வாருங்கள், Hisham~tawiki!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Sivakumar \பேச்சு 15:39, 13 ஆகஸ்ட் 2007 (UTC)

துடுப்பாட்டம் தொகு

ஏற்கனவே பலரும் சேர்ந்து கூட்டாக எழுதிய துடுப்பாட்டம் கட்டுரை உள்ளதால் Cricket பற்றிய ஆங்கிலத் தலைப்பில் உள்ள கிரிக்கெட் பற்றிய கட்டுரை அவசியம் இல்லை ஆதலினால் பயனர்:Hisham/cricket இகு மீள்வழிநடத்தியுள்ளேன். உங்களிடம் கிரிக்கெட் பற்றிய மேலதிக தகவல்கள் இருந்தால் துடுப்பாட்டம் கட்டுரையில் சேர்த்துவிடுங்கள். விக்கிப்பீடியாகக் கட்டுரைகள் கட்டற்ற முறையில் பகிரப்படுவதால் கட்டுரையில் பெயர் சேர்பதில்லை பேச்சுப் பக்கத்தில் தேவைக்கேற்பச் சேர்த்துக் கொள்ளலாம். Cricket கட்டுரையை வாசித்ததில் நீங்கள் இலங்கையில் இருந்து பங்களிக்கவந்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. நான் திருகோணமலையில் இருந்து பங்களிக்கின்றேன். தொடர்ந்தும் பங்களியுங்கள். ஏதேனும் உதவி தேவையென்றால் தயங்காமல் குறிப்பிடுங்கள்.--Umapathy (உமாபதி) 16:42, 13 ஆகஸ்ட் 2007 (UTC)

Your account will be renamed தொகு

08:30, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது தொகு

12:00, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hisham~tawiki&oldid=1845714" இலிருந்து மீள்விக்கப்பட்டது