Visuiyer
வாருங்கள், Visuiyer!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 16:43, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
BR Sabapathy கட்டுரை
தொகுவணக்கம், BR Sabapathy என்ற பெயரில் கட்டுரை தொடங்கியமைக்கு நன்றி. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் தான் கட்டுரை இருக்க வேண்டுமென்பதால் கட்டுரையை உங்கள் பெயர்வெளிக்கு மாற்றியுள்ளேன். இதை முழுமையாகத் தமிழ்ப்படுத்தி விட்டுப் பின்னர் முதன்மைவெளிக்குக் கொண்டுவரலாம். மேலும் குறிப்பிடத்தக்கமையை நிறுவும் வகையில் சான்றுகளை அளிக்கவும் கோருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 20:27, 23 செப்டம்பர் 2022 (UTC)
- தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி.. அப்படியே செய்கிறேன். Visuiyer (பேச்சு) 11:55, 24 செப்டம்பர் 2022 (UTC)
- தங்கள் அறிவுரைப் படி பதிவேற்றி விட்டேன். ஆனால் இந்த கட்டுரை எதற்காக நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.. தாங்கள்தயை கூர்ந்து உதவ முடியுமா? Visuiyer (பேச்சு) 07:01, 10 அக்டோபர் 2022 (UTC)