பயர் பாக்சு இயக்கு தளம்

பயர் பாக்சு இயக்கத்தளம் (செயற்த்திட்டதின் பெயர்: Boot to Gecko மேலும் B2G என அறியப்படுகிறது) ஸ்மார்ட்போன்கள் டேப்லெட் கணினிகளுக்கான மொசில்லா நிறுவனத்தின் லினக்ஸ் அடிப்படையிலான ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தளம். HTML5 யிலான உருவாக்கங்கள், ஜாவா ஸ்கிரிப்ட், வலுவான சலுகை முறை, திறந்த வலை, APIகள் ஸ்மார்ட்போன்களின் வன்பொருளுடன் நேரடியாக தகவல் பரிமாறிக்கொள்ள உதவுகின்றது. இதுபோன்ற திறந்த தரநிலை மற்றும் அணுகுமுறைகளை பயன்படுத்தி, மொபைல் சாதனங்களுக்கான ஒரு சிறந்த "முழுமையான" சமூகம் சார்ந்த மாற்று அமைப்பினை வழங்குவற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயர்பாக்சு இயக்கத்தளம்

Firefox OS 2.1 development build
நிறுவனம்/
விருத்தியாளர்
Mozilla
Programmed in HTML5, CSS, யாவாக்கிறிட்டு, சி++
இயங்குதளக் குடும்பம் Firefox OS/Open Web (based on Linux kernel)
மூலநிரல் வடிவம் Free Software and திறந்த மூலநிரல்
முதல் வெளியீடு ஏப்ரல் 23, 2013 (2013-04-23)
பிந்தைய நிலையான பதிப்பு 1.3.0 /
Supported platforms ARM, x86
கேர்னர்ல் வகை Monolithic (Linux)
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் Graphical
அனுமதி MPL
தற்போதைய நிலை Current
இணையத்தளம் mozilla.org/firefox/os

இது வணிக ரீதியாக வளர்ந்த ஆப்பிள் iOS, கூகிள் அண்ட்ராய்டு, மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன்ற இயங்குதளங்களுடன் போட்டியிடுகிறது. பயர்பாக்ஸ் இயக்கு தளம் பகிரங்கமாக அண்ட்ராய்டு-இயங்க கூடிய ஸ்மார்ட்போன்களில் பிப்ரவரி 2012 இயக்கி காண்பிக்கப்பட்டது. 2013யில் ராஸ்பெர்ரி பையில் செயல்பட்டது.

பயர்பாக்ஸ் OS கட்டமைப்பு வரைபடம்

அடிப்படை தொழில்நுட்பங்கள் தொகு

ஆரம்ப கட்ட  உருவாக்க பணிகள் மூன்று முக்கிய அடுக்குகளை கொண்டது

  • கொங்க்
  • கெகொ
  • ரந்நர்
  • கைய

வெளியீடுகள் தொகு

பதிப்பு தனிச்சிறப்பு முழுமையான நாள் வெளியீட்டு நாள் குறியீட்டுப் பெயர் கெக்கோ பதிப்பு சேர்க்கப்பட்ட பாதுகாப்புப் பிழைத்திருத்தங்கள்
1.0 December 22, 2012 February 21, 2013 TEF Gecko 18 Gecko 18
1.0.1 January 15, 2013 September 6, 2013 Shira Gecko 18 Gecko 20
1.1.0 March 29, 2013 October 9, 2013 Leo Gecko 18+ Gecko 23
1.1.1 TBD HD Same as 1.1.0 with WVGA Gecko 23
1.2.0 September 15, 2013 December 9, 2013 Koi Gecko 26 Gecko 26
1.3.0 January 31, 2014 March 17, 2014 Gecko 28 Gecko 28
1.4.0 April 29, 2014 June 9, 2014 Gecko 30 Gecko 30
2.0.0 July 21, 2014 September 1, 2014 Gecko 32 Gecko 32
2.1.0 October 13, 2014 November 21, 2014 Gecko 34 Gecko 34

உசாத்துணை தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

en:Firefox OS

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயர்_பாக்சு_இயக்கு_தளம்&oldid=2160949" இலிருந்து மீள்விக்கப்பட்டது