வாருங்கள்!

வாருங்கள், P.vijayakanthan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- சண்முகம்ப7 (பேச்சு) 11:08, 9 ஆகத்து 2017 (UTC)

வணக்கம் விஜயகாந்தன்தொகு

மலையக விக்கிப் பட்டறையில் தொடங்கி நீங்கள் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. தங்கள் பெயரில் இரண்டு கணக்குகள் இருப்பது போல் தெரிகின்றது. தவறுதலாகத் தொடங்கப் பட்டால் அதனை அழித்துவிடலாம். ஒருவர் இரண்டு கணக்குகளில் செயற்படுவது விக்கிக் கொள்கைகளுக்கு முரணானது. நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:29, 31 ஆகத்து 2017 (UTC)

வணக்கம்தொகு

வரவேற்புக்கும் வழிபடுத்தலுக்கும் நன்றி. எனது இரு கணக்கில் ஒன்றை நீக்க நிர்வாக உதவியை எதிர்ப்பார்க்கிறேன்--ப.விஜயகாந்தன் (பேச்சு) 15:19, 10 செப்டம்பர் 2017 (UTC)

கையொப்பம்தொகு

வணக்கம், உரையாடல் பக்கங்களில் உங்கள் கையொப்பத்தை நேரமுத்திரையுடன் எவ்வாறு பதிவிடுவது என்பது பற்றி அறிய இங்கு பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:06, 1 செப்டம்பர் 2017 (UTC)

நன்றி. பழகிக் கொண்டேன் இனி தொடர்ந்து பின்பற்றுகின்றேன்--ப.விஜயகாந்தன் (பேச்சு) 15:17, 10 செப்டம்பர் 2017 (UTC)

பயனர் பெயர்தொகு

@P.vijayakanthan: விஜயகாந்தன், நீங்கள் உங்கள் இரு பயனர் கணக்குகளையும் மாறி மாறிப் பயன்படுத்துகிறீர்கள் போல் தெரிகிறது. இவ்வாறு பயன்படுத்துவது விக்கியில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஒரு கணக்கைப் பயன்படுத்துங்கள். மற்றைய கணக்கை வேண்டுமானால் முடக்கி விடலாம்.

எனது இரண்டு கணக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். அதனை சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. P.vijayakanthan(v - Simple letter)என்ற பெயர் கொண்ட கணக்கினையே மூன்று வருடங்களாக பயன்படுத்துகின்றேன். P.Vijayakanthan (V - Capitel letter) எனும் பெயர் கொண்ட கணக்கினை முடக்கினால் நல்லம். உதவுவீர்களா?--ப.விஜயகாந்தன் (பேச்சு) 09:24, 8 செப்டம்பர் 2017 (UTC)

இலங்கை மத்திய மாகாணப் பாடசாலைகளின் பட்டியல் என்ற கட்டுரையில் உள்ள பட்டியலை உங்களால் முடியுமானால் நிரப்புங்கள். உதவிக்கு ஆங்கிலக் கட்டுரையைப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:46, 8 செப்டம்பர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:P.vijayakanthan&oldid=2414470" இருந்து மீள்விக்கப்பட்டது