முதன்மை பட்டியைத் திறக்கவும்

அறிமுகம்தொகு

பள்ளியில் பயிலும் கருத்துக்கள் சமுதாய வாழ்க்கையில் ஒருவருக்குப் பயன்படுதல் வேண்டும் என்பது பயனுடைமைக் கோட்பாட்டின் அடிப்படை ஆகும்.இந்தக் கொள்கையை முன்மொழிந்தவர் அமெரிக்க நாட்டுக் கல்வியாளர் ஜான் டூயி.

பயனுடைமைக் கோட்பாட்டின் பண்புகள்தொகு

அறிவியல் முறை பலநிலை மனப்பான்மைகள் விருப்பு வெருப்புகள் சமுதாய மாற்றம் பின் விளைவுகள்

பயனுடைமைக் கோட்பாட்டின் முக்கியக் கருத்துக்கள்தொகு

மனித இயல்பு சமுதாயத்தின் பண்புகள் உலகியல் உண்மைகள்

சான்றாதாரம்தொகு

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.60-61,மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனுடைமைக்_கோட்பாடு&oldid=2398265" இருந்து மீள்விக்கப்பட்டது