பரிநிர்வாணம்

பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் (parinirvana) என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்.[1][2]

காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம புத்தரின் மகாபரிநிர்வாணத்தை விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், காலம் 2-3-ஆம் நூற்றாண்டு
புத்தர் மகாபரிநிர்வாணம் அடையும் நிகழ்வை விளக்கும் சிற்பம், விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம்

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[3]

புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி தொகு

கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வாணக் காட்சி குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.  

மேற்கோள்கள் தொகு

 1. Complete translation of the Mahayana Mahaparinirvana Sutra or PDF
 2. Zimmermann, Michael (2002), A Buddha Within: The Tathāgatagarbhasūtra, Biblotheca Philologica et Philosophica Buddhica VI, The International Research Institute for Advanced Buddhology, Soka University, pp. 82 – 83
 3. Parinirvana

வெளி இணைப்புகள் தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு

 • Gethin, Rupert (1998), Foundations of Buddhism, Oxford University Press
 • Goldstein, Joseph (2011), One Dharma: The Emerging Western Buddhism, HarperCollins, Kindle Edition
 • Goleman, Daniel (2008), Destructive Emotions: A Scientific Dialogue with the Dalai Lama, Bantam, Kindle Edition
 • Harvey, Peter (1990), Introduction to Buddhism, Cambridge University Press
 • Harvey, Peter (1995), The Selfless Mind: Personality, Consciousness and Nirvāṇa in Early Buddhism, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-0338-1
 • Keown, Damien (2000), Buddhism: A Very Short Introduction, Oxford University Press, Kindle Edition
 • Lama Surya Das (1997), Awakening the Buddha Within, Broadway Books, Kindle Edition
 • Lopez, Donald S. (2001), The Story of Buddhism, HarperCollins
 • Traleg Kyabgon (2001), The Essence of Buddhism, Shambhala
 • Williams, Paul (2002), Buddhist Thought, Taylor & Francis, Kindle Edition
 • Walpola Rahula (2007), What the Buddha Taught, Grove Press, Kindle Edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிநிர்வாணம்&oldid=3493752" இலிருந்து மீள்விக்கப்பட்டது