வாருங்கள், Meetvetri!

வாருங்கள் Meetvetri, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 09:20, 1 பெப்ரவரி 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Meetvetri!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 04:24, 7 ஏப்ரல் 2013 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தானியங்கள் தொடர்பாக நீங்கள் செய்யும் திருத்தங்கள் அருமை!! மேலும் தெரிந்தவற்றை சேர்த்து உதவுங்கள். உதவி தேவையென்றால் கேளுங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:45, 27 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--Natkeeran (பேச்சு) 00:09, 28 ஏப்ரல் 2013 (UTC)

Earth Report - Forgotten Fruit 1 of 2 - Monoculture vs Diversityதொகு

பயனர் பக்கம்தொகு

வணக்கம், வெற்றி!
தங்களைப் பற்றிய விவரங்களை தங்களின் பயனர் பக்கத்தில் தருமாறு வேண்டுகிறேன். தங்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் உங்களுடனான நட்பினை எங்களால் மேலும் வளர்க்க இயலும்; நாம் இங்கு இணைந்து பணியாற்ற முடியும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:01, 19 மே 2013 (UTC)

கட்டுரை நடை...தொகு

வணக்கம், வெற்றி! தங்களின் வேளாண்மை குறித்த கட்டுரைகளுக்கு மிக்க நன்றி! உங்களின் கட்டுரைகள், கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றார்போல இருத்தல் வேண்டும். உதாரணத்துக்கு நீர்ப்பாசனம் எனும் கட்டுரையைப் பாருங்கள். நிறைய எழுதுங்கள்; ஏதும் ஐயம் இருப்பின் கேளுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:13, 19 மே 2013 (UTC)

வணக்கம். உங்கள் ஜீவார்மிதம், பீஜாமிர்தம், ‎மூலிகைப் பூச்சி விரட்டிகள் ஆகிய கட்டுரைகள் நிறைய கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன. ஆனால் அவற்றுக்கான தகுந்த சான்றுகளோ, ஆதாரங்களோ, மேற்கோள்களோ இணைக்கப்படவில்லை. சான்றுகள் இல்லாத கட்டுரைகள் நீக்கப்படலாம் என்பதால் தங்கள் கட்டுரைகளுக்கு சான்றுகளை இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:42, 20 மே 2013 (UTC)


Idea is to add content first rather focusing on form. Will be cleaning it in the coming days. -Vetri

தங்களின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதே; ஆனால் இயல்பில்... நாம் எழுதும் கட்டுரைகள் உடனுக்குடன் பார்வைக்கு வந்துவிடுவதினால், நாம் எழுதும்போதே சீராக்கிவிடுதல் நலம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:18, 20 மே 2013 (UTC)

காமன் பண்டிகைதொகு

வணக்கம், காமன் பண்டிகை என்ற திரைப்படம் பற்றிய கட்டுரையை (நல்நோக்கோடு) அழித்து விட்டு காமன் பண்டிகை பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இது ஒரு தவறான வழிமுறை. விக்கிக்கு ஏற்புடையதல்ல. காமன் பண்டிகை தலைப்பை நீக்கியிருக்கிறேன். உங்களால் மீண்டும் எழுத முடியுமா? நீங்கள் எழுதிய கட்டுரையின் தொகுப்பை இங்கிருந்து பிரதி எடுக்கலாம். உதவி தேவைப்படின் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:16, 5 அக்டோபர் 2013 (UTC)

நீங்கள் கூறியபடியே மாற்றியுள்ளேன். --Meetvetri (பேச்சு) 02:57, 6 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:14, 5 அக்டோபர் 2013 (UTC)
நன்றி திரு சூர்யபிரகாஷ். --Meetvetri (பேச்சு) 02:57, 6 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)


மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Meetvetri!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 12:12, 2 நவம்பர் 2013 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Meetvetri!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:36, 30 திசம்பர் 2014 (UTC)
அவ்வண்ணமே உங்கள் பங்களிப்புகளை வேண்டி :) ....--இரவி (பேச்சு) 16:53, 11 சனவரி 2015 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Meetvetri&oldid=3184468" இருந்து மீள்விக்கப்பட்டது