வாருங்கள்!

வாருங்கள், Gopikumar.ila, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--shanmugam (பேச்சு) 11:55, 11 மே 2012 (UTC)Reply


கட்டுரையில் புகைப்படம் சேர்ப்பது எப்படி தொகு

நான் விக்கிப்பீடியாவிற்கும் புதிதாக வந்துள்ளேன். கட்டுரையில் புகைப்படம் சேர்ப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை.உதவவும். --Gopikumar.ila (பேச்சு) 12:36, 21 மே 2012 (UTC)Reply

ஒத்தாசைப் பக்கத்தைப் பார்க்கவும். --மதனாகரன் (பேச்சு) 13:23, 21 மே 2012 (UTC)Reply
வணக்கம் கோபிகுமார். உலகின் மிக ஆழமான இடம் என்ற கட்டுரைக்கு நன்றி. மரியானா அகழி என்றொரு விரிவான கட்டுரை உள்ளது. உங்களின் கட்டுரைத் தலைப்பை அதற்கு வழிமாற்றியுள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:10, 22 மே 2012 (UTC)Reply

உசாத்துணை தொகு

வணக்கம் கோபிகுமார்! அருமையாக விக்கி இடை இணைப்புகளை இட்டு முள்ளுகுறும்பர்‎‎, எருக்கலா, ஊராளி உள்ளிட்ட கட்டுரைகளை துவங்கியிருக்கிறீர்கள். உங்களுடைய கட்டுரைகளில் உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:51, 29 மே 2012 (UTC)Reply

அரிட்டாபட்டி, மதுரை தொகு

வணக்கம் கோபிகுமார், தொடர்ந்து அருமையாக எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள். அரிட்டாபட்டி, மதுரை கட்டுரையில் மலையைப் பற்றி எழுதியுள்ளீர்கள், அரிட்டாபட்டி மலை, மதுரை கட்டுரையும் அரிட்டாபட்டி, மதுரை கட்டுரையும் ஒன்றா? இல்லை அரிட்டாபட்டி, மதுரை என்றொரு ஊர் உள்ளதா? அப்படி ஒரு ஊர் உள்ளதெனில் அதைப்பற்றிய சிறு விளக்கம் கொடுத்துவிட்டு பிறகு மலையைப் பற்றி கூறலாம், இல்லையெனில் இரண்டு கட்டுரையும் ஒன்றிணைத்து விடலாம். வேறு சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேட்கவும், நன்றி--சண்முகம் (பேச்சு) 14:22, 29 மே 2012 (UTC)Reply

பயனர்:எஸ்ஸார் சரிசெய்துவிட்டார், நன்றி கோபிகுமார்--சண்முகம் (பேச்சு) 14:47, 29 மே 2012 (UTC)Reply

ஓர் வேண்டுகோள் தொகு

வணக்கம் கோபிகுமார், உங்களது அரிட்டாபட்டி மலை, மதுரை கட்டுரையில் திருபினையன் மலை என முற்பகுதியிலும் கட்டுரையின் உள்ளே திருப்பிணையன் மலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டில் எது சரியானதோ அதன்படி மற்றதை மாற்றிவிடுங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 15:29, 29 மே 2012 (UTC)Reply

ஆதாரம் தொகு

கோபிகுமார், தாங்கள் எழுதும் கட்டுரைகளில் பிளாக்கர், வேர்டுபிரஸ் போன்றவற்றை ஆதரமாக இடுவதை தவிர்க்கவும். முடிந்தால் அதிகாரப்பூர்வ தளங்கள், தரமான செய்தி தளங்கள் போன்றவற்றை தகவல் மூலமாக குறிப்பிடலாம். --சசிக்குமார் (பேச்சு) 14:42, 29 மே 2012 (UTC)Reply

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Gopikumar.ila!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 11:46, 21 பெப்ரவரி 2013 (UTC)

பதக்கம் தொகு

  அசத்தும் பயனர் பதக்கம்
புதுக் கட்டுரைகளை உருவாக்கி, போதிய உள்ளடக்கத்தினைச் சேர்த்து தரத்தை மெருகேற்றியுள்ளீர்கள். மனமகிழ்ந்து வாழ்த்திப் பாராட்டி வழங்குகிறேன். :) விரைவில் விக்கிப்பீடியாவின் நெறிமுறைகளைக் கற்றிடுங்கள். உதவி தேவையென்றால் கேளுங்கள். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:52, 8 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தங்களின் பங்களிப்புகளின் சிறப்பின் காரணமாக இப்பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன். மேலும், சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:19, 13 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

குன்னத்தூர் மலை தொகு

வணக்கம். குன்னத்தூர் மலை, மதுரை கட்டுரையில் அஸ்தகிரி என ஒரு இடத்திலும் அகஸ்தகிரி என மற்றொரு இடத்திலும் உள்ளது. எது சரியானதோ அதன்படி மாற்றிவிடுங்கள். எனக்குச் சரியான பெயர் தெரியாமையால் உங்களிடம் கேட்கிறேன்.--Booradleyp (பேச்சு) 13:52, 22 மார்ச் 2013 (UTC)

ஆவியூர் தொகு

வணக்கம். ஆவியூர் கட்டுரை தரும் பாண்டிய மன்னர்களின் பெயர் மற்றும் காலம் பாண்டியர் கட்டுரையுடன் ஒத்துப் போகவில்லை. கவனிக்கவும்.--Booradleyp (பேச்சு) 15:57, 24 மார்ச் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே! விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:37, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gopikumar.ila&oldid=3710736" இலிருந்து மீள்விக்கப்பட்டது