வாருங்கள்!

வாருங்கள், Vp1994, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- Commons sibi (பேச்சு) 21:13, 30 மே 2019 (UTC)

நன்றிதொகு

தாங்கள் பல கட்டுரைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருதி வருவதற்கு நன்றி.ஸ்ரீ (talk) 13:23, 11 சூன் 2019 (UTC)

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 14 சூன் 2019 (UTC)
  விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:03, 15 சூன் 2019 (UTC)

விக்கிப்பீடியா கட்டுரைகளில் பொதுவாகக் காணப்படும் எழுத்துப்பிழைகளையும் (தட்டெழுத்துப் பிழைகளை அல்ல, ஆனால் இலக்கணப் பிழைகளாக உள்ளவற்றை) அவற்றுக்கான சரியான சொற்களையும் பட்டியலிட்டால் உதவியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 08:51, 14 சூன் 2019 (UTC)

புணர்ச்சி (இலக்கணம்) கட்டுரையை மேம்படுத்தித் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 00:51, 15 சூன் 2019 (UTC)

தொடர் பங்களிப்பாளர்தொகு

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Vp1994!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--ஸ்ரீ (talk) 14:04, 19 சூன் 2019 (UTC)

பக்கம் நகர்த்தல்தொகு

வணக்கம், தாங்கள் இலக்கணப்பிழைகளைக் கலைவது வரவேற்கத்தக்க செயல் என்றாலும் சில தவறான இலக்கணத்தைக் கடைபிடிப்பதாகக் கருதுகிறேன். அலைப்பேசி, கைப்பேசி, தொலைப்பேசி போன்றவற்றை மொத்தமாக ஒற்றை நீக்கி விக்சனரியிலும் விக்கிப்பீடியாவிலும் செய்திருப்பதைத் தற்போதே கவனிக்கிறேன். ஏழாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகையாகையால் ஒற்றுமிகுவதே சரி என நினைக்கிறேன். தாங்கள் மாற்றியதன் இலக்கணத்தைக் குறிப்பிட முடியுமா? அல்லது மீளமைத்துக் கொள்ளலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 13:20, 25 சூன் 2019 (UTC)

ஆம். தொலைக்காட்சி (தொலை + காட்சி) என்ற சொல்லில் ஒற்று மிகவேண்டும் ஏனென்றால் 'தொலை' என்ற சொல்லும் 'காட்சி' என்ற சொல்லும் இரண்டுமே பெயர்ச்சொற்கள் தான். ஆனால் 'பேசி' என்று முடியும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. ஏன்? 'பேசி' என்ற சொல் 'பேசு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். அதே போன்று 'வழிகாட்டி' (வழி + காட்டி) என்ற பெயர்ச்சொல்லில், 'வழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'காட்டி' என்ற சொல் 'காட்டு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். இதனால், வல்லினம் மிகாது. இன்னொரு உதாரணம், 'மொழிபெயர்ப்பு' (மொழி + பெயர்ப்பு) என்ற சொல்லில், 'மொழி' என்ற சொல்லுக்கும் 'பெயர்ப்பு' என்ற சொல்லுக்கும் இடையில் வல்லினம் மிகாது. ஏனெனில், 'மொழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'பெயர்ப்பு' என்ற சொல் 'பெயர்' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். 'பெயர்' என்பது மாறும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும். நீங்கள் மேற்கூறிய சொற்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் https://ta.oxforddictionaries.com/ என்ற இணையத்தளத்தில் இவ்வாறான சொற்களைத் தேடிப் பார்க்கலாம். நன்றி!--Vp1994 (பேச்சு) 23:16, 25 சூன் 2019 (UTC)
அலைபேசி, கைபேசி, தொலைபேசி என எழுதுவதே சரி.--Kanags \உரையாடுக 08:32, 26 சூன் 2019 (UTC)
மற்றவர்களுக்கும் இவ்விவாதம் தெரிய wikt:பேச்சு:கைபேசி பக்கத்தில் படியெடுத்து, பதிலளித்துள்ளேன். அங்கே தொடர்வோம். அதுவரை பக்கங்களை உடனே வழிமாற்றாமல் உரையாடலில் குறிப்பிட்டுப் பின்னர் மாற்றுங்கள். நன்றி -நீச்சல்காரன் (பேச்சு) 13:54, 26 சூன் 2019 (UTC)

பக்கம் நகர்த்துதல் குறித்த அறிவிப்புதொகு

பன்னாட்டினரும், பல்வேறு கல்விச் சூழலில் வளரப்பெற்றவர்களும் நம் தமிழ் விக்கியில் பங்களிப்பு செய்கின்றனர். எனவே, சொற்பயன்பாட்டில் வேறுபாடு வருதல் இயற்கை. உங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பின், அதனதன் உரையாடல் பக்கத்திலே தெரிவிக்க வேண்டும். {{தலைப்பை மாற்றுக}} என்பதனை பயன்படுத்தியே மற்றவர் மாற்றுவது போல நீங்களும் மாற்றவேண்டும். எனவே, தமிழ் அறிஞர் செங்கைப்பொதுவன் அய்யாவின் கருத்துப்படி கருனை என்ற முன்நிலைக்கு மாற்றப்படுகிறது. கருணைக்கிழங்கு என்ற வழிமாற்று நீக்கப்பட உள்ளது.--உழவன் (உரை) 07:46, 26 சூன் 2019 (UTC)

June 2019தொகு

  வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 03:04, 30 சூன் 2019 (UTC)

Please response at பேச்சு:மத்துகமை பிரதேச செயலாளர் பிரிவு --AntanO (பேச்சு) 12:31, 7 சூலை 2019 (UTC)

July 2019தொகு

  Please do not move a page to a title that is harder to follow, or move it unilaterally against naming conventions or consensus. This includes making page moves while a discussion remains under way. We have some guidelines to help with deciding what title is best for a subject. If you would like to experiment with page titles and moving, please use the test Wikipedia. Thank you. AntanO (பேச்சு) 17:48, 7 சூலை 2019 (UTC)

விக்கிச் சடூக ஓப்புதல் பெறாமல் பாரியளவில் மாற்றம் செய்ய வேண்டாம். நன்றி --AntanO (பேச்சு) 17:49, 7 சூலை 2019 (UTC)

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து move pages to bad titles contrary to naming conventions or consensus, நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 02:53, 8 சூலை 2019 (UTC)

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously. AntanO (பேச்சு) 02:54, 8 சூலை 2019 (UTC)

திசமகாராமை எவ்வாறு திஸ்ஸமகாராம என மாறியது? --AntanO (பேச்சு) 03:02, 8 சூலை 2019 (UTC)

Community Insights Surveyதொகு

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

December 2020தொகு

உங்களுடைய பயனர் கணக்கு 1 month கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 01:04, 20 திசம்பர் 2020 (UTC)

  இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை நீங்கள் பெயரிடும் மரபுகளுக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 01:24, 20 திசம்பர் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vp1994&oldid=3076373" இருந்து மீள்விக்கப்பட்டது