வாருங்கள்!

வாருங்கள், Sobanbabu.b, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--குறும்பன் 18:27, 15 ஜனவரி 2010 (UTC)

வணக்கம், ஒளியின் வேகம் கட்டுரையை மேம்படுத்துவது கண்டு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். ஆங்கிலத் தலைப்புகள் தமிழ் விக்கியில் உருவாக்கப்படுவது இல்லை. speed of light என்ற வழிமாற்றுத் தலைப்பை நீக்கியுள்ளேன். ஒளியின் வேகம் கட்டுரையில் முதல் வரிகளில் speed of light என்ற ஆங்கிலச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் விக்கியில் தேடும் போது கிடைக்கும்.--Kanags \உரையாடுக 20:54, 28 அக்டோபர் 2010 (UTC)

வழிமாற்றுக்கள்தொகு

ஆஸ்திரேலியா என்பது பொதுவாக ஆத்திரேலியா நாட்டைக் குறிக்கும். ஆசுதிரேலியா என்பதும் அந்த நாட்டுப் பக்கத்துக்கே வழிமாற்றுச் செய்யப்பட வேண்டும். அதே பெயருள்ள கண்டத்தைக் குறிக்க ஆத்திரேலியா (கண்டம்) எனக் குறிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:18, 26 திசம்பர் 2010 (UTC)

உயிர்களின் தோற்றம்தொகு

உயிர்களின் தோற்றம் என்ற வழிமாற்றை நீக்கியிருக்கிறேன். உங்களால் முடிந்தால் புதிதாக ஒரு கட்டுரையை ஆரம்பியுங்கள்.--Kanags \உரையாடுக 22:05, 28 திசம்பர் 2010 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sobanbabu.b&oldid=2004526" இருந்து மீள்விக்கப்பட்டது