பறவையின் பயண ஒலி

பறவையின் பயண ஒலி (Flight call) என்பது பறவைகள் குழுவாக  பறக்க ஏற்படுத்தும் ஏற்படுத்தும் எச்சரிக்கை ஒலி ஆகும். இந்த ஒலி பறவைக் கூட்டத்தை ஒன்றாக இணைக்க உதவுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Cech, Rick; Dunning, John B. Jr.; Elphick, Chris (2001). "Behavior". in Elphick, Chris; Dunning, John B. Jr.; Sibley, David Allen. The Sibley Guide to Bird Life and Behavior. New York: Alfred A. Knopf. பக். 68–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4000-4386-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவையின்_பயண_ஒலி&oldid=3314218" இலிருந்து மீள்விக்கப்பட்டது