வாருங்கள்!

வாருங்கள், Muthumohan1979, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மாகிர் (பேச்சு) 15:10, 3 நவம்பர் 2021 (UTC)Reply

November 2021

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--தாமோதரன் (பேச்சு) 14:46, 15 நவம்பர் 2021 (UTC)Reply

ஐயா இனி அந்த பக்கம் வருமா வராதா  இதே  போல் சங்கர சரவணா என்ற தமிழறிஞர் பக்கமும் எனக்கு மணல் தொட்டியிலேஏய் உள்ளது ,அதிலும் illegal  விஷயங்கள் ஏதும் இல்லை.எவ்வாறு பதிவிட்டால் நம் கட்டுரையை கமுழுவதுமாக பதிவிடலாம்.என்பதையும் விளக்கவும் pls Muthumohan1979 (பேச்சு) 07:53, 2 மே 2023 (UTC)[பதில் அளி]Reply
கவனத்திற்கு Muthumohan1979 (பேச்சு) 07:54, 2 மே 2023 (UTC)Reply
 

வணக்கம், Muthumohan1979!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 08:58, 28 நவம்பர் 2021 (UTC)Reply

தமிழறிஞர் ப.சரவணன் அவர்களை பற்றிய தகவல்களை விக்கி இல் பதிவிடுவதை நான் பெருமையாக கருதுகிறேன் .இனிமேல் காப்புரிமை சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.
இது வரை நடந்தது கூட என்னை அறியாமல் நடந்ததே அன்றி வேறொன்றும் இல்லை .எனவே பக்கத்தை தொகுப்பதற்கு ஏதுவாக வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
மிக்க நன்றி Muthumohan1979 (பேச்சு) 02:30, 13 திசம்பர் 2021 (UTC)Reply
ஐயா இனி அந்த பக்கம் வருமா வராதா  இதே  போல் சங்கர சரவணா என்ற தமிழறிஞர் பக்கமும் எனக்கு மணல் தொட்டியிலேஏய் உள்ளது ,அதிலும் illegal  விஷயங்கள் ஏதும் இல்லை.எவ்வாறு பதிவிட்டால் நம் கட்டுரையை கமுழுவதுமாக பதிவிடலாம்.என்பதையும் விளக்கவும் pls Muthumohan1979 (பேச்சு) 07:53, 2 மே 2023 (UTC)Reply
ஐயா இனி அந்த பக்கம் வருமா வராதா  இதே  போல் சங்கர சரவணா என்ற தமிழறிஞர் பக்கமும் எனக்கு மணல் தொட்டியிலேஏய் உள்ளது ,அதிலும் illegal  விஷயங்கள் ஏதும் இல்லை.எவ்வாறு பதிவிட்டால் நம் கட்டுரையை கமுழுவதுமாக பதிவிடலாம்.என்பதையும் விளக்கவும் pls Muthumohan1979 (பேச்சு) 07:53, 2 மே 2023 (UTC)[பதில் அளி]Reply
கவனத்திற்கு Muthumohan1979 (பேச்சு) 07:55, 2 மே 2023 (UTC)Reply
ஐயா இனி அந்த பக்கம் வருமா வராதா  இதே  போல் சங்கர சரவணா என்ற தமிழறிஞர் பக்கமும் எனக்கு மணல் தொட்டியிலேஏய் உள்ளது ,அதிலும் illegal  விஷயங்கள் ஏதும் இல்லை.எவ்வாறு பதிவிட்டால் நம் கட்டுரையை கமுழுவதுமாக பதிவிடலாம்.என்பதையும் விளக்கவும் pls Muthumohan1979 (பேச்சு) 07:53, 2 மே 2023 (UTC)[பதில் அளி]Reply
கவனத்திற்கு Muthumohan1979 (பேச்சு) 07:55, 2 மே 2023 (UTC)Reply

கவனத்திற்கு

தொகு

ப. சரவணன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:39, 2 மே 2023 (UTC)Reply

முனைவர் ப.சரவணன் (தமிழறிஞர்) விக்கி பக்கம் நீக்கப்பட்டது தொடர்பாகமுனைவர் ப.சரவணன் (தமிழறிஞர்) விக்கி பக்கம் நீக்கப்பட்டது தொடர்பாக .அந்த பாகத்தை நான்தான் உருவாக்கினேன்,ஏதேனும் illegal  விஷயங்கள் இருப்பின் அதை மட்டும் நீக்கி விட்டுபக்கத்தை பதிவிட வேண்டுகிறேன் ,காரணமே இன்றி இவாறு நீக்கினீர்கள் .இது நான் கஷ்டப்பட்டு தொகுத்த தொகுப்பாகும் .அந்த பாகத்தை ரிலீஸ் அச்செய்ய வேண்டுகிறேன்.நன்றி Muthumohan1979 (பேச்சு) 07:49, 2 மே 2023 (UTC)Reply

கட்டுரையை நீக்கவில்லை. தமிழறிஞர் எனும் அடைமொழி இங்கு தேவையில்லை என்பதால், தலைப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. ப. சரவணன் என தேடுங்கள், கட்டுரை இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 2 மே 2023 (UTC)Reply

நன்றி ஐயா .தமிழறிஞர் என்ற அடைமொழியை நீக்க காரணம் என்ன என தெரிந்து கொள்ளலாமா ஐயா .அவர் பல விருதுகள் வாங்கிய தமிழறிஞர் தான் .but  கரணம் தெரிந்தால் நன்றா இருக்கும்.இனி வரும் காலங்களில் சரியாக தலைப்புகளை தேர்ந்தெடுக்க சவுகரியமாக இருக்கும் Muthumohan1979 (பேச்சு) 07:59, 2 மே 2023 (UTC)Reply

காண்க: பகுப்பு:தமிழறிஞர்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:03, 2 மே 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muthumohan1979&oldid=3704639" இலிருந்து மீள்விக்கப்பட்டது