பலகாரம்

வார்ப்புரு:UNREFFERNCE பலகாரம் என்பது ஒருவகைத் தின்பண்டமாகும். விழாக்காலங்களில் வீட்டில் செய்யப்படும் இனிப்பு அல்லது சுவை உள்ள தின்பண்டமே பலகாரம் எனப்படும். காரம் என்றால் உறைப்பு என்று பொருள். பல காரம் என்பது பல விதமான காரத்தைக் குறிக்கிறது. இந்த சொல் தமிழில் உள்ளது.

==அரிசி பூரி==' தேவையான பொருட்கள் அரிசி 500கிராம் துவரம்பருப்பு 50கி காய்ந்த மிளகாய் தனியா (மல்லி விதை) உப்பு

செய்முறைதொகு

அரிசி யை மட்டும் ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.மென்மையாக வேண்டுபவர்கள் கூடுதலாக அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு மிளகாய் தனியா உப்புடன் மின்உரலில்(கிரைண்டர்) போட்டு சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாகவும் கரகரப்பாகவும் அரைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக வைத்துபருத்தி துணியில் தட்டி 300மி.லி சமையல் எண்ணெயை புகைவருமளவிற்கு சூடாக்கிஅரிசி பூரி: தேவையான பொருட்கள்: அரிசி 500கிராம் துவரம்பருப்பு 50கி காய்ந்த மிளகாய் தனியா (மல்லி விதை) உப்பு செய்முறை: அரிசி யை மட்டும் ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.மென்மையாக வேண்டுபவர்கள் கூடுதலாக அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு மிளகாய் தனியா உப்புடன் மின்உரலில்(கிரைண்டர்) போட்டு சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாகவும் கரகரப்பாகவும் அரைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக வைத்துபருத்தி துணியில் தட்டி 300மி.லி சமையல் எண்ணெயை புகைவருமளவிற்கு சூடாக்கி தட்டி வைத்துள்ள அடையை அதில் மெதுவாக போடவும்.உடனே கரண்டியால் திருப்பி பொரிக்கவும்.பூரியாக எழும்பி இருக்கும்.பொன்னிறமான பின்பு எடுத்துக் கொள்ளலாம் .இதுவே சுவையான மொறு மொறு அரிசி பூரியாகும்(வெங்காயம் தேவையானவர்கள் தட்டி வைத்துள்ள அடையை அதில் மெதுவாக போடவும்.உடனே கரண்டியால் திருப்பி பொரிக்கவும்.பூரியாக எழும்பி இருக்கும்.பொன்னிறமான பின்பு எடுத்துக் கொள்ளலாம் .இதுவே சுவையான மொறு மொறு அரிசி பூரியாகும் வெங்காயம் தேவையானவர்கள் அரைத்த மாவில் சேர்த்துக்கொள்ளலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகாரம்&oldid=2740932" இருந்து மீள்விக்கப்பட்டது