பலங்க் பிரசாரத் கட்சி

பலங்க் பிரசாரத் கட்சி (ஆங்கிலம் Palang pracharath party) [5] என்பது தாய்லாந்தைச் சேர்ந்த இராணுவ-ஆதரவுக் கட்சியாகும். 2019ஆம் ஆண்டு தாய்லாந்து பொதுத்தேர்தலில் இக்கட்சியின் வேட்பாளராக தற்போதைய தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-ச்சா அறிவிக்கப்பட்டுள்ளார். இக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இராணுவ அதிகாரிகளே உள்ளனர்.

பலங்க் பிரசாரத் கட்சி
พรรคพลังประชารัฐ
தலைவர்உத்தம சவனயோன்
செயலாளர் நாயகம்Sontirat Sontijirawong
SpokespersonKobsak Phutrakool
தொடக்கம்மார்ச்சு 2, 2018; 6 ஆண்டுகள் முன்னர் (2018-03-02)
தலைமையகம்பாங்காக், தாய்லாந்து
கொள்கைபழமைவாதம்[1]
தாய் தேசியவாதம்[2]
இராணுவ ஆதரவு[3]
அரசியல் நிலைப்பாடுவலதுசாரி[4]
நிறங்கள்     Blue
இணையதளம்
www.pprp.or.th

மேற்கோள்கள்

தொகு
  1. ""พรรคพลังประชารัฐ"เปิดตัวยิ่งใหญ่ "อุตตม"นั่งแท่นหัวหน้าพรรค". Tnnthailand.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  2. "Asia in Review SEA Thailand - German-Southeast Asian Center of Excellence for Public Policy and Good Governance (CPG)". பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  3. "2019 Political Preview: Emerging Market Elections In Focus". Fitchsolutions.com. 13 August 2018. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Former Khon Kaen MP Premsak holds hands with Sam Mitr leader". The Nation. Archived from the original on 3 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "பிரவிட் வோங்சுவோனின் கட்சியைச் சுற்றியுள்ள ஊகங்கள்". ehalal.in.th. பார்க்கப்பட்ட நாள் 23 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலங்க்_பிரசாரத்_கட்சி&oldid=3722332" இலிருந்து மீள்விக்கப்பட்டது