வாருங்கள், Shanku232!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--டெரன்ஸ் \பேச்சு 12:27, 13 செப்டெம்பர் 2007 (UTC)Reply

படிமங்கள்

தொகு

வணக்கம், நீங்கள் பதிவேற்றிய திருக்கருங்குடிக் கோயில் படிமங்கள் திருக்கருங்குடி கட்டுரையில் இணைத்துள்ளேன். நன்றி.--Kanags 12:51, 3 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆங்கிலத் தலைப்புகள்

தொகு

வணக்கம், கட்டுரைகளுக்கு ஆங்கிலத் தலைப்புகள் இடப்படுவதில்லை. எனவே, Urkkadu கட்டுரை நீக்கப்படலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் தலைப்புடன் தமிழ்க் கட்டுரைகளைத் தருவீர்கள் என நம்புகிறேன்.--Kanags 12:20, 24 அக்டோபர் 2007 (UTC)Reply

சில விடயங்கள்

தொகு

உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி. உங்களைப் போன்றவர்களது பங்களிப்பின் மூலமே தமிழ் விக்கி மேலும் வளரமுடியும். தொடர்ந்து பங்களிக்குமாறு கேடுக் கொள்கிறேன். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உங்களைப் பற்றிய அறிய வசதியாக இருக்கும். தமிழ் விக்கியில் கட்டுரைத் தலைப்பு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது வழமை. தேவைப்படும் போது மட்டும் ஆங்கிலப் பெயரை கட்டுரையில் அடைப்புக் குறிக்குள் தரலாம்.மேலும் சிக்கல்கள் இருப்பின் தயங்காமல் கேட்கவும்--டெரன்ஸ் \பேச்சு 12:24, 24 அக்டோபர் 2007 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanku232&oldid=203448" இலிருந்து மீள்விக்கப்பட்டது