பயனியர் திட்டம்

பயனியர் திட்டம் (Pioneer program) ஐக்கிய அமெரிக்காவின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக கோள்களை ஆராய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல விண்கலங்கள் அனுப்பப்பட்டாலும் பயனியர் 10, மற்றும் பயனியர் 11 ஆகியன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை சூரிய குடும்பத்தின் வெளியே சென்று வெளிக் கோள்களை ஆராய்ந்தன. இரண்டும் ஒரு பொற் தகடு (Pioneer plaque) ஒன்றைக் கொண்டு சென்றன. இத்தகட்டில் ஓர் ஆணினதும் ஒரு பெண்ணினதும் வரைபடங்களும் விண்கலங்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய சில வரைபுகளையும் கொண்டிருந்தது. வெளி உலகைச் சேர்ந்தவர்கள் யாரேனும் எப்போதாவது ஒரு நாள் இத்தகட்டை காண்பார்கள்.

பயனியர் 10 வெளிக்கோள்களுக்குச் சென்ற முதலாவது விண்கலம்
The illustration on the Pioneer plaque
பயனியர் 6-9
பயனியர் 10-11

ஆரம்பகால பயனியர் பயணங்கள்தொகு

ஆரம்பகாலப் பயனியர் விண்கலங்கள் பொதுவாக சந்திரனை ஆராயவே முயற்சித்தன.

பிற்காலப் பயணங்கள் (1965-1978)தொகு

வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை இவை ஆராய்ந்தன.

கடைசிப் பயணங்கள் (1972-1973)தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனியர்_திட்டம்&oldid=3219776" இருந்து மீள்விக்கப்பட்டது