பயனர் பேச்சு:Neechalkaran/எண்ணிக்கை2
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
@Rsmn, Kanags, Booradleyp1, Jagadeeswarann99, பா.ஜம்புலிங்கம், உலோ.செந்தமிழ்க்கோதை, and மதனாஹரன்: @Selvasivagurunathan m, Semmal50, and Parvathisri:: இச்சொற் பட்டியல் ஏறத்தாழ 40,000 கட்டுரைகளில் தானியக்கமாக பயன்பட உள்ளது. எனவே, இதன் முக்கியத்துவம் கருதி, இப்படியலில் உள்ள பிழைகளைக் களைந்தும் மாற்றுச் சொற்களைப் பரிந்துரைத்தும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அட்டவணையில் மூன்றாவது கட்டத்தில் மாற்றுச் சொற்கள், பிழை திருத்திய வடிவத்தை இடலாம். ஐயம் உள்ள இடங்களில் கேள்விக்குறி இட்டால் மற்றவர்கள் உரையாடி முடிவுக்கு வருவார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 07:01, 16 சூலை 2016 (UTC)