பரட்டை என்கிற அழகுசுந்தரம்
சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்பது 2007-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் 2005-இல் வெளிவந்த ஜோகி என்னும் கன்னட திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ஆகும்.
பரட்டை என்கிற அழகுசுந்தரம் | |
---|---|
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | கே.ஆர்.யோகேஷ் |
கதை | பிரேம் அ.வி. துரை சாகிப் சாய் ரமணி ராஜ் கண்ணன் |
இசை | குருகிரன் யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | தனுஷ் மீரா ஜாஸ்மின் அர்ச்சனா நாசர் சந்தானம் லிவிங்ஸ்டன் ரியாஸ் கான் |
ஒளிப்பதிவு | ஆர்.வேல் ராஜ் |
படத்தொகுப்பு | சுரஜ் கவி |
விநியோகம் | கேஆர் இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட். |
வெளியீடு | ஏப்ரல் 27, 2007 |
ஓட்டம் | 157 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |