தொகுப்பு

தொகுப்புகள்


1

முதற்பக்க அறிமுகம்தொகு

வணக்கம் Ganesh. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ganeshk பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)

தமிழ் விக்கியின் தொடக்கத்தில் நீங்கள் எழுதிய தானியங்கி மூலம் நூற்றுக்கணக்கான தரமான கட்டுரைகள் கிடைத்தன. ஒரு தானியங்கியை எப்படி இயக்குவது என்பதற்கு இன்றளவும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உங்களை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்த இயலாததில் வருத்தமே. நன்றி.--ரவி 06:48, 18 மே 2010 (UTC)

வார்ப்புருதொகு

{{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி}} வார்ப்புருவில் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் இல்லை. ஒன்றுபட்ட பெரம்பலூர் மாவட்டமாக்வே காட்சியளிக்கிறது. இதை எப்படி சரி செய்வது? --குறும்பன் 14:19, 21 ஜூன் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:18, 21 சூலை 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ganeshk&oldid=823840" இருந்து மீள்விக்கப்பட்டது