வாருங்கள்!

வாருங்கள், Sankaralingam~tawiki, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--சோடாபாட்டில்உரையாடுக 15:05, 10 அக்டோபர் 2011 (UTC) 2020இல் இந்தியா முன்னுரைReply

         இந்தியா சுதந்திரமடைந்து இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் இன்றும் பின்தங்கிய நிலையிலே உள்ளது.இந்நிலை மாற வேண்டும் இந்தியாவை பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய நாடாக மாற்ற வென்டும். அப்போதான் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும். 

1947 ஆம் ஆண்டிற்கு முன் இந்தியவின் நிலை

 1}ஆங்கிலெயரின் கொடுங்கோள் ஆட்சி  
        சுதரந்திரத்திற்கு முன்பாக இந்திய சுமார் 200 ஆண்டுகளாக பிரிட்டிஷ் அரசின் கீழ் அடிமைப்பட்டு கிடந்தது.அப்போது இந்தியர்களை ஆங்கிலேயர்கள் தங்கள் காலடி செருப்பை போல நடத்தினர்.இந்தியருக்கு எதிராக 
   *வாய்பூட்டுச் சட்டம் 
   *ரவுலட் சட்டம்
   *ஜாலியன் வாலாபாக் படுகொலை
   *உப்புச்சத்தியகிரகம் 

போன்ற பல சட்டங்களையும் வன்முறைகளையும் ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர்.ஆனால் அவர்களிடம் நம் நாட்டு செல்வ வளங்கள் எல்லாம் சென்று சேர்ந்தன. இந்தியர்களின் அற போராட்டம்

    வேற்று நாட்டவன் நம்மை வந்து ஆளும்போது நாம் என்ன தாழ்ந்தவரா? காந்தியடிகளின் உதவியோடு சுதந்திர போராட்டங்கள் நடத்தப்பட்டன.
    *ஒத்துழையாமை இயக்கம் 
    *உப்புச்சத்தியா கிரகம்
    *வெள்ளையனே வெளியேறு இயக்கம்

போன்ற பல அகிம்சை போரட்டங்கள்

 2]இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 
  சுதந்திரத்திற்கு முன்பாக பொருளாதார வளர்ச்சியில்இந்தியா மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது.ஏனெனில்
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு ஆச்சர்ய முற்றனர்.
  • பின் நம் அருகில் அமர்ந்து,தோளில் அமர்ந்து,மெல்ல நம் தலையில் அமர்ந்து ஆட்சி செய்தனர்
  • அதனால் இந்தியாவின் பொருளாதாரங்கள் யாவும் சுரண்டப்பட்டன.
  • இந்தியப்பொருள்கள் யாவும் பிரிட்டிஷ் சந்தையில் அதிகம் வரவேற்க்கப்பட்டன

சுதந்திரத்திற்க்கு பின் இந்தியா

    சுதந்திரத்திற்க்கு பின் நமது இந்தியா மிகவும் மோசமான நிலையிலிருந்து விடுப்பட்டது.இந்தியர்கள் யாவரும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.அதன்பின் முஷ்லிம்  தனக்கு தனி நாடு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் அதன் பின் இந்தியாவானது 
     *இந்தியா
     *பாகிஸ்தான்

எனும் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதுவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அடியாக ஏற்பட்ட்து. ஏனென்றால்

         ஒற்றுமையே பலம்

அல்லவா, 2010 வரை இந்தியாவின் நிலை: சுகமாய் மலரவேண்டும் இந்தியா:

                              இந்தியா 1947இலிருந்து

இன்றுவரை ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்பதில் அய்யமில்லை. இந்தியாவானது 2020ல் வல்லரசுவாக வேண்டும் என்றா இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இந்தியர்கள்

     “இந்தியாநாடு என்வீடு”
           “இந்தியன் என்பது என் பேரு” 

என்ற பாட்டை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இந்தியாவிலேயே நமது உழைப்பை செயல்படுத்த வேண்டும்.

 	சில இந்தியர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடுகளில் தமது உழைப்பை செலவிடுகின்றனர். ஏனென்றால் இந்தியர்கள் 

என்றால் திறமை சாலிகள் என்பதால் அமெரிக்கா போன்ற வளர்ச்சி நாடுகளில் இந்தியர்கள் 10%பேர் இருக்கின்றனர். பிறந்து வளர்ந்த இந்தியாவை விட்டுவிட்டு அயல்நாட்டில் நாம் வாழ்வதா? இதைதான் எம்.ஜி.இராமச்சந்திரன் ஒரு பாடலில்

        “என்ன வளமில்லை இந்த திருநாட்டில் 
         ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் 
         ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில் 
          உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில்” 

என்ற பாடலை இந்தியர்கள் பின்பற்றினால் இந்தியா 2020ல் கண்டிப்பாக வல்லரசு நாடாக மாறிவிடும். 2020ல் இந்தியாவின் நிலை:

          2020ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டுமாயின்

2010இலிருந்தே பாடுபடல் வேண்டும். ஏனெனில் ‘கெட்டவன்’ என்பது ஒரு நொடியில் எடுத்துவிடலாம் ‘நல்லவன்’ என்று பெயர் எடுக்க பலநாள் ஆகும். அதுபோல இந்தியர்கள் யாவரும்

        *பொறாமை 
        *பொய்கூறுதல் 
        *திருடுதல் 
        *அனைவரிடம் வெறுத்து பேசுதல் 
        *முதியோரை மதிக்காமல் இருத்தல் 
        *விட்டுக்கொடுக்காத பண்பு 

ஆகியவற்றை மறந்து ஒற்றுமையுடன் செயல்படல் வேண்டும். இந்தியாவை பற்றி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்-ன் கருத்து:

     “இளை ர்களே கனவு காணுங்கள்” என்றார் அப்துல்கலாம். 

ஆனால் நாம் அத்தகைய கனவுகளை நினைவாக்க பாடுபடல் வேண்டும். இந்தியாவில் எல்லா வளமும் இருக்கிறது. அதை சரியான வழியில் பயன்படுத்த நாட்டை வளமாக்க முயற்சிக்க வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையை அப்துல்கலாம் நமக்கு வழங்கியுள்ளார்.

           அவர் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்தவர்.அவரே குடியரசு தலைவராக பணியாற்றி உள்ளார் என்றால் அவருடைய முயறசியே அதற்க்கு காரணம்.முயன்றால் முடியாதது இல்லை இவ்வுலகில் கிடையாது.இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும் அந்த முயற்சியின் பயன் 2020ல் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக மாறிவிடும். 

இந்தியாவின் பொருளாதாரம் உயர வழிகள்: ஜப்பான்: ஜப்பான் நாடு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவேளை உணவுக்கு தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு புல் கூட வளராத அந்த இடத்தில் இருந்து மக்கள் போகவில்லை. மாறாக அந்த நாட்டில் கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.அதன் விளைவு ஜப்பான் மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா

     அமெரிக்கா தற்போது முதல் இடத்தில் உள்ளது. 

கணிப்பொறி தொழில்நுட்பத்திலும் முதல் இடம். இத்தகைய அமெரிக்கா நாட்டின் ஒரு தனிநபர் வருமானம் இந்தியரின் வருமானத்தை விட அதிகம். இந்தியா: இந்தியாவின் தனிநபர் வருமானம் அமெரிக்கரின் தனிநபர் வருமானத்தில் 60ல் 1பங்கு பங்குதான். இப்படி இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாகும். இது சாத்தியமாகாது. தனிநபர் வருமானம் உயரும் போது நாட்டின் வருமானம் உயரும். தற்போது இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 16ஆவது இடம். முடிவுரை: தனிநபர் வருமானம் உயரும் போது நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்ற நிலையை அரசு மனதில் கொண்டு செயல்பட்டால் இந்தியா 2020ல் வல்லரசு நாடாக மாறிவிடும். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முயற்சி செய்ய இளை ர்கள் பாடுபட வேண்டும். என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

         நன்றி! 
“காந்தி உழைத்தார் நாட்டுக்காக” 
“நாடே உழைக்கிறது காந்தி படம் போட்ட நோட்டுக்காக” 
 “ஒற்றுமையை வளர்ப்போம் 
 தேசத்தை காப்போம்”                  




இந்தியாவுக்கு எந்த நாடும் இல்லை

என் தேசிய கொடிக்கு எதுவும் இணை இல்லை

Your account will be renamed

தொகு

08:37, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது

தொகு

12:02, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sankaralingam~tawiki&oldid=1847692" இலிருந்து மீள்விக்கப்பட்டது