பயனர் பேச்சு:Sivakosaran/தொகுப்பு 3

Active discussions

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவைதொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)

நன்றியுரைத்தல்தொகு

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 15 அக்டோபர் 2013 (UTC)
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:04, 16 அக்டோபர் 2013 (UTC)

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)

 --நந்தகுமார் (பேச்சு) 08:31, 16 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Sivakosaran/தொகுப்பு 3!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:26, 3 திசம்பர் 2013 (UTC)

  விருப்பம்-நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:34, 3 திசம்பர் 2013 (UTC)

நன்றி இரவி, நந்தினி. இந்த மாதம் பெரும்பாலும் 250 தொகுப்புக்களைத் தாண்டுவது உறுதி! மேலும் அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் பயனுள்ள 100 தொகுப்புக்களாவது செய்ய முயற்சிப்பேன். --சிவகோசரன் (பேச்சு) 13:39, 3 திசம்பர் 2013 (UTC)

  விருப்பம் :)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:46, 3 திசம்பர் 2013 (UTC)

மருத்துவக் கட்டுரைகள் மொழிபெயர்ப்புத் திட்டம்தொகு

வணக்கம் சிவகோசரன்! நீங்கள் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு திட்டத்தில் இஐந்திருப்பதுடன், அந்தப் பக்க உருவாக்கத்திலும் பங்கெடுத்துள்ளீர்கள். தற்போது ஆங்கில விக்கித்திட்டத்தின் (எமது திட்டப் பக்கத்தில் ஏற்கனவே இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன) மூலமாக தமிழ்விக்கிப் பயனரல்லாதவர்களால் சில கட்டுரைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள்தானே. கவனித்திராவிட்டால், பேச்சுப்பக்கத்தில் அது தொடர்பான விபரங்களைப் பார்க்கலாம். மேலும் ஆங்கிலத் திட்டத்தில், இதனை முன்னின்று செயற்படுத்தும், James Heilman, MD யின் பயனர் பேச்சுப் பக்கத்திலும் மேலதிக விபரங்களைப் பார்க்கலாம். நீங்களும் இதில் இணைந்து செயற்படுவீர்கள் என நம்புகின்றேன். தயவு செய்து அறியத் தருவீர்களா?--கலை (பேச்சு) 19:58, 20 சனவரி 2014 (UTC)

காற்பந்துப் பதக்கம்தொகு

  காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Sivakosaran/தொகுப்பு 3 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)

மிக்க நன்றி மொஹம்மத் இஜாஸ்!--சிவகோசரன் (பேச்சு) 03:57, 15 சூலை 2014 (UTC)
  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:34, 15 சூலை 2014 (UTC)

குறுங்கட்டுரைகள்தொகு

சிவகோசரன், கடுவெல கட்டுரையில் இரண்டு வரிகளே உள்ளன. மேலும் சில தகவல்களைச் சேர்த்து ஒரு குறுங்கட்டுரை ஆக்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:30, 27 சூலை 2014 (UTC)

ஆம் கனக்ஸ், சில நாட்களில் அதனை மேம்படுத்துகிறேன். வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது வார்ப்புருவை இட்டுள்ளேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 03:58, 29 சூலை 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Sivakosaran/தொகுப்பு 3!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:35, 30 திசம்பர் 2014 (UTC)
அழைப்புக்கு நன்றி ஆதவன். 2015 சனவரியில் 100 தொகுப்புக்கள் நிச்சயம்! முதல் நாளில் முடியாது :( --சிவகோசரன் (பேச்சு) 10:20, 30 திசம்பர் 2014 (UTC)
நன்றி நன்றி சிவகோசரன் அண்ணா :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:27, 30 திசம்பர் 2014 (UTC)
வணக்கங்க, பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:22, 16 சனவரி 2015 (UTC)
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:47, 30 சனவரி 2015 (UTC)
நிச்சயமாக! நினைவூட்டலுக்கு நன்றி. இன்னும் 24 மணி நேரத்தில் இலக்கை எட்டுவதே இலக்கு! --சிவகோசரன் (பேச்சு) 13:44, 30 சனவரி 2015 (UTC)
நன்றிங்க. இங்கு பாருங்கள். கொசுறையும் சேர்த்து இன்னும் ஒரு 15 தொகுப்புகள் செய்தால் இலக்கு தொட்டு விடும் தொலைவு தான் :) இலக்குக் காலம் முடிய 10 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது :)--இரவி (பேச்சு) 13:21, 31 சனவரி 2015 (UTC)
மொத்தமாக 100 தொகுப்புகள் ஆயிற்றே! எனது பெயர் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. :) --சிவகோசரன் (பேச்சு) 15:44, 1 பெப்ரவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்புதொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)

விக்கித் தரவில் இணைப்புதொகு

ஜா-எல கட்டுரையை விக்கித் தரவில் புதிய தரவாக இணைத்திருக்கிறீர்கள். ஆனால் அது ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணைக்கப்படவில்லை. ஆங்கில விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அக்கட்டுரை இணைக்கப்படுள்ள விக்கித்தரவு எண்ணுக்கே தமிழ்க் கட்டுரையும் இணைக்கப்பட வேண்டும். விக்கித் தரவில் திருத்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 04:07, 19 சூலை 2015 (UTC)

நன்றி. ஆங்கில இணைப்பை ஏற்படுத்த முயன்றேன். முடியவில்லை. இது புதிதாக உள்ளது. சற்றுப் பழக வேண்டும். --சிவகோசரன் (பேச்சு) 04:57, 19 சூலை 2015 (UTC)
ஜா-எல கட்டுரையில், இடப்பக்கத்தில் உள்ள சுட்டுகளில் Add links என்பதைச் சொடுக்குங்கள். அடுத்துவரும் பெட்டியில் Language என்பதில் "EN" எனவும் Page என்பதில் Ja-Ela என்பதை உள்ளிட்டு, "Link with page" என்பதை அழுத்தவும்.--Kanags \உரையாடுக 05:34, 19 சூலை 2015 (UTC)
நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 05:36, 19 சூலை 2015 (UTC)

உளங்கனிந்த நன்றி!தொகு

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:08, 25 சூலை 2015 (UTC)

  விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:25, 1 ஆகத்து 2015 (UTC)

Return to the user page of "Sivakosaran/தொகுப்பு 3".