பராபர் குகைகள்

பழமையான இந்தியக் குடைவரைக் கட்டடம்

பராபர் குகைகள், இந்தியக் குடைவரைக் கட்டடங்களில் மிகவும் பழமையானதாகும். பராபர் குகைக் குடைவரை அமைப்புகள் மௌரியப் பேரரசின் காலத்தில் அசோகர் மற்றும் தசரத மௌரியர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.[1]

பராபர் குகைகள்
பராபர் குகைகள், படிக்கட்டுகள் மற்றும் குகையின் நுழைவாயில்
பராபர் குகைகள் is located in பீகார்
பராபர் குகைகள்
இந்தியாவி பிகார் மாநிலத்தில் பராபர் குகைகளின் அமைவிடம்
இருப்பிடம்ஜகானாபாத் மாவட்டம் , பிகார், இந்தியா
ஆயத்தொலைகள்25°00′18″N 85°03′47″E / 25.005°N 85.063°E / 25.005; 85.063
வகைகுகைகள்
பகுதிபராபர் மற்றும் நாகர்ஜுனி மலைகள்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 322–185

அமைவிடம்

தொகு

ஏழு குகைத் தொகுதிகளுடைய பராபர் குகைகள், பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில், முக்தம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கயை நகரத்திலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில், பராபர் மற்றும் நாகர்ஜுனி மலைகளில் அமைந்துள்ளது.

அமைப்பு

தொகு

பராபர் மலை மற்றும் நாகர்ஜுனி மலைகளில் அமைந்த பராபர் குகைகளில் நான்கு பராபர் மலையிலும்; மூன்று நாகர்ஜுனி மலையிலும் அமைந்துள்ளது. பராபர் குகைகளின் குடைவரைகளை பௌத்த பிக்குகள், சமணத் துறவிகள் மற்றும் ஆசிவகர்கள் பயன்படுத்தினர்.[2][3] தற்போது பராபர் குகைகளில் பல இந்துசமயக் கடவுளர்களின் சிற்பங்களும் உள்ளது.[4]

பராபர் குகைகள்

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு
 
 
உதயகோலம்
 
நித்தூர்
 
Jatinga
 
Rajula Mandagiri

‎* லோம ரிஷி குகை

மேலும் படிக்க

தொகு
  • Raymond, Allchin; Erdosy, George (1995). The Archaeology of Early Historic South Asia: The Emergence of Cities and States. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 247. ISBN 9780521376952.

மேற்கோள்கள்

தொகு
  1. Sculptured doorway, Lomas Rishi cave, Barabar, Gya
  2. "Entrance to one of the Barabar Hill caves". www.bl.uk (in ஆங்கிலம்). Retrieved 11 May 2017.
  3. Barabar Hills: Where the Buddhist Emperor Ashoka built caves for the Ajivakas www.buddhanet.net.
  4. "Rock sculptures at Barabar". www.bl.uk (in ஆங்கிலம்). Retrieved 11 May 2017.
  5. Photos

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Barabar Caves
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பராபர்_குகைகள்&oldid=4059777" இலிருந்து மீள்விக்கப்பட்டது