பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு06
பாராட்டுகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா பணிகளில் உங்கள் பன்முகப் பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுகளும் நன்றியும் :) --இரவி 08:30, 10 சூலை 2011 (UTC)
குங்ஃபூ பல்லவன்
தொகுsurya prakash, குங்ஃபூவை உருவாக்கிய பல்லவனின் உட்தொகுப்பு சேர்க்க படும் முன்பே கட்டுரை விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்களுக்குட்பட்டுவிட்டது. அதுவே என் கேள்வி. that's why i told sodabottle to don't remove the essay தென்காசி சுப்பிரமணியன் surya prakash, is it now kunfu pallavan can become essay? i ellobarated essay. ushathunai book authors will be added. but one thing, sodabottle statement is considerable. because in my knowledge, except shoalin temple rockcut, no other rockcut say about bodhidharma. but all other documents accept bodhi is a pallavan prince and he discovered shoalin kungfu. broughton also accepted this statementsதென்காசி சுப்பிரமணியன்
my suggestion about kungfu pallavan essay 1. change the essay title as shoalin kungfu pallavan. else can't 2. put it on wikiakkamதென்காசி சுப்பிரமணியன்
யுனெஸ்கோ செம்மொழி பிரச்சனை
தொகு1.யுனெஸ்கோ கேட்கும் கட்டடக்கலைகள் எத்தனை வருடங்கள் பழமையாக இருக்க வேண்டும்?
2.ஏன் கல்லணையையோ (2000 ஆண்டுகள் பழமை), தஞ்சை கோயிலையோ காட்டக்கூடாதா? மேலும் பல கோயில்கள் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறதே?தென்காசி சுப்பிரமணியன்
- சில நாட்களுக்கு முன்னர்தான் இவ்வறிவிப்பு வெளியானது. தஞ்சை பெரிய கோவிலையும், கல்லணையையும் பாரம்பரியக் களப் பட்டியலில் சேர்ப்பதற்கான முன்மொழிவு யுனெஸ்கோ அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது, என்ற தகவலை இந்து நாளிதளிழ் படித்தேன். இங்கு பார்க்கவும் Kallanai for UNESCO heritage --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:49, 28 சூலை 2011 (UTC)
கட்டுரை பட்டியல்
தொகுSurya Prakash.S.A.,நான் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியலை என் பயனர் பக்கத்தில் எவ்வாறு கொடுப்பது.தென்காசி சுப்பிரமணியன்
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Surya Prakash.S.A.,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
Invite to WikiConference India 2011
தொகுHi Surya Prakash.S.A.,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
உதவ முடியுமா?
தொகுசூர்யபிரகாசு.ச.அ., தமிழ் விக்கி பற்றிய ஆய்வொன்றுக்காக வேண்டி தமிழ் விக்கியில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பங்கள் பற்றியும், அது தொடர்பாக பங்களிப்புச் செய்யும் விக்கியர்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன். இது குறித்து எனக்கு உதவமுடியுமா?--P.M.Puniyameen 16:40, 12 ஆகத்து 2011 (UTC)
- என்னாலான உதவிகளைச் செய்கிறேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:15, 16 ஆகத்து 2011 (UTC)
நீக்கல் காரணம்
தொகுஊரணிச் செய்தியை நீங்கள் நீக்கியதற்கான காரணம் என்ன?--Natkeeran 03:36, 19 ஆகத்து 2011 (UTC)
- மன்னிக்கவும். அது மிகவும் உள்ளூர் சார்ந்த செய்தியாக இருக்கிறது என்று கருதி நீக்கிவிட்டேன். வருந்துகிறேன் நக்கீரன். :( --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:35, 26 ஆகத்து 2011 (UTC)
+1
தொகுI am not sure if +1 template violates copyright. Please check and delete ஸ்ரீகாந்த் 15:02, 24 ஆகத்து 2011 (UTC)
- இது மேல்-விக்கியிலேயே உள்ளது. :) மேலும் விருப்பம் வார்ப்புரு குறித்த பேச்சுப் பக்கத்தைக் காண்க. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:42, 26 ஆகத்து 2011 (UTC)
பதக்கம்
தொகுமெய்வாழ்வுப் பதக்கம் | ||
செப்டம்பர்_17_2011,_கட்டற்ற_மென்பொருள்_நாள்_கடை,_சென்னை கடையில் விக்கி பரப்புரையை சிறப்பாக செய்தமைக்கும் பரிசு பெற்றதற்க்கும் இந்த பதக்கம். பட்டைய கிளப்பு !! ஸ்ரீகாந்த் 19:37, 21 செப்டெம்பர் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றி சிறீகாந்த். :)
சூர்யா, தனி ஒரு ஆளாக ஓர் கண்காட்சி கடையை நடத்தி விக்கிப் பரப்புரைக்கு சிறப்புச் சேர்த்தமைக்கும் அந்தச் சீரான சேவைக்கு பரிசு பெற்றதற்கும் பாராட்டுக்கள் !! உங்களைப் போன்ற தன்னார்வலர்களின் முயற்சியே பெரும் நிதிக்கொடை பெறுவதினும் இந்த மென்பொருள் சுதந்திர தாகத்திற்கு வலு சேர்ப்பதாகும். வாழ்க நும் பணி !!--மணியன் 08:38, 22 செப்டெம்பர் 2011 (UTC)
- விருப்பம் + நன்றி --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:54, 22 செப்டெம்பர் 2011 (UTC)
வெற்றிடம் நிரப்ப
தொகு+1 விருப்பம் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:52, 12 நவம்பர் 2011 (UTC)