பயனர் பேச்சு:Keerthanaa ravikumar/மணல்தொட்டி

பூஜா கெலாட்டு என்றா பெயரில் கட்டுரை முதன்மை பக்கத்தில் வெளியிடபட்டுள்ளதால் இக்கட்டுரையை நீக்கலாம்--Balu1967 (பேச்சு) 16:15, 10 நவம்பர் 2022 (UTC)Reply

மணல்தொட்டி என்பது ஒருவரின் தனியிடம்/பயிலுடமிடம். அதை நீக்குதல் விக்கிமுறையன்று. அவர், பயற்சிக்காக சேமித்து வைத்திருக்கலாம். அவரின் பேச்சுப்பக்கத்தில் உரையாடியே, அவரது நோக்கத்தினை அறிய இயலும். https://test.wikipedia.org/wiki/Main_Page என்ற விக்கிமீடியத்திட்டத்தில், செய்து பார்க்க வழிகாட்டலாம். விக்கிமீடியத்திட்டத்திற்கு தொடர்பு இல்லாதவற்றை, அவரது பயிலுமிடத்தில் சேமித்து இருந்தால் கூட, அவரது பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து, சில நாட்கள் கொடுத்தே நீக்க வேண்டும். நாம் வழிகாட்டியும், தொடர்ந்து விக்கித்திட்டங்களுக்கு ஏற்புடையாக செயல்களைச் செய்தால், அதற்கொப்ப அப்பக்கத்தினையோ அல்லது அவரையோ, குறிப்பிட்ட காலம் வரை தொகுக்காத படி, சமூக ஒப்புதலோடு தடை செய்தலே நன்று. நமது நோக்கம், விக்கிக்குடும்பத்தினை வளர்ப்பதே. புதியவர்களை மதிப்பீடு செய்வது அல்ல. பல வகையில், முயன்று விக்கித்திட்டங்களை, புதியவர்களையும் நமது வளர்ச்சிக்கு உதவ கேட்டுக் கொள்வோம். உழவன் (உரை) 01:55, 11 நவம்பர் 2022 (UTC)Reply
Return to the user page of "Keerthanaa ravikumar/மணல்தொட்டி".