ற எவருக்கும் உரிமையில்லை. -மொஹமட்

என்னுடைய பங்களிப்பின் விபரம் இங்கே உள்ளது. உங்கள் ஓய்வு நேரத்தில் தேர்ந்தெடுத்துப் படித்துப் பின்பற்றி உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள், மொஹமட்.:)--Kanags \உரையாடுக 12:01, 9 ஏப்ரல் 2011 (UTC)

மொஹமட், உங்களைப் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி. இலங்கையில் இருந்து இன்னும் ஒரு பங்களிப்பாளர் வந்திருப்பது மகிழ்ச்சி. நீங்கள் தந்திருக்கும் கருத்து சிந்திக்கத் தூண்டுகிறது. உங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.--Kanags \உரையாடுக 13:10, 9 ஏப்ரல் 2011 (UTC)

தனி மனிதத் தாக்குதல்களும், விமர்சனங்களும் இங்கு செய்யாதீர்கள் என்று உங்களை பலமுறை வேண்டிக் கொண்டபின்னும், எச்சரித்த பின்னும் விடாது தனிமனித தாக்குதல்களை செய்து வருகிறீரிகள். இறுதியாக இங்கு சிலரை மனநோயாளிகள் என்று வர்ணித்துள்ளீர்கள். இது போன்ற நடத்தை விக்கிப்பீடியாவில் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு வார காலத்துக்கு உங்கள் கணக்கு முடக்கப்படுகிறது. தடை ஏப்ரல் 18ம் தேதி நீங்கும். அதன்பின்பும் இவ்வாறான தகாத சொற்கள், தனிமனித விமர்சன்ம் பொன்றவற்றைத் தொடர்வீர்களாயின், உங்கள் கணக்கு நிரந்தரமாக முடக்கப்ப்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 03:51, 11 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:மொஹமட்&oldid=740636" இலிருந்து மீள்விக்கப்பட்டது