பரோடா மற்றும் குஜராத் முகமை

பரோடா மற்றும் குஜராத் முகமை (Baroda and Gujarat States Agency) பிரித்தானிய இந்தியாவின் முகமைகளில் ஒன்றாகும். இதன் முக்கியப் பணி பரோடா அரசு மற்றும் குஜராத் முகமையில் உள்ள சுதேச சமஸ்தானங்களிலிருந்து ஆண்டுதோறும் நிலவரியை வசூலித்து மும்பை மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்தல் ஆகும்.[1]மேலும் இந்த முகமையாளர் பஞ்சமகால் மாவட்டத்தின் ஆட்சியராகவும் செயல்படுவார். இந்த முகமையின் தலைமையிடம் பரோடா நகரம் ஆகும்.

Warning: Value not specified for "common_name"
பரோடா மற்றும் குஜராத் முகமை
பிரித்தானிய இந்தியாவின் முகமை
[[பரோடா முகமை|]]
 
[[ரேவா கந்தா முகமை|]]
 
[[சூரத் முகமை|]]
1933–1944
Location of
Location of
பரோடா மற்றும் குஜராத் முகமையின் வரைபடம், பரோடா இராச்சியம் வயலட் நிறத்திலும், பிற பகுதிகள் பச்சை நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது.
வரலாறு
 •  பரோடா முகமை, ரேவா கந்தா முகமை, சூரத் முகமைகளை இணைத்ததன் மூலம் உருவானது. 1933
 •  பரோடா, மேற்கு இந்தியா மற்றும் குஜராத் முகமையை நிறுவுதல் 1944
பரப்பு
 •  1931 42,267 km2 (16,319 sq mi)
Population
 •  1931 37,60,800 
மக்கள்தொகை அடர்த்தி 89 /km2  (230.4 /sq mi)
"A collection of treaties, engagements, and sunnuds relating to India and neighbouring countries"

வரலாறு

தொகு
 
குஜராத்தின் பிரித்தானிய முகமைகளின் வழித்தோன்றல்

1933-ஆம் ஆண்டில் பரோடா அரசு உள்ளிட்ட சுதேச சமஸ்தானங்கள் பரோடா முகமை, ரேவா கந்தா முகமை மற்றும் சூரத் முகமை, கைரா முகமை மற்றும் தானா முகமைகளை ஒன்றிணைத்து பரோடா மற்றும் குஜராத் முகமை உருவாக்கப்பட்டது.[2]

பரோடா மற்றும் குஜராத் முகமையை 5 நவம்பர் 1944 அன்று பரோடா, குஜராத் மற்றும் மேற்கிந்திய முகமை]]யுடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலையின் போது இம்முகமையில் இருந்த பகுதிகள் மும்பை மகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இம்முகமையின் பகுதிகள் குஜராத் மற்றும் மகாராட்டிரா மாநிலத்துடன் இணக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு