Ssmoorthy
வாருங்கள், Ssmoorthy!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
தென்காசி கட்டுரையை நீங்கள் தொகுத்ததற்கு நன்றி. ஒரு சிறு வினவல், திரு.மச்சேந்திரநாதன் உள்ளிட்டோரை புகழ்பெற்ற சிலர் பட்டியலில் சேர்த்துள்ளீர்கள். என் தந்தையின் முன்னாள் மாணவர் என்பதிலும் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேறி பல ஆண்டுகள் தூத்துக்குடி துறைமுக அறக்கட்டளையின் தலைவராக பணியாற்றியவர் என்பதிலும் திரு.மச்சேந்திரநாதன் மீது எனக்கு மதிப்பு உண்டு. இருப்பினும் தென்காசியைப் பற்றிய கட்டுரையில் அவரை சேர்ப்பது முறையா எனத் தெரியவில்லை. பொதுவாக புகழ்பெற்றவர்களின் பட்டியல் என்பதையே விக்கிப்பீடியாவில் அதிகம் விரும்புவதில்லை. ஏனெனில் அத்தகைய பட்டியலைத் தெளிவாக வரையறுக்க முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல், இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள், 2007 போன்றவை வரையறுக்கப்படக்கூடிய தலைப்புக்கள். தென்காசி கட்டுரையில் அந்தப் பட்டியல் சரியா என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் மற்றவர்கள் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். -- Sundar \பேச்சு 06:49, 27 ஜூலை 2007 (UTC)