வாருங்கள்!

வாருங்கள், Prasadbatti, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:30, 17 மார்ச் 2016 (UTC)

வண்ணக்கர் தொகு

இங்கு நகர்த்தி உள்ளேன்: https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

--Natkeeran (பேச்சு) 16:18, 1 திசம்பர் 2017 (UTC)Reply

ஓப்பமிட தொகு

உரையாடல் பக்கங்களில் உங்கள் ஒப்பத்தை இடுவதற்கு விக்கிப்பீடியா:கையெழுத்து என்ற உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags (பேச்சு) 04:12, 3 திசம்பர் 2017 (UTC)Reply

மண்முனை பத்திரகாளி அம்மன் கோயில் தொகு

மண்முனை பத்திரகாளி அம்மன் கோயில்: இக் கோயிலின் குறிப்பிடத்தக்கமை தொடர்பாகா நீங்கள் மேற்கோள்கள் வழங்காவிடின், இக் கட்டுரை நீக்கப்படலாம் என்பதை கவனத்தில் கொள்க. --Natkeeran (பேச்சு) 17:56, 4 திசம்பர் 2017 (UTC)Reply

நூல்களை மேற்கோள்களாக சுட்டும் போது, அந்நூல் பற்றிய ஏனைய விபரங்களையும் (எழுதியவர், வெளியீட்டாளர்கள், வெளியிடப்பட்ட இடம், வெளியிட்ட ஆண்டு) தாருங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 21:25, 8 திசம்பர் 2017 (UTC)Reply

December 2017 தொகு

  வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 11:30, 8 திசம்பர் 2017 (UTC)Reply

வணக்கம் ~AntanO4task தும்புதொழில் செய்ற்பாடுகள் என்ற கட்டுரை தொழில்கலை ஆவணப்படுத்தல் திட்டத்திற்காக பதிவேற்றப்பட்டது. சரியான வார்ப்புருவில் இடமாற்றம் செய்யப்படும் வரை பொறுத்திருங்கள். குறித்த தும்புதொழில் செய்ற்பாடுகள் தவிர்ந்த ஏனைய எனது கட்டுரைகள் விக்கியின் வரையறைகளை மீறுவதாக உள்ளதா ? அப்படி இருநதால் அவற்றை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் தெளிவாக கூறுங்கள் --சும்மா கிடந்தவன் (பேச்சு) 11:58, 8 திசம்பர் 2017 (UTC)Reply
@AntanO4task: இது புத்தாக்க ஆய்வு கிடையாது. கட்டுரைக்கான ஆய்வு மட்டுமே. தகுந்த ஆதாரங்கள் சேர்க்கப்படும். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:53, 8 திசம்பர் 2017 (UTC)Reply

தனித் தனிக் கட்டுரைகள் தொகு

பின்வருவன செய்வது பற்றி அந்த அந்தக் கட்டுரைகளில் விரிவாக்கிச் செல்லலாம்.

--Natkeeran (பேச்சு) 15:32, 8 திசம்பர் 2017 (UTC)Reply

Share your experience and feedback as a Wikimedian in this global survey தொகு

WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey தொகு

WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey தொகு

WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prasadbatti&oldid=3184627" இலிருந்து மீள்விக்கப்பட்டது