வாருங்கள், Shahulvrn!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Umapathy 14:26, 1 பெப்ரவரி 2007 (UTC)

வாழ்த்துக்கள்தொகு

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:48, 10 செப்டெம்பர் 2010 (UTC)

உங்களுக்கு புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags \உரையாடுக 08:25, 10 செப்டெம்பர் 2010 (UTC)
உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 10:10, 10 செப்டெம்பர் 2010 (UTC)

ஆங்கில விக்கி இணைப்புகள்தொகு

ஷாகுல்,

செல்லுலார் நிறுவனங்கள் பற்றிய உங்கள் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன. சில formatting விஷயங்களை செய்தால் இன்னும் நன்றாக வரும்.

  • சந்தாதாரர் விவரங்களை பட்டியல் format ல் தரலாம். excel sheet இல் அடித்துக் கொண்டு விக்கி format ல் எளிதில் மாற்றி விடலாம். இந்த் இணைப்பில் எக்சல் ஷீட்டிலிருந்து விக்கி டேபிளுக்கு மாற்ற கோட் கன்வர்டர் இருக்கிறது.
  • ஆங்கில விக்கி இணைப்பை வெளி இணைப்பாக கொடுக்க வேண்டாம கட்டுரையில் இறுதியில் [[en: Uninor]] என்று ஆ. விக்கி தலைப்பை சேர்த்து விடுங்கள் ; இடது பக்கம் உள்ள மெனுவில் ”ஏனைய மொழிகள்” எனற தலைப்பின் கீழ் இது வந்து விடும்.

--சோடாபாட்டில் 06:56, 10 செப்டெம்பர் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shahulvrn&oldid=591824" இருந்து மீள்விக்கப்பட்டது