வாருங்கள்!

வாருங்கள், The new star, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகோசரன் (பேச்சு) 04:15, 19 மே 2019 (UTC)Reply

 

வணக்கம், The new star!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:53, 19 மே 2019 (UTC)Reply

May 2019 தொகு

  Hello, The new star, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 17:59, 24 மே 2019 (UTC)Reply

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 02:17, 25 மே 2019 (UTC)Reply

முதலில் பண்போடு உரையாடக் கற்றுக் கொள்ளவும். பண்பாடு மீறும்போது அதற்கு ஏற்றால் போல் பதில் அமையலாம். உரையாடலில் தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு தவிர்க்கவும். தேவையற்ற பேச்சு என்பதால் என் பேச்சு பக்க உரையாடல் மீளமைக்கப்படுகிறது. --AntanO (பேச்சு) 13:13, 25 மே 2019 (UTC)Reply

  This is your only warning; if you make personal attacks on other people again, you may be blocked from editing without further notice. Comment on content, not on other contributors or people. AntanO (பேச்சு) 13:16, 25 மே 2019 (UTC)Reply

Antan0 ennai manikavum.naan muthalil Wikipedia vin vithimuraigal Patri theriyaamal pala kanakkugalai aaranbithuvitean.Ini idhuve enadhu prethaana kanakkaagum.matravtrai ini naan payanpaduthamatean.

G தொகு

சரி. மன்னிக்கவும்.கோபத்தால் ஏதும் விளையாது The new star (பேச்சு) 13:33, 25 மே 2019 (UTC)Reply

May 2019 தொகு

  Hello, The new star, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 01:45, 26 மே 2019 (UTC)Reply

  வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 01:46, 26 மே 2019 (UTC)Reply

தானியங்கித் தமிழாக்கம் தொகு

--Kanags \உரையாடுக 21:58, 27 மே 2019 (UTC)Reply

May 2019 தொகு

  தயவு செய்து பேணுகை வார்ப்புருக்களை நீக்காதீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும் அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடவும். நீங்கள் செய்த வார்ப்புரு நீக்கம் ஆக்கபூர்வமானதாக இல்லாத காரணத்தால் மீளமைக்கப்பட்டது. நன்றி.

AntanO (பேச்சு) 16:48, 28 மே 2019 (UTC)Reply

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். Machine translation is not welcome here! AntanO (பேச்சு) 17:02, 28 மே 2019 (UTC)Reply



Antan0 முதலில் நான் கூறவருவதை புரிந்துகொள்ளுங்கள்.ஒருவர் தவறு செய்யும் போது அவர் என்ன தவறு செய்தார் என்பதை புரியும்படி கூறுங்கள்.நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் நீக்குகிறிர்கள்.சரி அதற்கான காரணங்களை என்னிடம் கூறலாம் தானே.the new star (பேச்சு) 23:40, 28 மே 2019 (UTC)Reply

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. என்று அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறு என்ன விளக்கம் வேண்டும். --AntanO (பேச்சு) 18:24, 29 மே 2019 (UTC)Reply

யோனாகுனி நினைவுச்சின்னம் தொகு

யோனாகுனி நினைவுச்சின்னம் கட்டுரையைத் திருத்தி முடித்து விட்டீர்களா? கட்டுரையில் எந்தவிதமான மேற்கோள்களும் இல்லை. கட்டுரையின் பெரும் பகுதி தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளது. எனவே இவற்றைத் திருத்துங்கள். அல்லது கட்டுரையின் முதல் பகுதி தவிர்த்து ஏனையவை நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 08:46, 29 மே 2019 (UTC)Reply

May 2019 தொகு

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால். Also, removing maintenance template and machine translation. AntanO (பேச்சு) 17:39, 29 மே 2019 (UTC)Reply

தானியங்கி, கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படாது. கட்டுரைகளில் உள்ள வார்ப்புருக்களை காரணமின்றி நீக்குதல் கூடாது. பங்களிக்கையில் விக்கி வழிகாட்டல்களை விளங்கிக் கொள்ளல் வேண்டும். இவற்றை கவனியாது செயற்பட்டால் தடை செய்யப்படலாம். --AntanO (பேச்சு) 18:09, 29 மே 2019 (UTC)Reply

June 2019 தொகு

 
உங்களுடைய பயனர் கணக்கு 1 month கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பல பயனர் கணக்குகள் வைத்திருப்பதால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விக்கிப்பீடியாவில் பல கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 03:37, 5 சூன் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:The_new_star&oldid=3477503" இலிருந்து மீள்விக்கப்பட்டது