பயனர் பேச்சு:Rsmn/பயிற்சியகம்

ஆங்கிலத்தில் பெயர்ச்சுருக்கங்களை பெரிய எழுத்துகளில் எழுதுவதால் இடையில் புள்ளி தேவையில்லை. தமிழில் எழுதும் போது புள்ளி வைத்து எழுதுவது சரியாக இருக்கும். IIT = இ. தொ. க. --ரவி 16:03, 24 ஜூலை 2009 (UTC)

Return to the user page of "Rsmn/பயிற்சியகம்".