Anishikunew
வாருங்கள்!
வாருங்கள், Anishikunew, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
தலைப்பு
தொகுஇது தமிழ் விக்கிப்பீடியா. கட்டுரைகளுக்குத் தமிழில் மட்டுமே தலைப்பிடல் வேண்டும். வேறு மொழிகளில் தலைப்பிட முடியாது.--Kanags \உரையாடுக 14:31, 16 சூன் 2017 (UTC)
- உங்கள் கட்டுரைகள் எதுவும் நீக்கப்படவில்லை. உங்கள் பங்களிப்புகளைக் காண இங்கே சொடுக்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:05, 21 சூன் 2017 (UTC)
கட்டுரை விரிவாக்கப் போட்டி
தொகுநீங்கள் பவுல் (திருத்தூதர்) கட்டுரையை விரிவாக்காமலே போட்டிக்குச் சமர்ப்பித்திருந்தீர்கள். அதனால் ஏற்றுக்கொல்ளப்படவில்லை. போட்டியைப் பற்றி அறிந்துகொள்ள இங்கே செல்லுங்கள். ஏற்கனவே உள்ள ஒரு கட்டுரைக்கு நீங்கள் 6000 பைட்டுக்களைச் சேர்த்து, மொத்த அளவு 26000 பைட்டுக்களைத் தாண்டிய பின்னரே கட்டுரை போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், ஏற்கனவே கட்டுரை இருக்கும்போது, நீங்கள் புதிதாக ஆரம்பித்த பவுல் திருதூதர் கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. அத்துடன் உங்களுக்காக பவுல் (திருத்தூதர்), மார்ட்டின் லூதர் கட்டுரைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 நாட்களுக்கு நீங்கள் விரிவாக்கம் செய்யாவிட்டால், ஏனைய பயனர்களுக்கும் சந்தர்ப்பம் அளிப்பதற்காக உங்கள் முற்பதிவு நீக்கப்படும். --கலை (பேச்சு) 23:27, 21 சூன் 2017 (UTC) நன்றி நான் தெரியமால் செய்துவிட்டேன் 10 நாட்க்குள் கட்டுரையை சமர்பித்துவிடுவேன்
- போட்டிக் கட்டுரை முற்பதிவு செய்யும்போது குறிப்பிட்ட நாளின் கீழ், உங்கள் பெயரின் கீழ் முற்பதிவு செய்யுங்கள். ஒரு தடவையில் 3 கட்டுரை மட்டுமே முற்பதிவு செய்ய முடியும்.--கலை (பேச்சு) 06:01, 27 சூன் 2017 (UTC)
நனறி இந்த தகவல்க்கு சரி செய்துவிடுகின்றேன்.
- Anishikunew! இந்தக் கட்டுரையில் மேற்கோள்களாக தமிழ்விக்கிக் கட்டுரையையே கொடுத்துள்ளீர்கள். விக்கிப்பீடியாவை மேற்கோளாகக் கொடுக்க முடியாது. வலைப்பதிவுகள் போன்றவையையும் தவிர்த்து வேறு நல்ல மேற்கோள்களைக் கொடுங்கள். வேறு கட்டுரைகளைப் பார்த்தால், எவ்வாறு விக்கிக் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பது புரியும். ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 20:26, 27 சூன் 2017 (UTC)
- Anishikunew! பவுல் (திருத்தூதர்) கட்டுரையில் தமிழ் விக்கியிலிருந்தே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்களை நீக்கிவிடுங்கள். அவ்வாறு மேற்கோள் கொடுக்க முடியாது. வேறு இடத்திலிருந்து பெறப்படும் தகவல்களுக்கு அந்த மேற்கோள்களைக் கொடுங்கள். மார்ட்டின் லூதர் கட்டுரை விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே நான் பவுல் (திருத்தூதர்) கட்டுரையில் சில மாற்றங்கள் செய்திருந்தேன். அதனை வரலாற்றில் சென்று பாருங்கள். அவ்வாறே மார்ட்டின் லூதர் கட்டுரையையும் திருத்தி அமையுங்கள். ஏற்கனவே தலைப்பு இருப்பதனால், மீண்டும் தலைப்பை கட்டுரையினுள் கொடுப்பதைத் தவிருங்கள். துணைத் தலைப்புக்களுக்கு அடிக்கோடு இடுவதையும் தவிருங்கள். துணைத்தலைப்பை நீங்கள் விக்கி முறையில் இடும்போதே, துணைத் தலைப்புக்கள் தாமாக அடிக்கோடு இடப்பட்டுவிடும். அத்துடன் பொருளடக்கமும் தானாகவே உருவாகிவிடும். மொருளடக்கத்திற்கு மேல் ஒரு முன்னுரை வரும். எடுத்துக்காட்டுக்கு டேவிடு இல்பேர்ட்டு என்ற கட்டுரையின் தொகு பக்கத்துக்குப் போய் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். அதன்படி நீங்கள் விரிவாக்கிய கட்டுரையைத் திருத்த முடிகிறதா என்பதைப் பாருங்கள். ஏற்கனவே கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை அழிக்காதீர்கள் (அந்தத் தகவல் தவறாக இருந்தால் மட்டும் அழிக்கலாம்). எனக்கு நேரம் கிடைத்தால் கட்டுரையைத் திருத்துவதில் உதவ முடியும். ஆனால் தற்போது கொஞ்சம் நேரப் பற்றாக்குறை. --கலை (பேச்சு) 23:56, 30 சூன் 2017 (UTC)
- Anishikunew! இந்தக் கட்டுரையில் மேற்கோள்களாக தமிழ்விக்கிக் கட்டுரையையே கொடுத்துள்ளீர்கள். விக்கிப்பீடியாவை மேற்கோளாகக் கொடுக்க முடியாது. வலைப்பதிவுகள் போன்றவையையும் தவிர்த்து வேறு நல்ல மேற்கோள்களைக் கொடுங்கள். வேறு கட்டுரைகளைப் பார்த்தால், எவ்வாறு விக்கிக் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பது புரியும். ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 20:26, 27 சூன் 2017 (UTC)
நன்றிகள் பல நான் என்னுடைய தவறுகளை சரி செய்ய முயற்சி செய்கின்றேன் என்னுடய தவறுகளை திருத்தம் செய்தற்க்கு நன்றி--Anishikunew (பேச்சு) 03:35, 1 சூலை 2017 (UTC)
- கலை!மார்ட்டின் லூதர் பிறந்தர் ஊர் ஜெர்மனி ஆகும் ஆனால் அதில் புனித ரோம் என்று இருந்தது அதை சரி செய்தேன்.
- Anishikunew! நீங்கள் விரிவாக்கிய மார்ட்டின் லூதர் கட்டுரையில் எழுத்துப்பிழைகள், முற்றுப்புள்ளி இல்லாமை, முற்றுப்புள்ளியை அடுத்து இடைவெளி இல்லாமை போன்ற பல தவறுகள் உள்ளன. தயவுசெய்து கட்டுரையை மீண்டும் வாசித்துத் திருத்த முடியுமா? துணைத்தலைப்புக்கள் எவ்வாறு இடுவது என்பதையும் கவனியுங்கள். ஏற்கனவே கூறியதுபோல் துணைத் தலைப்புக்களுக்கு அடிக்கோடிட வேண்டாம். அது தானாகவே வரும். கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பாருங்கள். எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து இனிமேல் அவ்வாறு செய்யுங்கள். சொற்றொடர்களை பரப்புரை போலன்றி, உள்ளபடியான தகவல்கள் வடிவில் சேருங்கள். தகுந்த மேற்கோள்களையும் கொடுங்கள். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தைப் பார்த்து, எவ்வாறு மேற்கோள்கள் இணைத்தல் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களது துணைத் தலைப்புக்களை ஒரு கலைக்களஞ்சியத்தில் இருக்கக் கூடியவாறு அமையுங்கள். கேள்வி வடிவில் இல்லாதிருப்பது நன்று. எ.கா. ஏன்? பாவ மன்னிப்பு முறையை எதிர்த்தர்? என்று துணைத்தலைப்பு இடப்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்கலாம். லிசியே நகரின் தெரேசா, யோவான் கிறிசோஸ்தோம் போன்ற கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். --கலை (பேச்சு) 22:19, 2 சூலை 2017 (UTC)
- Anishikunew! கேள்வி அடையாளத்தைத்தான் நீக்கியிருக்கிறீர்களே தவிர, துணைத்தலைப்பு கேள்வியாகத்தான் உள்ளது. எழுத்துப்பிழைகளும் உள்ளன. சிலவற்றை நான் திருத்தியுள்ளேன். மாற்றங்களைப் பாருங்கள். அத்துடன் எழுத்துப்பிழைகளையும் திருத்தி புரியாத சொற்றொடர்களையும் திருத்திவிடுங்கள். எ.கா. நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்
- Anishikunew! நீங்கள் விரிவாக்கிய மார்ட்டின் லூதர் கட்டுரையில் எழுத்துப்பிழைகள், முற்றுப்புள்ளி இல்லாமை, முற்றுப்புள்ளியை அடுத்து இடைவெளி இல்லாமை போன்ற பல தவறுகள் உள்ளன. தயவுசெய்து கட்டுரையை மீண்டும் வாசித்துத் திருத்த முடியுமா? துணைத்தலைப்புக்கள் எவ்வாறு இடுவது என்பதையும் கவனியுங்கள். ஏற்கனவே கூறியதுபோல் துணைத் தலைப்புக்களுக்கு அடிக்கோடிட வேண்டாம். அது தானாகவே வரும். கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பாருங்கள். எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து இனிமேல் அவ்வாறு செய்யுங்கள். சொற்றொடர்களை பரப்புரை போலன்றி, உள்ளபடியான தகவல்கள் வடிவில் சேருங்கள். தகுந்த மேற்கோள்களையும் கொடுங்கள். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தைப் பார்த்து, எவ்வாறு மேற்கோள்கள் இணைத்தல் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களது துணைத் தலைப்புக்களை ஒரு கலைக்களஞ்சியத்தில் இருக்கக் கூடியவாறு அமையுங்கள். கேள்வி வடிவில் இல்லாதிருப்பது நன்று. எ.கா. ஏன்? பாவ மன்னிப்பு முறையை எதிர்த்தர்? என்று துணைத்தலைப்பு இடப்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்கலாம். லிசியே நகரின் தெரேசா, யோவான் கிறிசோஸ்தோம் போன்ற கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். --கலை (பேச்சு) 22:19, 2 சூலை 2017 (UTC)
- கலை!மார்ட்டின் லூதர் பிறந்தர் ஊர் ஜெர்மனி ஆகும் ஆனால் அதில் புனித ரோம் என்று இருந்தது அதை சரி செய்தேன்.
அவருடைய கண்கள் விசுவாசத்தோடு , ஆனால் நீதியுள்ள வார்த்தையால் இருந்தது அதவது மார்ட்டின் லூத்தர் முழமையாக நம்பினார் . எல்லாவற்றிற்கும் மேலாக, "விசுவாசத்தினாலே" மக்கள் வாழ்ந்தவர்கள், என்று ரோமர் நூல் 1.17 இதனை மையமாக வைத்துதான் அவர் கிறிஸ்த்துவ சீர்திருத்தவாதி ஆனார் இந்த வசனம் தான் மார்ட்டின் லூதரையை மிகவும் சிந்திக் தூண்டிய வசனம் அதவது தன்னுடைய வாழ்வில் பல எதிர்ப்புகளை சந்தித்து வெற்றி பெற்றர்
கலை நன்றி அருள்கூர்ந்து மன்னிக்கவும் உங்களுக்கு பதில் அனுப்ப முடியவில்லை வருந்துகின்றேன் என்னால் முடிந்த வரை முயற்ச்சி செய்கின்றேன் எனக்கு ஒரு உதவி மேற்கோள் , குறித்த அதவாது எப்படி அமைப்பது என்று தகவல் இருந்தால் கூறவும் --Anishikunew (பேச்சு) 02:10, 4 சூலை 2017 (UTC)
- மேலுள்ள உரையாடலிலேயே மேற்கோள் தொடர்பான விக்கிப் பக்கத்தின் இணைப்பைக் கொடுத்துள்ளேனே. கவனிக்கவில்லையா? விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல். இதில் ஏதாவது புரியாவிட்டால் கேளுங்கள். யாரும் நேரில் உதவக்கூடிய விக்கிப்பீடியர் இருந்தாலும் கேளுங்கள். --கலை (பேச்சு) 05:57, 4 சூலை 2017 (UTC)
- Anishikunew! நீங்கள் மார்ட்டின் லூதர் கட்டுரையில் பல திருத்தங்களைச் செய்திருந்தீர்கள். ஆனால், முழுக் கட்டுரையிலும், மீண்டும், மீண்டும் சொற்றொடர்களின் முடிவில் நிறுத்தக்குறிகள் இடப்படாமை, எழுத்துப் பிழைகள், சொற்களுக்கிடையில் இடைவெளியின்மை அல்லது மேலதிக இடைவெளிகள் என எத்தனையோ வழுக்கள். ஓரளவுக்கு திருத்தியுள்ளேன். என்னென்ன திருத்தங்கள் என்பதைக் கட்டுரையின் வரலாற்றில் (இங்கு) சென்று பாருங்கள். ஒவ்வொரு தொகுப்பிலும், முந்தைய என்பதை அழுத்தி, செய்யப்பட்டிருக்கும் திருத்தங்களை விரிவாகப் பார்க்க முடியும். தயவுசெய்து, நீங்கள் தொகுக்கும் கட்டுரைகளில் மீண்டும் இந்த வழுக்கள் வராமல் கவனித்துக் கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை திருத்தத்தின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேற்கோள்கள், கட்டுரையின் உரையின் இடையில் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவை உசாத்துணைகளாகக் கொள்ளப்படலாம். தயவுசெய்து, மேற்கோள் சுட்டல் பக்கத்தைக் கவனமாக வாசியுங்கள். --கலை (பேச்சு) 22:18, 4 சூலை 2017 (UTC)
கலை நீங்கள் சென்ன மாதிரி என்னால் முடிந்த வரை ஒவ்வொரு தொகுப்பிலும் மேற்கோள்கள், கட்டுரையின் உரையின் இடையில் கொடுத்துள்ளேன் வழுக்கள் இல்லாமல் திருத்தங்களை திருத்தியுள்ளேன் இன்னும் அதிகமாக கற்று கொள்ளகின்றேன் வழிகாட்டலுக்கு நன்றி--Anishikunew (பேச்சு) 05:57, 6 சூலை 2017 (UTC)
- Anishikunew! நீங்கள் கட்டுரைக்கு உள்ளிணைப்புக் கொடுக்கையில் சரியாகக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவப்பு இணைப்புக்களே தோன்றும். எ.கா. [[கண்களைத்]] என்று கொடுத்திருக்கிறீர்கள். கண் என்ற கட்டுரை இருக்கலாம். அல்லது கண் என்ற கட்டுரை புதிதாக உருவாக்கப்படவேண்டி இருக்கலாம். 'கண்களைத்' என்று ஒரு கட்டுரை இருக்காது. எனவே நீங்கள் உள்ளிணைப்புக் கொடுக்கையில், [[கண்]]களைத் என்றோ [[கண்|கண்களைத்]] என்றோ கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால், கண்களைத் என்று நீலத்தில் உள்ளிணைப்பு வரும். --கலை (பேச்சு) 10:03, 6 சூலை 2017
(UTC) --கலை உங்கள் வழிகாட்டுதலின் படி நான் கல்வி என்ற கட்டுரையை தொகுத்து உள்ளேன் வழக்கள் இருந்தல் அருள் கூர்ந்து தெரியப்படுத்துவும்--Anishikunew (பேச்சு) 13:38, 6 சூலை 2017 (UTC)
- Anishikunew! கல்வி கட்டுரையைப் பார்த்தேன். மீண்டும் அதே தவறுகள் கட்டுரை முழுவதும் இருந்தன. முற்றுப்புள்ளிகள் இடப்படாமை, முற்றுப்புள்ளிகள், காற்புள்ளிகளை அடுத்து இடைவெளி விடப்படாமை/ நீண்ட இடைவெளி விட்டிருத்தல், எழுத்துப்பிழைகள் போன்றவற்றைத் திருத்தியுள்ளேன். வரலாற்றில் சென்று பாருங்கள். தயவுசெய்து, நீங்கள் ஒருபகுதியை விரிவாக்கி பதிவிட்டதும், மீண்டும் அதனை வாசித்துப் பார்த்தால் தெரியும். உடனேயே அடுத்த பகுதிக்குச் செல்லமுதல், அந்தத் தவறுகளைத் திருத்திவிட்டால் கட்டுரை சிறப்பாக வரும். மேலும், கட்டுரையின் ஒரு இடத்தில் கீழ்வருமாறு உள்ளது. இதனை சரிபார்த்துத் திருத்திவிடுங்கள்.
- கல்வி என்ற சொல் உருவாகிய விதம் ஆங்கிலத்தில் கல்வி என்ற சொல்லை [1] என்ற சொல்லாகவும் எஜிகேஷன் என்ற சொல் [2]மற்றும் எஜிகேர் என்ற இலத்தின் மொழி சொல்லிருந்து வந்ததாகவும் கருதப்படுகிறது. எஜிகோஇதன் அர்த்தம் வெளியில் கொண்டுவருவது ஊட்டமளிப்பது என்ற பொருள் ஆகும்,[3] என்ற சொல்லுக்கு முன்னுக்கு கொண்டு வருவது என்ற பொருள் ஆகும்.
- --கலை (பேச்சு) 08:35, 8 சூலை 2017 (UTC)
Anishikunew! நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட தகவல்களுக்கான மேற்கோள்களை உரைநடையில் தேவையான இடங்களில் இணைத்திருக்கிறீர்கள் என்று எண்ணி, குறிப்புகளும், மேற்கோள்களும் பகுதியைத் திருத்தினேன். ஆனால் அவ்வாறு இல்லையெனத் தோன்றுகிறது. எனவே மீளமைத்துவிட்டேன். எனவே தயவுசெய்து, மேற்கோள்களை, எந்தத் தகவலுக்குக் கொடுக்கிறீர்களோ, அதற்கு அருகிலேயே <ref></ref> என்பதைக் கொடுக்கலாம். பின்னர் மேற்கோள்களுக்கு கீழே {{Reflist}} என்பதை இடும்போது, மேலே நீங்கள் கொடுத்த மேற்கோள்கள் அனைத்தும் தானாகவே கீழே வந்துவிடும். தயவுசெய்து, ஏனைய கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை தொகுத்தல் பகுதிகளில் சென்று பாருங்கள். மேற்கோள் சுட்டுதல் பக்கத்தை கவனமாக வாசியுங்கள். ஏதாவது புரியாவிட்டால் கேளுங்கள். --கலை (பேச்சு) 15:12, 8 சூலை 2017 (UTC)
Anishikunew! தயவுசெய்து ஏற்கனவே நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளைக் கவனித்து ஏனைய கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்யுங்கள். --கலை (பேச்சு) 13:19, 9 சூலை 2017 (UTC)
பவுல் (திருத்தூதர்)
தொகுபவுல் (திருத்தூதர்) கட்டுரையில் விவிலிய வசனங்களை அப்படியே நகலெடுத்தும், பிற இணையத்தளங்களில் இருந்து நகலெடுத்தும் உள்ளீர்கள். அத்துடன் ஏற்கெனவே உள்ள உசாத்துணைகளையும் நீக்கியுள்ளீர்கள். மேலும் கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கெற்ப எழுதப்பட வேண்டும், சமய நோக்கில் அல்ல. --AntanO 03:49, 8 சூலை 2017 (UTC)
- மார்ட்டின் லூதர் கட்டுரைக்கும் மேற்குறிப்பிட்ட காரணங்கள் காணப்பட்டதால் கட்டுரையை மீளமைத்துள்ளேன். தயவுசெய்து இனி அவ்வாறு செய்ய வேண்டாம். நன்றி. --AntanO 04:09, 8 சூலை 2017 (UTC)
--User:AntanOநன்றிகள் பல நான் கட்டுரையில் விவிலிய வசனங்களை அப்படியே நகலெடுத்தும், பிற இணையத்தளங்களில் இருந்து நகலெடுத்தும் எழுதி இருப்பதாக தெரிவித்து உள்ளீர்கள் ஆனால் நான் எனக்கு கிடைத்த தகவலின் படியே எழுதி உள்ளேன் இது கட்டுரை போட்டிக்கு என்னால் எழுதப்பட்டு கலை அவர்களால் திருத்தம் மேற்கொள்ளபட்டது என்பதை தங்களி கவனத்திற்க்கு அருள் கூர்ந்து கவனிக்கவும்
- //நான் எனக்கு கிடைத்த தகவலின் படியே எழுதி உள்ளேன்// எந்த தகவலின் அடிப்படையில்? தகவல் எங்கிருந்து பெறப்பட்டது? அவ்வாறாயின் முறையான (நம்பகமான) உசாத்துணையினைக் கொடுங்கள். --AntanO 04:30, 8 சூலை 2017 (UTC)
--User:AntanOஇப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தங்கள் எனக்கு விரிவாக கூறினால் நன்றகாக இருக்கும்
-User:AntanOநன்றி உங்களுக்கு ஒரு விடயம் தெரிவித்து கொள்ளகின்றேன். ஒரு எச்சரிக்கை அளித்து இருக்கலாம் உடனே நான் என்னுடைய தவறுகளை திருத்தி இருப்பேன் பரவயில்லை மீண்டும் முயற்ச்சி செய்கின்றேன்Anishikunew (பேச்சு) 06:16, 8 சூலை 2017 (UTC)
பவுல் (திருத்தூதர்) கட்டுரையில் தமிழ் விக்கியிலிருந்தே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்களை நீக்கிவிடுங்கள். அவ்வாறு மேற்கோள் கொடுக்க முடியாது. வேறு இடத்திலிருந்து பெறப்படும் தகவல்களுக்கு அந்த மேற்கோள்களைக் கொடுங்கள். மார்ட்டின் லூதர் கட்டுரை விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே நான் பவுல் (திருத்தூதர்) கட்டுரையில் சில மாற்றங்கள் செய்திருந்தேன். அதனை வரலாற்றில் சென்று பாருங்கள். அவ்வாறே மார்ட்டின் லூதர் கட்டுரையையும் திருத்தி அமையுங்கள். ஏற்கனவே தலைப்பு இருப்பதனால், மீண்டும் தலைப்பை கட்டுரையினுள் கொடுப்பதைத் தவிருங்கள். துணைத் தலைப்புக்களுக்கு அடிக்கோடு இடுவதையும் தவிருங்கள். துணைத்தலைப்பை நீங்கள் விக்கி முறையில் இடும்போதே, துணைத் தலைப்புக்கள் தாமாக அடிக்கோடு இடப்பட்டுவிடும். அத்துடன் பொருளடக்கமும் தானாகவே உருவாகிவிடும். மொருளடக்கத்திற்கு மேல் ஒரு முன்னுரை வரும். எடுத்துக்காட்டுக்கு டேவிடு இல்பேர்ட்டு என்ற கட்டுரையின் தொகு பக்கத்துக்குப் போய் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். அதன்படி நீங்கள் விரிவாக்கிய கட்டுரையைத் திருத்த முடிகிறதா என்பதைப் பாருங்கள். ஏற்கனவே கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை அழிக்காதீர்கள் (அந்தத் தகவல் தவறாக இருந்தால் மட்டும் அழிக்கலாம்). எனக்கு நேரம் கிடைத்தால் கட்டுரையைத் திருத்துவதில் உதவ முடியும். ஆனால் தற்போது கொஞ்சம் நேரப் பற்றாக்குறை. --கலை (பேச்சு) 23:56, 30 சூன் 2017 (UTC) நன்றிகள் பல நான் என்னுடைய தவறுகளை சரி செய்ய முயற்சி செய்கின்றேன் என்னுடய தவறுகளை திருத்தம் செய்தற்க்கு நன்றி--Anishikunew (பேச்சு) 03:35, 1 சூலை 2017 (UTC)
--User:AntanO!நன்றிகள் நான் மீண்டும் பவுல் (திருத்தூதர்) மார்ட்டின் லூதர் இரண்டு கட்டுரையை தொகுக்க முடியுமா? அதற்க்கான உசாத்துணைகளையும் சேர்க்க விரும்புகின்றேன்Anishikunew (பேச்சு) 06:16, 8 சூலை 2017 (UTC)
- Anishikunew! இவ்விரு கட்டுரைகளின் உள்ளடக்கங்களை அல்லது தகவல்களைச் சரிபார்க்கும் அளவுக்கு எனக்கு இது தொடர்பான அறிவு இல்லை. எனது திருத்தங்கள் வெறும் விக்கியாக்கம் மட்டுமே. தகுந்த, நம்பகத்துக்குரிய உசாத்துணைகள், மேற்கோள்கள் கொடுத்தல் வேண்டும். மேலும் நீங்கள் கட்டுரை விரிவாக்கம் ஆரம்பிக்க முதலே, அந்தக் கட்டுரையில் விக்கியிலிருந்தே மேற்கோள்கள் கொடுக்கப்படிருந்தது என நினைக்கிறேன். ஆனாலும் நீங்கள் ஒரு கட்டுரையை விரிவாக்கும்போது, முழுக் கட்டுரையையும் திருத்தினால், கட்டுரை சிறப்பாக வரும். எனவே முடிந்தால், கட்டுரைகளைத் திருத்தி சிறப்பாக்குங்கள். @AntanO: கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் உள்ளடக்கங்கள் அனைத்துமே தவறானவையா? அல்லது தகுந்த மேற்கோள்கள், உசாத்துணைகள் இல்லாமையால் நீக்கப்பட்டுள்ளதா? பயனருக்கு பிழைகளை எடுத்துக்கூறி திருத்துவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்பது எனது கருத்து. --கலை (பேச்சு) 08:42, 8 சூலை 2017 (UTC)
பெண் கட்டுரை
தொகுAnishikunew! கட்டுரைகளை விரிவாக்கும்போது கலைக்களஞ்சிய நடையில் எழுதுங்கள். உங்கள் சொந்தக் கருத்துக்களை எழுதுவதைத் தவிருங்கள் (எ.கா. உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை). அத்துடன் தேவையற்ற, மேலதிக விபரிப்புக்களையும் தவிருங்கள் (எ.கா. பெண்கள் நாட்டின் கண்கள்; பெண்கள் உயிரினத்தின் போற்றுதலுக்குரியர்; வழிபாட்டுரியவர்கள்). அப்போதே கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் இருக்கும். மேற்கோள்களுடன் கூடிய தகவல்களை இணைப்பதே சிறந்தது. அந்தக் கட்டுரையில் ஓரளவு மாற்றங்கள் செய்துள்ளேன். தயவுசெய்து பாருங்கள். இன்னமும் முழுமையாகத் திருத்தவில்லை. உள்ளிணைப்புக்கள் கொடுக்கும்போது, குறிப்பிட்ட சொல்லுக்கான உள்ளிணைப்பைக் கொடுங்கள். நீங்கள் கொடுப்பவை, தொடர்பான வேறு சொற்களைக் கொண்டிருக்கிறது. சில பகுதிகளை நீக்கியதால், கட்டுரை 26000 பைட்டுக்களை அடையவில்லை. கட்டுரையைத் திருத்துவதுடன், இன்னமும் சில தகவல்களை (முக்கியம் - உங்கள் சொந்தக் கருத்துக்களல்ல) இணையுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 23:50, 14 சூலை 2017 (UTC)
கலை! நன்றி பல தவறுகள் திருதியதற்க்கு! இன்னும் நான் கற்று கொள்ளுகின்றேன் நான் தமிழ் விக்கிக்கு முதலாம் வகுப்பு மாணவன் தான் என்னுடைய ஆசிரியர் கலை போன்றவர்கள் கிடைத்துக்கு மிகவும் நன்றிAnishikunew (பேச்சு) 04:28, 15 சூலை 2017 (UTC)
கேள்விக்குறைபாடு கட்டுரை
தொகுகேள்விக்குறைபாடு கட்டுரையில், உடல் உறுப்புக்கள், குறைபாடு ஆகிய இரு தலைப்புக்களும் அவற்றின் கீழ்வரும் தகவல்களும் மிகவும் பொதுவானவையாக இருப்பதனால், இந்தக் கட்டுரைக்கு அவசியமில்லை எனத் தோன்றுகிறது. வேறு இடங்களில் கட்டுரைகள் எழுதும்போது இவ்வாறு வருவது வழமைதான் என்றாலும், கலைக்களஞ்சியத்தில் எழுதும்போது, குறிப்பிட்ட தலைப்புச் சார்ந்த தகவல்களை இணைப்பது சிறப்பு. ஆனாலும், அப்படியான தகவல்கள் அதிகளவில் பைட்டுக்களின் அளவில் மாற்றத்தைத் தராமையால் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இனிமேல் எழுதும் கட்டுரைகளில் இதனைக் கவனியுங்கள். மார்ட்டின் லூதர் கட்டுரையின் விரிவாக்கத்தையும் செய்துவிடுங்கள். அந்தக் கட்டுரையின் பைட்டளவு மிகவும் குறைவாகவே உள்ளது. நன்றி. --கலை (பேச்சு) 21:28, 18 சூலை 2017 (UTC)
கலை! நன்றி உடல் உறுப்புக்கள், குறைபாடு என்னால் முடிந்தால் அதைபற்றிய தகவல் எழுத முயற்ச்சி செய்கின்றேன் மார்ட்டின் லூதர் விரிவாகக்கம் செய்ய உசா துணைகளுக்கு நூலகத்தில் தேடி கொண்டு இருக்கிறேன் விரைவில் முடித்து விடுவேன் Anishikunew (பேச்சு) 02:52, 19 சூலை 2017 (UTC)
- உடல் உறுப்புக்கள், குறைபாடு போன்ற பொதுவான தகவல்கள் தனித் துணைத் தலைப்புக்களாக இந்தக் கட்டுரையில் விரிவாக எழுதத் தேவையில்லை என்றுதான் சொல்ல வந்தேன். எனவே நீங்கள் அதில் நேரம் செலவளிக்க வேண்டாம். அந்தக் கட்டுரையில் போதியளவு பைட்டுக்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. மார்ட்டின் லூதர் கட்டுரையில் கவனம் செலுத்துங்கள். மேலும் உங்கள் தொகுப்புக்களின்போது எழுத்துப்பிழைகள் இல்லாமை, சொற்றொடர்களுக்கிடையில் இடைவெளி விடுதல், விக்கியாக்கம் போன்றவற்றையும் கவனியுங்கள். கேள்விக்குறைபாடு கட்டுரையில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களைப் பாருங்கள். --கலை (பேச்சு) 05:20, 19 சூலை 2017 (UTC)
லூத்தரன் திருச்சபை
தொகுதமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை என்ற கட்டுரை திருத்தப்படாமல் உள்ளது. இரண்டாவது பந்தி தானியங்கி கொண்டு தமிழாக்கம் செய்தது போல் காணப்படுகிறது. இதனை விரைந்து திருத்தித் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:36, 21 சூலை 2017 (UTC)
Kanags! நன்றி நான் உங்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்று நினைத்து இருந்தேன்! மன்னிக்கவும் முடியவில்லை. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை விரைவில் திருத்தம் செய்துவிடுகின்றேன் நான் உருவாக்கிய பருவநிலை மாற்றம் நீர் வளத்தில் அதன் தாக்கம் மீண்டும் உருவாக்க நின்னைக்கிறேன் நான் சரியான உசாதுணை கொடுக்கவில்லை அதை சரி செய்து மீண்டும் கட்டுரையை தொடர விரும்புகின்றேன்.தங்களின் அருள்கூர்ந்த கருத்தை தெரிவிக்க வேண்டுகின்றேன்.Anishikunew (பேச்சு) 08:55, 21 சூலை 2017 (UTC)
மூக்கு கட்டுரை
தொகு- Anishikunew! மூக்கு கட்டுரையில் நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன. அத்துடன் நிறுத்தக்குறிகள் (தமிழ் நடை)|நிறுத்தக்குறிகளை]] அடுத்து ஒற்றை இடைவெளி இல்லை. சில சமயம் நிறுத்தற்புள்ளிக்கு முதல் இடைவெளி உள்ளது. அவற்றைத் தயவு செய்து திருத்தி விடுங்கள். நான் மேல் பகுதியில் கொஞ்சம் திருத்தியுள்ளேன். மிகுதியைத் திருத்துங்கள். மேலும், நான் ஏற்கனவே சொன்னதுபோல், தலைப்புக்குத் தொடர்பான உரையை மட்டும் விரிவாக எழுதுங்கள். மூக்கு கட்டுரையில், மூச்சுக்குழல், சுவாசத்தின் வகைகள், விலங்குகள் மற்றும் தாவரங்களின் சுவாச அமைப்புக்கள் என்று விரிவாக்கம் செய்துள்ளீர்கள். அவற்றை கட்டுரை அளவைக்கூட்ட பயன்படுத்த முடியாது. ஏனெனில் இவை சுவாசம் என்ற தலைப்பின் கீழ் வரவேண்டிய தகவல்கள். எனவே நீக்கப்படுகின்றன. கட்டுரையில் மூக்கு தொடர்பான தகவல்களைக் கொடுத்து மேலும் விரிவாக்குங்கள். மூக்குத் தொடர்பான படங்களும் இணைக்கலாம். நன்றி. --கலை (பேச்சு) 21:32, 25 சூலை 2017 (UTC)
மார்ட்டின் லூதர் கட்டுரை
தொகுAnishikunew! மார்ட்டின் லூதர் கட்டுரையில் நீங்கள் விரிவாக்கம் செய்த பகுதிகள் அனைத்திலும் பதிப்புரிமை மீறல்கள் உள்ளதாகக் கூறி User:AntanO அவர்கள் நீக்கினார். அதுபற்றி உங்கள் பேச்சுப் பக்கத்திலும் (இங்கே) கூறியுள்ளார். விவிலிய வசனங்களை அப்படியே நகலெடுத்தும், பிற இணையத்தளங்களில் இருந்து நகலெடுத்தும் உள்ளீர்கள் என்று கூறியுள்ளார். ஏதாவது பதிப்புரிமை உள்ள இணைத்தளங்களையோ, அல்லது நூல்களையோ நீங்கள் மேற்கோளாகக் கொடுக்கும்போது, அங்குள்ளவற்றை வாசித்தறிந்துகொண்டு, அந்தக் கருத்துக்களை உங்கள் உரைநடையில் கொடுக்கலாம். அவ்வாறின்றி, அங்கிருப்பதை அப்படியே நகலெடுத்து எழுதுவது பதிப்புரிமை மீறல் என்பதனால் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு கட்டுரைப் பகுதிகள் நீக்கப்பட்டமையினால், அந்தக் கட்டுரை போட்டிக் கட்டுரை விதிகளின்படி 26000 பைட்டுக்களை அடையவில்லை. எனவே நிறைவுசெய்யப்பட்ட கட்டுரைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் அதனைச் சமர்ப்பித்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அந்தக் கட்டுரை மீண்டும் நீக்கப்படும். வேண்டுமானால், அதனைச் சரியான முறையில் விரிவாக்கிவிட்டு, நீங்கள் மீண்டும் சமர்ப்பிக்கலாம். விரும்பினால் முற்பதிவு செய்து விரிவாக்கத்தை தொடருங்கள். நன்றி. @Shriheeran, Sivakosaran, and Dineshkumar Ponnusamy: --கலை (பேச்சு) 09:48, 19 ஆகத்து 2017 (UTC)
- மேற்படி ஆலோசனைகளின் படி செயற்பட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:34, 21 ஆகத்து 2017 (UTC)
கலை [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]@Shriheeran, Sivakosaran, and Dineshkumar Ponnusamy:! என்னுடைய பணிகளின் நிமித்தம் என்னால் அதை தொடர இயவில்லை கூடிய விரைவில் முடித்துவிடுகின்றேன் மன்னிக்கவும்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:34, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
தமிழ்
தொகுஅறம் வளர்த்த அரசர்கள் 2405:201:E008:7128:5C2E:1C01:7B3A:A5C6 01:05, 30 அக்டோபர் 2022 (UTC)