வாருங்கள்!

வாருங்கள், ழான், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 03:44, 10 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் தொகு

வணக்கம் பேரா. செவியார்,

விக்கிமீடியா காமன்சில் நீங்கள் பதிவேற்றியிருக்கும் சுப்பிரமணிய சாத்திரியாரின் படத்தில் ”own work" என்ற குறிப்பும் படத்தின் தேதி “2006” என்றும் உள்ளதைக் கண்டேன். பொதுவாக "own work" பகுப்பு நாம் எடுத்த படங்களுக்கு மட்டுமே இட இயலும். சாத்திரியார் 1978 இல் காலமானார் என்று உள்ளதால், எப்படி 2006 இல் எடுத்தீர்கள் என்று கேள்வி வரக் கூடும். (காமன்ஸ் காரர்கள் இது போன்று கேள்வி கேட்டு மடக்குவதில் வல்லவர்கள் :-)). எனவே படத்தின் மூலம் எது எனபதை எனக்கு கொஞ்சம் விளக்கினால், அதற்கு ஏற்றார் போல படத்தின் விவரத்தையும், பதிப்புரிமத்தையும் மாற்றியமைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:37, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் The image was scanned by me in 2006 on the basis of a book which I possess ழான் 17:54, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தகவலுக்கு நன்றி. அப்படியென்றால் source என்ற இடத்தில் புத்தகத்தின் பெயர் மற்றும் பதிப்பு ஆண்டினைக் குறிப்பிட்டு விடுங்கள். (விக்கிமீடியா விதிகளின் படி digitisation ஐ “ஆக்கம்” ஆகக் கருதுவதில்லை). எனவே மூலத்தில் நூற் பெயரினைக் குறிப்பிட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:09, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Thanks for the explanation. I'll do it tomorrow, because it is too late here in Pondicherry Cheers ழான் 18:35, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

I have tried this morning to edit the Meta-Data, but have not succeeded (I do not know where to start). The book is:

Tolkāppiyam, The earliest extant grammar. With a short commentary in English. Volume I. EḺUTTATIKĀRAM. By P.S. Subrahmanya Sastri, M.A. Ph.D. The Kuppuswami Sastri Research Institute. Chennai -- 600 004 1999

Can you help ழான் 23:56, 12 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Thank you sir. I have edited the image page and added the book details there.--சோடாபாட்டில்உரையாடுக 04:18, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Thanks! ழான் 04:30, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

I have replied to your query in my talk page - பயனர் பேச்சு:Sodabottle--சோடாபாட்டில்உரையாடுக 14:20, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

மகிழ்ச்சி தொகு

தமிழ் விக்கிப்பீடியா நலம் விரும்பியான தங்களை இங்கு காண்பதில் மகிழ்கிறேன். தங்கள் பங்களிப்புகள் தொடர வேண்டுகிறேன். நன்றி--இரவி 14:43, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அன்பு இரவி, நான் தப்பா உடைந்த தமிழில் எழுதினால், நீங்கள் சரிப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன். ழான் 15:04, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அடடா, எல்லா விதத்திலும் பங்களிப்புகளை மேம்படுத்துவது தானே, விக்கி தத்துவமே :) அனைவரும் இணைந்து நல்ல கலைக்களஞ்சியத்தை உருவாக்குவோம். நன்றி--இரவி 20:28, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

(இ)ழான், உங்கள் பங்களிப்புகளை நானும் எதிர்நோக்குகிறேன். யாப்பு தொடர்பான தலைப்புகளில் உங்கள் பங்களிப்புகள் மிகவும் பயன் தரும் என நம்புகிறேன். :) -- சுந்தர் \பேச்சு 10:59, 15 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அன்பின் சுந்தர். முயல்வேன்! :-) ழான் 12:52, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அன்புள்ள முனைவர் (இ)ழான், நீங்கள் இங்கும் பங்களிப்பது பெரு மகிழ்ச்சி தருகின்றது. பாரிசுக்கு நல்லபடியாகப் போய்ச் சேர்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். --செல்வா 00:22, 20 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Dear Selva, yes, spending some time in Paris is a welcome break. I enjoy life in Tamil Nadu, but, of course, there are things which I miss from France. I am glad I shall be able to soon see my mother. அன்புடன். ழான் 17:37, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ழான்&oldid=3185410" இலிருந்து மீள்விக்கப்பட்டது