வாருங்கள், PRABAKARAN.K! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் PRABAKARAN.K, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் PRABAKARAN.K, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானை அமுக்கவும்.



விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

--Theni.M.Subramani 15:26, 19 மே 2010 (UTC)Reply

பெயரும் முகவரியும் தொகு

நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உங்கள் பெயர், முகவரி போன்றவற்றை இட வேண்டாம். விக்கிபீடியாவில் ஆக்கியவர் பெயரை இடுவதில்லை (யார் பங்களித்ததென்பது, கட்டுரை வரலாற்றில் காணக்கிடைக்கிறது). திரைப்பட பாடலாசிரியர்கள் பற்றி நல்ல தகவல்கள் இட்டுள்ளீர்கள். விக்கிபீடியா நடையில் எழுதினால் சிறப்பாக இருக்கும். நீங்கள் எழுதியுள்ள பூவை செங்குட்டுவன் கட்டுரையை விக்கிபீடியா நடையில் மாற்றியுள்ளேன்.--Sodabottle 19:04, 22 ஜூன் 2010 (UTC)

தலைப்பு தொகு

வணக்கம் பிரபாகரன், உங்களை விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. தங்களைப் பற்றிய தகவல்களையும் எமக்கு அறியத் தந்தமைக்கு நன்றி. கட்டுரைத் தலைப்புக் குறித்து சில ஆலோசனைகள். "தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் கு.சா.கிருஷ்ணன்" என்ற தலைப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அப்படி எழுதுவது அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் நடைமுறை வழக்கம் அல்ல. தலைப்பு "கு. சா. கிருஷ்ணன்" என இருக்க வேண்டும். முதல் எழுத்துக்களிடையே ஒரு இடைவெளி கட்டாயம் தேவை என்பதையும் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:47, 2 ஜூலை 2010 (UTC)

வருக தொகு

PRABAKARAN.K!வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இசை தொடர்பான பலப்பல தகவல் பக்கங்களை ஆக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் கலைக்களஞ்சிய நடையில் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --பரிதிமதி 17:34, 5 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:PRABAKARAN.K&oldid=551090" இலிருந்து மீள்விக்கப்பட்டது