உதவி தொகு

வணக்கம். User:AntanO சமான் சர்வதேசப் பள்ளி கட்டுரையில் படம் பதிவேற்றம் செய்ய உதவவும்.--கி.மூர்த்தி 17:13, 4 திசம்பர் 2015 (UTC)Reply

 Y ஆயிற்று --AntanO 17:19, 4 திசம்பர் 2015 (UTC)Reply
நன்றி User:AntanO --கி.மூர்த்தி 17:28, 4 திசம்பர் 2015 (UTC)Reply

நன்றிகள் தொகு

தோழமைக்கு வணக்கம் எமது வேண்டுகோளுக்கிணங்க எம் கட்டுரைகளை திருத்தியமைக்கு நன்றிகள்.. அன்புமுனுசாமி (பேச்சு) 11:20, 06 திசம்பர் 2015 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு தொகு

ஒரு பயனர் குறித்து வேறு எவரேனும் கட்டுரை உருவாக்கலாமா? இதனைச் சற்று பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 14:54, 7 திசம்பர் 2015 (UTC)Reply

நலமுரண் இல்லாமலும், வேறு கணக்கு மூலமல்லாமலும், குறிப்பிடத்தக்கமையுடனும் உருவாக்கலாம். ஆனால் நீங்கள் கூட்டிய கட்டுரையில் சிக்கல் உள்ளதுபோல் உள்ளது. இக்கட்டுரை என் கவனத்தில் இருக்கும். --AntanO 18:22, 7 திசம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:33, 8 திசம்பர் 2015 (UTC)Reply

Imlibun என்ற பெயர்ச் சொல்லை எவ்வாறு எழுதலாம்?--கி.மூர்த்தி 16:11, 9 திசம்பர் 2015 (UTC)

@கி.மூர்த்தி: தெலுங்கில் இம்லீபன் என ஒலிக்குமாறு எழுதுகிறார்கள். தமிழில் இமிலீபன் எனலாம். --மதனாகரன் (பேச்சு) 18:27, 9 திசம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம்--AntanO 18:29, 9 திசம்பர் 2015 (UTC)Reply
காட்டுத்துமட்டி (தாவரம்) என்ற பக்கத்திற்கான பெயரை தேர்வு செய்யுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 10:22, 10 திசம்பர் 2015 (UTC)Reply

Greetings.

Could you create in Tamil Wikipedia, the article en:Baku Zoo?

Thank you.

Menikure Talk 19:31, 9 December 2015‎‎ (UTC)

Menikure, I have initiated the article in Tamil, and others would expand. AntanO Talk
Thank you very much for your contribution.
Menikure Talk 00:36, 16 December 2015‎‎ (UTC)

Rahuljeswin தொகு

Sir please restore 1993 இல் மதுரையில் வெள்ளம் .

உங்கள் பேச்சுப்பக்கத்தில் கருத்து இட்டுள்ளேன். அங்கு கருத்தினைத் தெரிவிக்க முடியுமா? --AntanO 09:07, 12 திசம்பர் 2015 (UTC)Reply

வார்ப்புரு:HPBooks தொகு

இந்த வார்ப்புருவில் பிரச்சனை உள்ளது. சரி செய்து தரவும். ‎-- மாதவன்  ( பேச்சு  ) 08:49, 13 திசம்பர் 2015 (UTC)Reply

இப்போது பாருங்கள்,  மாதவன்  --AntanO 09:17, 13 திசம்பர் 2015 (UTC)Reply
நன்றி! @AntanO:-- மாதவன்  ( பேச்சு  ) 11:04, 13 திசம்பர் 2015 (UTC)Reply
@AntanO: வார்ப்புருவில் வெளியீட்டாளர்கள் பகுதியில் எதோ கோளாறு உள்ளது.-- மாதவன்  ( பேச்சு  ) 17:45, 13 திசம்பர் 2015 (UTC)Reply
இப்போது சரியென நினைக்கிறேன். --AntanO 17:54, 13 திசம்பர் 2015 (UTC)Reply
@AntanO:, இப்போது சரி. மிக்க நன்றி -- மாதவன்  ( பேச்சு  ) 07:35, 14 திசம்பர் 2015 (UTC)Reply


வார்ப்புருக்கள் பிழை தொகு

குறுங்கட்டுரை வார்ப்புருக்களிலுள்ள எழுத்துப்பிழை / வடிவப்பிழைகளைக் களைகின்றேன். தொகுத்தல் வார்ப்புருக்களில் ஏதேனும் மாற்றம் செய்ய எண்ணினால் பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டு இணக்கம் ஏற்பட்டபின் திருத்துகின்றேன். மாறுபாடெனில் குறிப்பிடுங்கள். நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 09:06, 14 திசம்பர் 2015 (UTC)Reply

பயனர்:Wwarunn, வார்ப்புருக்களில் செய்யும் மாற்றம் எழுத்துப்பிழையுடன் தொடர்புபட்டிருந்தால் சிக்கல் இல்லை. கருத்துப் பிழை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இம்மாற்றம் ஏற்புடையதே. --AntanO 04:14, 19 திசம்பர் 2015 (UTC)Reply

உதவி தொகு

துப்புரவுப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் உங்களை துப்பரவுக் குழுவில் இணைந்து பங்காற்ற எனது அன்பார்ந்த கோரிக்கையை வைக்கிறேன். அத்தோடு நேரம் கிடைக்கும் போது குழுவுக்கென துப்புரவுக் குழு எனும் தமிழ் வடிவம் தாங்கிய துப்பரவு குறித்த படம் தாங்கிய இலச்சினை ஒன்றையம் உருவாக்கித்தர முடியுமா??? நன்றி :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:07, 18 திசம்பர் 2015 (UTC) Reply

முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆதவன். இதை இன்னும் முறைப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
  1. தலைப்பு விக்கிப்பீடியா:துப்புரவு என்றிருக்கலாம். இது ஒரு குழுவுக்காக இல்லாது, விக்கிப்பீடியாவுக்குப் பொதுவாக இருக்க வேண்டும். பார்க்க en:Wikipedia:Cleanup. இங்குள்ளபடி, திட்டப்பக்கத்தை மாற்றுங்கள். சில பகுதிகளைத் தற்போதைக்குத் தவிர்த்து, பொருத்தமான பகுதிகளை (பக்கங்கள்) உருவாக்குங்கள்.
  2. வடிவமைப்பு தயாரானதும், ஆலமரத்தரடியில் தெரிவிக்கலாம். ஆர்வமுள்ளோருக்கு செய்தி அனுப்பலாம். எ.கா: en:Template:WikiProject Cleanup invitation.
  3. தற்போதைக்கு ஆ.வி பயன்படுத்தும் படிமங்களைப் பயன்படுத்தலாம். பின்னர், தேவையான இலச்சினையை உருவாக்கலாம்.
  4. en:Template:Resources for collaboration என்பதிலுள்ள பக்கங்கள் இருக்கும்போதுதான் துப்புரவும் முழுமை பெறும். அங்கு சில விக்கித் திட்டங்கள், கொள்கைகள் உள்ளதையும், நம்மிடம் இல்லாது அல்லது இற்றைப்படுத்தாது உள்ளதையும் கவனியுங்கள். மேலும், அவற்றை இங்கு செயற்படுத்துவதில் சில தடைகள் உள்ளன. சிலவற்றை செயற்படுத்த முனைந்து, இங்கு சிலர் கொண்டுள்ள தொலைநோக்கற்ற பார்வையினால் அவற்றை கிடப்பில் போட வேண்டியதாயிற்று.
  5. எனவே, துப்புரவு என்பதன் பின்னால் உள்ள பாரிய இழையோட்டத்தையும் புரிந்து கொண்டு திட்டத்தை முன்னெடுங்கள்.

--AntanO 04:09, 19 திசம்பர் 2015 (UTC)Reply

User:AntanO அப்துல்லா பாலம் கட்டுரையின் தகவல் பெட்டியில் தலைப்பு வார்ப்புருவாக தோன்றுகிறது. கவனிக்கவும். --கி.மூர்த்தி 02:28, 21 திசம்பர் 2015 (UTC)Reply

AntanO மரிகாட் கட்டுரையின் தகவல் பெட்டியினையும் கவனிக்கவும். அன்புடன்--கி.மூர்த்தி 02:32, 21 திசம்பர் 2015 (UTC)

 Y ஆயிற்று --AntanO 11:49, 21 திசம்பர் 2015 (UTC)Reply

முதற்பக்க இற்றைப்படுத்தல் பணி தொகு

முதற்பக்க கட்டுரைகள் இற்றைப்படுத்தல் பணியில் நானும் ஈடுபடலாமா? இற்றைப்படுத்தல் பணிகளில் தொய்வுகள் தெரிகின்றன என நினைக்கிறேன்.-- மாதவன்  ( பேச்சு  ) 09:08, 22 திசம்பர் 2015 (UTC)Reply

தாராளமாக ஈடுபடுங்கள். விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பக்கத்தில் தெரிவித்துவிட்டு ஈடுபடுங்கள். --AntanO 09:26, 22 திசம்பர் 2015 (UTC)Reply
@AntanO:, மிக்க நன்றி!-- மாதவன்  ( பேச்சு  ) 09:43, 22 திசம்பர் 2015 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம் தொகு



உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம் தொகு


ஐயம் தொகு

இப்பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் முதற்பக்கத்தில் இற்றையாகவில்லையே -- மாதவன்  ( பேச்சு  ) 05:48, 24 திசம்பர் 2015 (UTC)Reply

தானியக்க இற்றை தற்போதைக்கு இல்லை. அதனை பின்பு மாற்றிவிட்டதும் இச்சிக்கல் வராது. --AntanO 06:04, 24 திசம்பர் 2015 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம் தொகு


துவிங்கிள் தொகு

காண்க: சிறப்பு:Preferences#mw-prefsection-gadgets. தொகுப்புதவிக் கருவிகள் என்பதன்கீழ் வழுவைக் களைந்து உதவும்படி வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 03:53, 28 திசம்பர் 2015 (UTC)Reply

@மதனாகரன் அண்ணா வழுவைக் களைவதற்கு மீடியாவிக்கி:Gadget-Twinkle பக்கத்திலுள்ள உள்ளடக்கத்தை எடுத்துவிட்டு ஆ.வியில் உள்ள Twinkle, a set of tools that automates common tasks such as reporting vandalism, warning vandals, requesting deletion, welcoming users, and tagging articles. (Preferences panel) என்பதன் தமிழாக்கத்தை இடவேண்டும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:01, 28 திசம்பர் 2015 (UTC)Reply

அஞ்சலட்டை தொகு

தோழமைக்கு வணக்கம் கடந்ததாண்டு 2015 நவம்பர் 1 முதல் 3௦ முடிய ஆசிய மாதம் (Asian Month)எனும் நிகழ்வில் பங்களித்ளித்தோர்க்கு, அழகிய அஞ்சலட்டை வழங்குவதாக அறிவித்திருந்தது அவ்அழகிய அஞ்சலட்டையை காண ஆவலாய் உள்ளேன் அதுபற்றிய விடயம் அறிவித்தால் மகிழ்வேன். நன்றிகள்! அன்புமுனுசாமி (பேச்சு) சனவரி 03 2016 08:35, (UTC)

திட்டத்தின்படி, திசம்பர் போட்டி வேலைகள் நிறைவு பெற்று 2016 இல் அஞ்சலட்டைகள் அனுப்புவதாகவிருந்தது. அதற்காக அஞ்சல் முகவரிகளும் எம்மிடமிருந்து பெறத்திட்டமிட்டிருந்தது. ஆனாலும் ஒரு சில விக்கிப்பீடியாக்கள் போட்டி வேலைகள் நிறைவு செய்யவில்லை என்று அறிந்தேன். இங்கு காணலாம். @Ravidreams: இது தொடர்பான உரையாடல்களில் பங்கு கொண்டீர்களா? --AntanO 03:21, 3 சனவரி 2016 (UTC)Reply
அன்புமுனுசாமி, மற்ற மொழி விக்கிப்பீடியாக்கள் சிலவற்றில் முடிவுகள் வரத் தாமதம், பல்வேறு நாடுகளில் அஞ்சலட்டை அச்சடிப்பதற்கான நடைமுறை ஏற்பாடுகளில் தாமதம் என்று சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். எனினும், அனைவரும் ஆவலுடன் அஞ்சலட்டைகளை எதிர்பார்த்துள்ளோம் என்பதை ஏற்பாட்டுக் குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். ஓரிரு மாதங்களில் அஞ்சல் அட்டைகள் வந்து சேரக்கூடும்.--இரவி (பேச்சு) 13:41, 3 சனவரி 2016 (UTC)Reply
பதிலுக்கு நன்றி, இரவி. --AntanO 04:19, 4 சனவரி 2016 (UTC)Reply
தோழமைக்கு வணக்கம் தாங்கள் வழங்கிய தகவலோடுனான பதிலில், பரவசமானேன் நன்றிகள்!-- அன்புமுனுசாமி (பேச்சு) சனவரி 03 2016 21:45, (UTC)

Discussion On English On Wikipedia தொகு

@AntonO Can i know the reason why you have removed some English text on this page?. Is only tamil allowed in wikipedia? "Thayavu seythu kaaranaththai vilakkavum. Ithanmoolam enathu enaya katturaigalaiyum thiruththa uthaviyaga irukkum"

Xuser (பேச்சு) 07:13, 3 சனவரி 2016 (UTC)Reply

தமிழில் தட்டச்சு செய்யும் வசதி இல்லாது இருந்தால் தவிர, தமிழ் விக்கியில் தமிழில் உரையாடுவதே நல்லது. மேலும், தமிழை இலத்தீன் எழுத்துக்களில் எழுதுவதைப் படிப்பதில் எனக்கு சிரமாமாக உள்ளது. எனவே, இனி அவ்வாறு என்னுடன் உரையாட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உரையாடும்போது இவ்வாறு அலங்கரிப்பதையும் தவிர்க்கவும். நிற்க, இங்குஆங்கிலச் சொற்களின் பயன்பாடு தேவையற்றது. பொதுவாக தலைப்பு கட்டுரையில் முன் பந்தியில் உள்ளிடப்படலாம். ஒருவிடயத்தின் மேலதிக விளக்கத்திற்கு ஆங்கிலச் சொற்கள் சேர்க்கலாம். ஆனால் நீங்கள் இணைத் முறையானது தேவையற்றது. ஜி.எல் (GL), திறந்த (Open), வலை (Web) ஆகியவை சற்றும் பொருத்தமற்ற ஆங்கிலச் சொற்களின் பாவனை. --AntanO 04:19, 4 சனவரி 2016 (UTC)Reply
தங்களுடைய விளக்கத்துக்கு நன்றி. சில சொற்களுக்கு தமிழில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை."Visual Scripting" என்பதற்கான சரியான மொழிபெயர்ப்பு எனக்கு தெரியாது. காட்சி நிரலாக்கம் என நான் எழுதினேன். ஒருவர் என் கட்டுரையை வாசிக்கும்போது காட்சி நிரலாக்கம் என்றால் என்ன என்ற குழப்பம் உருவாகும். இதை நான் எழுதியிருக்காவிட்டால் நானே குழம்பியிருப்பேன். நான் விக்கிபீடியாவில் எழுத ஆரபித்ததன் காரணமே தொழில்நுட்ப கட்டுரைகள் தமிழில் இல்லாததும், சில தவறாக எழுதப்பட்டதுமாகும். நான் தொழில்நுட்பம் பற்றி அதிகம் கற்றவனல்ல. அனால் கணினி விளையாட்டுக்களை உருவாக்கும் ஆர்வம் இருந்தது. அது பற்றிய விடயங்களை விக்கியில் தேடும் போது அவற்றுக்கான தமிழ் பக்கத்தை காண முடியவில்லை.
(|நேற்று சில பெரிய மென்பொருட்கள் கணினியில் இயங்கிக்கொண்டிருந்ததால் என்னால் தமிழ் மொழி இற்கு கணினியை மாற்ற முடியவில்லை. மாற்றினால் கணினியை ரிஸ்டார்ட் செய்ய வேண்டியிருந்திருக்கும், உங்களை சிரமப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்|)

தொகுப்பு

முன்னமே குறிப்பிட்டதுபோல் சிக்கலான நிலைகளில் ஆங்கிலத்தில் உரையாடலாம். --AntanO 09:12, 4 சனவரி 2016 (UTC)Reply

authority control தொகு

அன்ரன், ஆங்கில விக்கிப் பயனர் ஒருவர் இங்குள்ள பல கட்டுரைகளில் authority control வார்ப்புருவைச் சேர்த்து வருகிறார். இது தமிழ் விக்கியில் அவசியமானதா? எந்த விதத்தில் இது நமக்கு நன்மை பயக்கும்? இது தேவையற்றது என நான் நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:04, 8 சனவரி 2016 (UTC)Reply

இது வெளி இணைப்புப் போன்றது. ஆனால் அங்கிகரிக்கப்பட்ட மின் நூலகங்களுக்கு மட்டும் இணைப்பை வழங்குகிறது. இதன் மூலம் பெறக் கூடிய நன்மைகளாக இவை குறிப்பிடப்படுகின்றன. த.விக்கு தேவையில்லாவிட்டால் நீக்கிவிடலாம். --AntanO 04:06, 9 சனவரி 2016 (UTC)Reply

Final Stage தொகு

 

Happy New Year!

We are now at the final stage of the Wikipedia Asian Month, which means, we are collecting the address and ready to send postcards. There are basically three things left.

  1. The survey of address collecting is ready, please consider to translate the survey at this page if you are not sure all qualified participants have capability to finish this English survey.
  2. After you translate it, or not, please distribute the survey link with, or without, the page of tranlsation to qualifeid particpants on your Wikipedia. Please make sure the list are also in this page so we can know who is the qualified participants who are organizers. Please update this page once you finish the distribution.
  3. We have a barnstar for whoever submit one article in the event. Please consider to distribute this on your Wikipedia if it haven't done yet. And please update this page as well.

Sorry for all the delays and thank you for being part of it. Please subscribe the mail list for future collaboration in Asia, and for Wikipedia Asian Month in 2016.

Best Wishes,

Addis Wang

Sent byMediaWiki message delivery (பேச்சு) 08:01, 13 சனவரி 2016 (UTC)Reply

உதவி... தொகு

வணக்கம்! கட்டுரைகளில் முதன்மைக் கட்டுரை என்பது Main article: என ஆங்கிலத்தில் தெரியும் பிரச்சனையை கவனிக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:01, 13 சனவரி 2016 (UTC)Reply

வணக்கம் Selvasivagurunathan m, உதாரணத்திற்கு ஒரு கட்டுரையினைக் குறிப்பிட முடியுமா? --AntanO 19:05, 13 சனவரி 2016 (UTC)Reply

சிவாஜி கணேசன் [இன்று காலையில் ஆலமரத்தடி (தொழினுட்பம்) பகுதியில் குறிப்பிட்டேன்; பற்பல வேலைகளில் தாங்கள் அதனை கவனிக்கவில்லை!]--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 13 சனவரி 2016 (UTC)Reply

இப்போது சரியாக உள்ளது; மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 13 சனவரி 2016 (UTC)Reply

இன்றைப்படுத்தல்களில் கவனம் செலுத்தியதால் நீங்கள் குறிப்பிட்டதை சரியாகக் கவனிக்கவில்லை. நினைவூட்டியதற்கு நன்றி! --AntanO 19:16, 13 சனவரி 2016 (UTC)Reply

இதையும் கொஞ்சம் கவனிக்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:18, 13 சனவரி 2016 (UTC)Reply

உடனடியாக கவனித்து, உரியன செய்தமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:25, 13 சனவரி 2016 (UTC)Reply

அட்டவணை வடிவமைப்பில் தங்களின் உதவி தேவை... தொகு

வணக்கம்!

இங்குள்ள அட்டவணையில் left align, right align போன்றவற்றை தேவைப்படும் இடங்களில் ஒவ்வொரு முறையும் எழுத வேண்டியுள்ளது. இதனை 'wikitable' என்பதிலேயே வடிவமைக்க இயலுமா? இந்த அட்டவணையில் மொத்தமாக 234 வரிசைகளை (Rows) சேர்க்க வேண்டியுள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:21, 14 சனவரி 2016 (UTC)Reply

வணக்கம் செல்வசிவகுருநாதன். பின்வருவன சரிவருமா எனப்பாருங்கள்:
{| class="wikitable" style="text-align: center;" என்பதன் மூலம் அட்டவணையிலுள்ள அணைத்தையும் நடுவில் கொணரலாம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1
தொகுதி வென்றவர் கட்சி இரண்டாவதாக வந்தவர்
A 1 Z 2
B 1 Y 2
C 1 X 2
D 1 W 2
E 1 V 2
{| class="wikitable" style="text-align: right;" என்பதன் மூலம் (பொரும்பாலான தேவையின் அடிப்படையில்) அட்டவணையிலுள்ள அணைத்தையும் வலப்பக்கம் கொணர்ந்து, "கட்சி" என்பதில் உள்ளவற்றை மட்டும் தனித்தனியாக நடுவில் கொணரலாம். நிரலும் (Column) நிரையும் (Row) நடுவிலேயே இருக்கும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2
தொகுதி வென்றவர் கட்சி இரண்டாவதாக வந்தவர்
A 1 Z 2
B 1 Y 2
C 1 X 2
D 1 W 2
E 1 V 2
அட்டவணையின் ஆரம்பத்தில் style="width:100%" என்பதை உள்ளிட்டால், அட்டவணையின் அகலம் 100% இருக்கும். --AntanO 09:49, 14 சனவரி 2016 (UTC)Reply

விரிவாக விளக்கியதற்கு நன்றி! பரிசோதித்துப் பார்த்து, ஏதேனும் உதவி தேவையெனில் மீண்டும் கேட்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:35, 14 சனவரி 2016 (UTC)Reply

என்னுடைய தேவை 90% நிறைவு பெற்றுள்ளது. இன்னமும் இரண்டு கேள்விகள்:

  1. கட்சி, வாக்குகள் வித்தியாசம் – இவைகளை மட்டும் Sort செய்வது எப்படி?
  2. வாக்குகள் வித்தியாசம் தரவுகளை மட்டும் வலப்பக்கம் ஒதுங்குமாறு அமைக்க வேண்டும். இதற்கு, ஒவ்வொரு நிரையிலும் align=right| என எழுதுவதை தவிர்க்கவே இயலாதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:35, 15 சனவரி 2016 (UTC)Reply
குறிப்பிட்ட நிரல்களை மட்டும் ஒழுங்குபடுத்தும் வசதி இல்லை. HTML மூலம் குறிப்பிட்ட நிரலை அல்லது நிரையை வரிசைப்படுத்தச் செய்யலாம், ஆனால் விக்கி இதற்கு இசைவு கொடுப்பதில்லை. ஆகவே இரண்டும் சிக்கலான விடயங்கள். வேறு விதத்தில் செய்யலாமா என முன்று பார்க்கிறேன். --AntanO 15:32, 19 சனவரி 2016 (UTC)Reply

Sorting மீதான உதவிக்கு நன்றி மதனாகரன்! உதவிய இருவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:36, 19 சனவரி 2016 (UTC)Reply

இரண்டு கட்டுரைகள் தொகு

User:AntanO பொங்கல் வாழ்த்துக்கள்! கின்யுகா , கிண்யுகா என்ற ஒரே தலைப்பிலான இரண்டு கட்டுரைகள் உள்ளன. சரி செய்யவும்--கி.மூர்த்தி 08:48, 15 சனவரி 2016 (UTC)Reply

பொங்கல் வாழ்த்துக்கள்!  Y ஆயிற்று --AntanO 08:55, 15 சனவரி 2016 (UTC)Reply
நன்றி! User:AntanO கிண்யுகா கட்டுரையை விக்கித் தரவில் இணைப்பதிலும் சிக்கல் வருகிறது --கி.மூர்த்தி 08:58, 15 சனவரி 2016 (UTC)Reply
கட்டுரையை சிறிகீரனே முதலில் எழுதினார், கட்டுரைகளை வரலாறுகளுடன் இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:02, 15 சனவரி 2016 (UTC)Reply
நன்றி! --AntanO 09:06, 15 சனவரி 2016 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை தொகு

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை எனும் கட்டுரை இதற்கு முன்னரே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.--💫✨💥 மாதவன் 💥✨💫 ( பேச்சு ) 09:52, 15 சனவரி 2016 (UTC)Reply

ஆம், அதனைக் கவனித்தேன். முன்பக்கத்தில் இருந்த தேக்கத்தைப் போக்க மீண்டும் ஒரு முறை காட்சிப்படுத்த வேண்டியதாயிற்று. --AntanO 14:05, 15 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம்--💫✨💥 மாதவன் 💥✨💫 ( பேச்சு ) 15:26, 15 சனவரி 2016 (UTC)Reply

கருத்திடுக தொகு

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் தங்களின் எண்ணங்களிடக் கோருகிறேன்.--உழவன் (உரை) 05:10, 16 சனவரி 2016 (UTC)Reply

நன்றி தொகு

நன்றி. நச்சுக்கொட்டை கீரை சரிசெய்துகொள்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 12:19, 22 சனவரி 2016 (UTC)Reply

Geographical Indications in India Edit-a-thon தொகு

​Hello,

 

Sorry for writing in English
CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving List of Geographical Indications in India related articles.

We welcome all of you to join this edit-a-thon.
Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon

Feel free to ask if you have question(s).
Regards. --Titodutta (பேச்சு) 21:03, 22 சனவரி 2016 (UTC)Reply

காண்க தொகு

தோழமைக்கு வணக்கம் இக்கட்டுரையை ஸ்ரீ சங்கரா கலை உடன் அறிவியல் கல்லூரி இயன்றளவுவிற்கு திருத்தியும், செம்மைப்படுத்தியும் உள்ளேன். "துப்புரவு" பற்றிய ஆவணசெய்க. நன்றி!-- அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 23 2016 23:13, (UTC)

போர்பந்தர் மாவட்டம் என்ற பகுப்பை உருவாக்கவும்.--கி.மூர்த்தி 06:08, 24 சனவரி 2016 (UTC)
பயனர்:AntanO சூரியச் சுழற்சி 1 கட்டுரையில் தகவல் பெட்டி வார்ப்புருவாக உள்ளது உதவி தேவை --கி.மூர்த்தி 17:23, 26 சனவரி 2016 (UTC)Reply
 Y ஆயிற்று--AntanO 17:36, 26 சனவரி 2016 (UTC)Reply
பயனர்:AntanO நன்றி. சூரியச் சுழற்சிகள் என்று ஒரு பகுப்பையும் உருவாக்கி விடுங்கள்.--கி.மூர்த்தி 17:52, 26 சனவரி 2016 (UTC)Reply

உதவுங்கள் தொகு

தோழமைக்கு வணக்கம் இக்கட்டுரைக்கு ஒக்கவாங்கோ ஆறு தகுந்த பகுப்பை செர்த்துதவுங்கள் அல்லது உருவாக்குங்கள் நன்றி!-- அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 29 2016 08:40, (UTC)

@அன்புமுனுசாமி...  Y ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:45, 29 சனவரி 2016 (UTC)Reply
@மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு நன்றிகள்!-- அன்புமுனுசாமி--சனவரி 29 2016 13:25, (UTC)

உதவிடுங்கள் தொகு

தோழமைக்கு வணக்கம் ஒக்கவாங்கோ நதி இத்தலைப்பு விக்கிக்கு உகந்ததல்ல என அறிந்தேன், அருள்கூர்ந்து "ஒக்கவாங்கோ ஆறு" என தலைப்பிட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!-- அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 29 2016 13:25, (UTC)

 Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 08:03, 29 சனவரி 2016 (UTC)Reply
@Kanags அவர்களுக்கு நன்றிகள்!-- அன்புமுனுசாமி--சனவரி 29 2016 14:20, (UTC)

படிமம் பதிவேற்றம் சம்பந்தமாக தொகு

தோழமைக்கு வணக்கம் எனது பொதுவக படிம பதிவேற்றம் காலவரையற்ற தடை செய்யப்பட்டுள்ளது, இது பற்றிய தகவலை தாங்களுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளேன். தடை தொடக்கம்: 16:18, 14 செப்டம்பர் 2015, ஐ.பி. முகவரி 122.252.229.166 மற்றும் தடை எண் #252856 இது சம்பந்தமாக ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்!-- அன்புமுனுசாமி--சனவரி 31 2016 20:05, (UTC)

@Anbumunusamy: பொதுவகத்தில் உங்கள் பேச்சுப் பக்கத்தில் {{unblock|இங்குக் காரணத்தைக் குறிப்பிடவும்.}} என்ற வடிவமைப்பில் தடைநீக்கத்திற்கான வேண்டுகோளை முன்வையுங்கள். --மதனாகரன் (பேச்சு) 14:43, 31 சனவரி 2016 (UTC)Reply

உதவி தொகு

வணக்கம், ”வார்ப்புரு:இல்லை” என்ற பக்கத்தை ஆ,வியிலிருந்து எடுத்து உருவாக்க முயற்சி செய்தேன். எனக்கு அதனை சரியாகச் செய்ய முடியவில்லை. உருவாக்கிய பின் எனது மணல் தொட்டியிலுள்ள அட்டவணையில் பயன்படுத்தினால் சரியாக வரவில்லை. சரி செய்ய முடிந்தால் செய்து தாருங்கள். இல்லையெனில் அப்பக்கத்தை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:05, 1 பெப்ரவரி 2016 (UTC)

 Y ஆயிற்று--AntanO 05:36, 1 பெப்ரவரி 2016 (UTC)

முதற்பக்கம் தொகு

முதற்பக்கத்தினை இற்றை செய்க.-- மாதவன்  ( பேச்சு ) 06:31, 4 பெப்ரவரி 2016 (UTC)

வேண்டுகோள் தொகு

விக்கி காமன்சில் என் பேச்சுப்பக்கத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளீர் அது என்னவென்று விளங்கவில்லை அந்த செய்தியை தமிழில் செல்ல முடியுமா. arulghsr Arulghsr (பேச்சு) 04:16, 5 பெப்ரவரி 2016 (UTC)

ஏற்கெனவே எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை, நீங்கள் மீண்டும் ஒரு ஒளிப்படக்கருவியால் படம்பிடித்து பதிவேற்றியுள்ளீர்கள் என படிமத்தின் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகிறது. அவ்வாறு செய்வது ஏற்புடையது அல்லது படிம வழிகாட்டலுக்கு ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே நீங்கள் பதிவேற்றிய படிமங்கள் சிலவும் அவ்வாறே நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தால் அங்கு தடை செய்தவிடுவார்கள். படிம வழிகாட்டல் பற்றி தெரியாதுவிட்டால் இங்கே கேளுங்கள். --AntanO 04:30, 5 பெப்ரவரி 2016 (UTC)

விளக்கம் தொகு

AntanO இந்த படிமங்கள் File:M. subramaniam chennai.jpg , File:R. RAMAKRISHNAN.jpg, File:Chandrasekar.jpg ஆகியன என் செல்பேசியில் எடுக்கப்பட்ட படங்களாகும். இவை ஏற்கனவே எடுக்கப்பட்டவை அல்ல. பிறபடங்கள் எண்ணியல் ஒளிப்பட கருவிகள் பரவலாக வருவதற்கு முந்தைய காலகட்டமான 16 ஆண்டுகளுக்கு முன் நான் எடுத்து என் ஆல்பத்தில் வைத்திருந்த படங்கள் இறந்து போன தமிழ்க்குடிமகனையோ அல்லது கா. காளிமுத்துவையோ நான் புதிதாக படம் எடுக்க இயலுமா என கூறுங்கள். arulghsr Arulghsr (பேச்சு) 12:35, 7 பெப்ரவரி 2016 (UTC)

நீங்கள் படங்கள் எடுத்திருந்தால் அதில் சிக்கல் இல்லை. இங்கு குறிப்பை இடுங்கள். நிருவாகிகளில் ஒருவர் நீக்கல் வார்ப்புருவை அகற்றி விடுவார் ஏற்கெனவே எடுத்த படத்தை வருடி மூலம் எடுப்பீர்களாயின் நன்றாக அமையும். --AntanO 17:13, 8 பெப்ரவரி 2016 (UTC)

AntanO நீங்கள் அளித்துள்ள பதிலை இப்போதுதான் பார்த்தேன் குறிப்பை இடுவதற்கு முன்னாள் படங்களை நீக்கியேவிட்டார்கள் இப்போது என்ன செய்ய arulghsr Arulghsr (பேச்சு) 13:43, 12 பெப்ரவரி 2016 (UTC)

அன்ரன், வார்ப்புரு:Navbar இல் இந்த மாற்றத்தின் பின்னர் View, talk, edit என்பவை ஆங்கிலத்தில் காட்டப்படுகிறது. இவற்றைத் தமிழில் மாற்றுவதற்கு எங்கு செல்ல வேண்டும்?--Kanags \உரையாடுக 01:42, 6 பெப்ரவரி 2016 (UTC)

 Y ஆயிற்று--Kanags \உரையாடுக 02:17, 6 பெப்ரவரி 2016 (UTC)

உதவி... தொகு

வணக்கம்! இலங்கை கட்டுரையில் See also: என இருக்கிறது. இதுபோல வேறு கட்டுரைகளிலும் இருக்கலாம். உரியன செய்யவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:07, 7 பெப்ரவரி 2016 (UTC)

ஆயிற்று.--Kanags \உரையாடுக 01:42, 7 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம்! சா. குருசாமி கட்டுரையில் அவர் காலமான தேதி குறித்திருக்கிறேன். எனவே பிஎல்பி என வகைப்படுத்தல் சரியில்லை.--Semmal50 (பேச்சு) 01:20, 8 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம். வார்ப்புருவை மாற்றியுள்ளேன். --AntanO 17:08, 8 பெப்ரவரி 2016 (UTC)

படிமம் பதிவேற்ற வேண்டுகோள் தொகு

  • தோழமைக்கு வணக்கம்! விடயம் என்னவென்றால், படிமம் பதிவேற்றத்தின் முறையை பற்றி நான் ஆரம்பகாலங்களில் அறியாமையின் காரணங்களால் சிறுசிறு தவறுகள் செய்துள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன், எம்மைப் போன்ற புதுப்பயனர்கள் இதுபோன்ற தவறிழைப்பது பொதுவானதுதானே. அதற்காக காலவரையற்ற தடை செய்தால் தவற்றை எவ்வாறு திருத்திக்கொள்ள முடியும், மேலும் நான் ஐந்தாம் வகுப்புவரையே படித்தவன் ஆதலால் இப்பிரச்சினையை, யாரிடம் எப்படி அணுகுவது என்றுக்கூட நான் அறிந்திருக்கவில்லை. ஒருநாள் (சனவரி 31 2016), தோழர் மதனாகரன் அவர்களின் ஆலோசனைப்படி பொதுவக (எனது பேச்சுப் பக்கத்தில்) (பிப்ரவரி 05 2016 23:55, (UTC)) அன்று என் வேண்டுகோளை பதிவு செய்திருந்தேன் ஆனால் இதுநாள் வரையிலும் அதுபற்றிய எத்தகவலுமில்லை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பறிந்து செயல்ப்பட்டு என்போன்ற புதுப்பயனர்களுக்கு, தமிழ்வளர்க்கும் ஆர்வத்தில் தொய்வு ஏற்ப்படாதபடி வழிகாட்ட வேண்டுகிறேன். நன்றிகள்!
  • தடை தொடக்கம்: 16:18, 14 செப்டம்பர் 2015, ஐ.பி. முகவரி 122.252.229.166 மற்றும் தடை எண் #252856
  • படிமம் பதிவேற்றம் சம்பந்தமாக இதுவே எனது கடைசி வேண்டுகோளாகும்.நன்றிகள்!-- அன்புமுனுசாமி பேச்சு--பிப்ரவரி 12 2016 13:05, (UTC)


சில விடயங்களை கருத்திற் கொள்ளுங்கள்
  • பொதுவகத்திற்கும், தமிழ் விக்கிக்கும் முகாமைத்துவத் தொடர்பு இல்லை. இங்கிருக்கும் நிருவாகிகள் வேறு, அவர்கள் வேறு (சில சந்தர்ப்பங்களைத் தவிர்த்து). ஆனாலும், இங்குள்ளவர்கள் நட்பு, உறவு அடிப்படையில் உதவி செய்யலாம்.
  • ஆகவே, அங்குள்ள விடயம் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய காட்டாயம் இல்லை. இருப்பினும் நட்பு, உறவு அடிப்படையில் உதவி செய்யலாம்.
நிற்க,
  • அங்கு உங்களுக்கு பல முறை முறையான விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் நீங்கள் அவற்றை சாட்டை செய்து, அறிவிப்புக்களை பல முறை நீக்கியிருந்தீர்கள். எ.கா: Revision as of 02:39, 18 August 2015
  • நீங்கள் எதுவரை படித்தீர்கள் என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்வதால், நடைமுறையை மாற்ற முடியாது.
  • காலவரையற்ற தடை பிழை என்றால், நீங்கள் அது தொடர்பில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். மதனாகரன் ஆலோசனைப்படி வேண்டுகோளை பதிவு செய்யப்படவில்லை. இதற்கு மேலும் எப்படி விளக்குவதென்று எனக்குத் தெரியாது. இங்கிருக்கும் நிருவாகிகளும் தடையை நீக்க முடியாது.
  • முறையாக வேண்டுகோளைப் பதிவு செய்யாது, "பொறுப்பறிந்து செயல்பட்டு..." என்று அங்குள்ள நிருவாகிகளை குற்றம் சுமத்துவதும் நியாயமில்லை.
  • உங்கள் தடையை நீக்க நீங்கள்தான் கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பிறகு மறுத்தால் விரும்பியவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.
  • பொதுவகத்தில் பொதுவாக ஆங்கிலத்தில் உரையாடுவது ஏற்புடையது.

--AntanO 08:27, 12 பெப்ரவரி 2016 (UTC)


@Anbumunusamy: நீங்கள் படிமம் ஒன்றைத் தரவேற்ற விரும்பினால், அதனை முறையான அனுமதியுடன் தமிழ் விக்கியில் தரவேற்றுங்கள். (இங்கு தரவேற்றுவதாக இருந்தால் ஒரு கட்டுரைக்கு ஒரு படிமத்துக்கு மேல் தரவேற்றாதீர்கள்.) அப்படிமம் முறையான அனுமதியுடன் பொதுப்பரப்பில் பகிரக்கூடியதாக இருந்தால், இங்கிருந்து பொதுவகத்துக்கு வேறு ஒரு பயனர் இடம் மாற்றம் செய்ய முடியும்.--Kanags \உரையாடுக 09:17, 12 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags: வணக்கம் தாங்களின் அறியுரையை ஏற்கிறேன், தேவையான கட்டுரைகளுக்கு மட்டுமே படிமம் பதிவேற்ற விழைகிறேன்.( குறிப்பாக காஞ்சிபுரம் கோயில்கள்). மற்றுமொரு ஐயம் சொந்த முயற்சியில் பதிவேற்றும் படிமங்களுக்கு, யாரிடம், எவ்வாறு அனுமதி பெறவேண்டும் தயவுகூர்ந்து விளக்கினால் நன்று. நன்றிகள்!-- அன்புமுனுசாமி பேச்சு--பிப்ரவரி 12 2016 17:09, (UTC)
உங்கள் சொந்தப் படங்களைப் பதிவேற்றுங்கள். பதிவேற்றும் போது கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கூறினால் போதும்.--Kanags \உரையாடுக 11:43, 12 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags: தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்!-- அன்புமுனுசாமி பேச்சு--பிப்ரவரி 12 2016 23:13, (UTC)

GI edit-a-thon updates தொகு

 

Thank you for participating in the Geographical Indications in India edit-a-thon. The review of the articles have started and we hope that it'll finish in next 2-3 weeks.

  1. Report articles: Please report all the articles you have created or expanded during the edit-a-thon here before 22 February.
  2. Become an ambassador You are also encouraged to become an ambassador and review the articles submitted by your community.
Prizes/Awards

Prizes/awards have not been finalized still. These are the current ideas:

  1. A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon;
  2. GI special postcards may be sent to successful participants;
  3. A selected number of Book voucher/Flipkart/Amazon coupons will be given to the editors who performed exceptionally during this edit-a-thon.

We'll keep you informed.

Train-a-Wikipedian

  We also want to inform you about the program Train-a-Wikipedian. It is an empowerment program where groom Wikipedians and help them to become better editors. This trainings will mostly be online, we may conduct offline workshops/sessions as well. More than 10 editors from 5 Indic-language Wikipedias have already joined the program. We request you to have a look and consider joining. -- Titodutta (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 20:01, 17 பெப்ரவரி 2016 (UTC)

உதவி தொகு

@AntanO மக்கள் தொகை மிகுந்த நகரங்களின் பட்டியல் கட்டுரையில் திருப்பூர் படம் வரவில்லை. உதவவும் --கி.மூர்த்தி 10:55, 20 பெப்ரவரி 2016 (UTC)

தலைப்பைச் சரிபார்க்கவும் தொகு

(Amaranthus tricolor) என்றால் அரைக்கீரை என்று வரவேண்டும். ஆனால் சிறுகீரை என்று தலைப்பிடப்பட்டுள்ளதே? இதை சரிபார்க்கவும். (amaranthes gangeticus) என்று வரும் இடத்தில் சிறுகீரை வரவேண்டும் அல்லவா? --Muthuppandy pandian (பேச்சு) 12:42, 22 பெப்ரவரி 2016 (UTC)
இந்த இரு தாரவியற் பெயர்களும் ஒன்றாக (வழிமாற்று) ஆங்கில வக்கியில் உள்ளதே? இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இச் செய்தியை இடுங்கள். மற்றவர்களும் கருத்துச் சொல்ல உதவியாகும்.--AntanO 18:47, 23 பெப்ரவரி 2016 (UTC)

Organizer feedback for WAM தொகு

Hi WAM organizers!

Please help us improve our judging tool of the Wikipedia Asian Month, and make it better to use in 2016 Edition. It may take around 5 minutes to Fill The Survey, and you will get an additional postcard if you submit your mailing address already. BTW, if you receive question regarding the postcard questions, here is a small updating page for your reference.

Best Wishes,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 23:20, 2 மார்ச் 2016 (UTC)

உதவி... தொகு

வணக்கம்! கட்டுரைகளின் மேற்கோள்களில், தேதிப் பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது; கவனித்து உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:18, 10 மார்ச் 2016 (UTC)

வணக்கம்! இப்போது சரியாகிவிட்டது. வேறு எங்காவது இன்னும் குழப்பம் இருந்தால் தெரிவியுங்கள். --AntanO 07:34, 10 மார்ச் 2016 (UTC)

இங்கு இன்னமும் பிரச்சனை உள்ளது. முதலில் date = 31 டிசம்பர் 2015 அதற்குப் பிறகு accessdate=31 டிசம்பர் 2015 என இருக்கவேண்டுமென சொல்கிறதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 10 மார்ச் 2016 (UTC)

மணியன் அவர்கள் அண்மையில் எழுதிய ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி, நான்சி ரேகன் போன்ற கட்டுரைகளில் வேறுவகையான பிரச்சனையை இப்போது கவனித்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:41, 10 மார்ச் 2016 (UTC)

இற்றையாகுவதில் தாமதம் உள்ளது. en:wp:purge செய்து பாருங்கள். --AntanO 09:21, 10 மார்ச் 2016 (UTC)

நீங்கள் கூறியபடி, Purge செய்து... பிறகு பார்த்தேன் - சரியாகவுள்ளது; விரைந்து செயலாற்றியமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:31, 10 மார்ச் 2016 (UTC)

AntanO - கீழக்கரை கலங்கரை விளக்கம் கட்டுரையில் படம் பதிவேற்ற உதவ வேண்டுகிறேன்.--கி.மூர்த்தி 15:35, 18 மார்ச் 2016 (UTC)
 Y ஆயிற்று--AntanO 15:53, 18 மார்ச் 2016 (UTC)

வணக்கம்.:AntanO மணப்பட்டு கட்டுரையின் வரைபடத்தில் வார்ப்புரு coordinates என வருகிறது. சரிசெய்யுங்கள். --கி.மூர்த்தி 02:23, 27 மார்ச் 2016 (UTC)

 Y ஆயிற்று --AntanO 02:27, 27 மார்ச் 2016 (UTC)
நன்றி, எவ்வாறு சரி செய்வது? புதுச்சேரி குறித்த எல்லா கட்டுரைகளிலும் இந்த வழு காணப்படுகிறது.--கி.மூர்த்தி 02:34, 27 மார்ச் 2016 (UTC)
சிக்கல் உள்ள வேறு ஒரு கட்டுரையைக் காட்ட முடியுமா? --AntanO 02:37, 27 மார்ச் 2016 (UTC)
பிள்ளையார்குப்பம். சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, குருவிநத்தம், குடியிருப்புபாளையம், கிருமாம்பாக்கம், பனித்திட்டு, பனையடிக்குப்பம் முதலிய கட்டுரைகள்.--கி.மூர்த்தி 03:33, 27 மார்ச் 2016 (UTC)
இவற்றில் தற்போது சிக்கல் இல்லை எனத் தெரிகிறது. --AntanO 10:30, 29 மார்ச் 2016 (UTC)
வணக்கம்! Isethionic acid என்பதை எவ்வாறு தமிழ்ப் படுத்தலாம்? --கி.மூர்த்தி 10:20, 29 மார்ச் 2016 (UTC)--
வணக்கம்! இதைத் தமிழ்ப்படுத்துவது பற்றி எனக்கும் கருத்தில்லை. உதவிப்பக்கத்தில் கேட்டுப்பாருங்கள். --AntanO 10:30, 29 மார்ச் 2016 (UTC)
Return to the user page of "AntanO/தொகுப்பு 8".