முதன்மை பட்டியைத் திறக்கவும்

பர்வதபத்தினி

பர்வதபத்தினி

பர்வதபத்தினி என்பது வல்வெட்டித்துறையில் கடைசியாகக் கட்டப்பட்ட மூன்று பாய்மரங்களைக் கொண்ட பெரிய கப்பல் ஆகும். இது 1943 ஆம் ஆண்டு ச. பாலசுப்பிரமணியம் மேசுதிரியால் கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் சி. குமாரசாமி ஆவார்.

உசாத்துணைகள்தொகு

  • பா. மீனாட்சிசுந்தரம். (2006). வரலாற்றில் வல்வெட்டித்துறை. . யாழ்ப்பாணம்: அரும்பொருள் காப்பகம்.
  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வதபத்தினி&oldid=2778642" இருந்து மீள்விக்கப்பட்டது